CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல்,  IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம். 




      3GP, 3G2, AVI, XVID, MP4, MP3, MP2, WMA, WMV, GIF, FLAC, WAV, PSP, MPG, VOB, OGG, MOV, AVI. போன்ற பல formatகளை சப்போர்ட் செய்யும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது.


இந்த மென்பொருள் மூலமாக எந்த விதமான third party software இல்லாமல் DVD/VCD யாக சிடியில் பதியலாம்.

screen recorder வசதி உள்ளது. இதன் மூலம் கணினி திரையில் நமக்கு தேவையானவற்றை ரெக்கார்ட் செய்யலாம். வீடியோ சாட்டிங், சினிமா பாடல்கள், ஆன்லைன் விவாதங்கள், ஆன்லைன் நேர்முக தேர்வுகள் என எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்யலாம். 

MP3 பாடல்களை தரவிறக்கம் செய்ய தனியே ஒரு விண்டோ உள்ளது. இதில் search box இல் நமக்கு தேவையான பாடல்களின் குறிச்சொல்லை அளித்தால் அதற்கேற்ப பாடல்கள் சர்ச் ஆகும். இதில் நமக்கு தேவையான பாடல்களை மட்டும் தேர்வு செய்து தரவிறக்கம் செய்யலாம். கீழே படத்தில் ilaiyaraja songs என சர்ச் செய்துள்ளேன்.

இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் தளங்கள்:

இவ்வாறு இதன் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இன்னும் நிறைய வசதிகளை அறிந்து கொள்வீர்கள். Multi language வசதி கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் பாதுகாப்பான, இலவசமானது ஆகும்.


இந்த மென்பொருள் பெற்றுள்ள விருதுகளை பார்க்க இங்கே கிளிக்கவும்.


18 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

நன்றி...தொழில்நுட்ப பதிவரே..உங்க தளத்துல கொசகொசன்னு ரொம்பி கெடக்குற விஷயங்களை கொஞ்சம் ஒழுங்கு பன்ணுங்க பிளீஸ்!

Anonymous said... Best Blogger Tips

பயனுள்ள மென்பொருள் சார்

நன்றி

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Thanks.....

Unknown said... Best Blogger Tips

நல்ல பயனுள்ள தகவல் பிரகாஷ்!

Unknown said... Best Blogger Tips

நன்றி பாஸ்! டவுன்லோட் போட்டுட்டேன்!

SURYAJEEVA said... Best Blogger Tips

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர்

வெளங்காதவன்™ said... Best Blogger Tips

:-)

கூடல் பாலா said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி!

MARI The Great said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி சார் ..!

ராஜி said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

நல்லது தல..

Anonymous said... Best Blogger Tips

நல்ல பயனுள்ள தகவல் பிரகாஷ்...பகிர்வுக்கு நன்றி...

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

பயனுள்ள மென்பொருள் நண்பா.

முட்டாப்பையன் said... Best Blogger Tips

http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html

முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!

Yoga.S. said... Best Blogger Tips

பயனுள்ள தகவல் பிரகாஷ்!பகிர்வுக்கு நன்றி!!!!!

அம்பலத்தார் said... Best Blogger Tips

பயனுள்ள தகவலிற்கு நன்றி நண்பா

Unknown said... Best Blogger Tips

மிக மிக நன்றி எனக்கு வீடியோ டவுனடலோடர் இல்லையென்றிருந்தேன்.இப்போது தரவிறக்கம் செய்து விட்டேன் நன்றி

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நன்றி பிரகாஷ் !

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1