Avast Internet Security 7 புதிய வெர்சனில் கணினியின் வைரஸ், ஸ்பாம், ஸ்பைவேர் போன்ற அனைத்தையும் தேடி அழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவாஸ்ட் தளம் அறிவித்துள்ளது. ரியல் டைம் ஸ்கேன் மிக சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே ஒரு வருட வேலிடிட்டி கொண்ட லைசன்ஸ் torrent file ஆக இணைக்கப்பட்டுள்ளது. முதலில் லைசன்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://www.kickasstorrents.Torrent file டவுன்லோட் செய்ய bit torrent software டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Avast தளத்தில் Avast Internet Security 7 இல் trial version என்பதை click செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் முடிந்த பின் setup file இன்ஸ்டால் செய்யவும்.
1. Express install கிளிக் செய்யவும்.
2. பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளது போல நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்த license file இன் location தேர்ந்தெடுத்து next தரவும்.
3. முழுவதும் இன்ஸ்டால் செய்து முடித்த பின் கீழே படத்தில் உள்ளது போல restart கொடுத்து கம்ப்யூட்டரை restart செய்யவும்.
4. கம்ப்யூட்டர் restart ஆன பின் desktopஇல் avast internet security iconஐ கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல window ஓபன் ஆகும். அதில் database update கிளிக் செய்து லேட்டஸ்ட் databaseக்கு update செய்யவும்.
முழுமையாக இன்ஸ்டால் முடிந்த பின் கம்ப்யூட்டரை virus scan செய்யவும்.
source: Activate Avast Internet Security 7 with License File or Activation Code
13 கருத்துரைகள்:
கணினியை வைரஸ்களிடமிருந்து காப்பாற்ற உபயோகமான பதிவு. பகிர்வுக்க்கு நன்றி.
நன்றி நண்பா
இன்று
கதம்பம் 28-03-12
பயனுள்ள பதிவு சார் நன்றி
புதிய தகவல் நன்றி பிரகாஷ்..
பகிர்வுக்கு நன்றி பிரகாஷ் சார்.
சார்..பதிவு போடுமுன் யோசித்து போடவும்..இவை பைரஸி வகையய் சார்ந்தவை..இதை உங்களை நம்பி சொந்த கம்பியூட்டரில் ஏற்றி வைப்பவர்களின் தகவல்களை எளிதில் உருவி விட முடியும்..அவர்களுக்கு தகவல்களை சேமித்து வைப்பதை தடுப்பது பற்றிய குறிப்புகளை எங்க்கேயும் கானோமே..அடுத்த பதிவில் வருமா..!
@விக்கியுலகம்
ஆமாம்! இப்படி ரிஸ்க் எடுப்பதுக்கு பதில்...ஒரு 500 ரூபாய் கொடுத்து ரஸ்க் சாப்பிட்டுப்போயிறலாம்...ஹிஹி!
தகவலுக்கு நன்றி!
தகவலுக்கு நன்றிகள் தமிழ்வாசி. இதே போன்று இலவச தொகுப்புகள் பற்றியும் பகிருங்கள்..
தேங்க்ஸ்...
:)))
நன்றி பிரகாஷ்...எனக்கென்னவோ Norton (http://www.symantec.com/index.jsp)..McAfee (http://www.mcafee.com/)...இவற்றை தவிர வேறு எதையும் நம்பத்தோன்றவில்லை...
sir ,
i used this free for one year now it is asking me to buy , how to renew it freely?
avast internet secuiry
advance thanks