![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS
அட, எப்படியெல்லாம் யோசிக்கறாங்கையா???
தொடர்புடைய இடுகைகள்: creative images,
இணைய உலா,
படங்கள்,
பொழுது போக்கு
இடுகையிட்டது -
தமிழ்வாசி பிரகாஷ்
Subscribe to:
Post Comments (Atom)
|
|
|
|
Best Blogger Tips
UA-18786430-1
33 கருத்துரைகள்:
போடாத ரோட்டை போட்டதாகவும், கட்டாத பாலத்தை கட்டுனதாகவும் நம்மாளுங்க பண்ணுற மேட்டருக்குலாம் இதெல்லாம் ஜூஜூபி!
அட ஆமாம் ரொம்ப நல்லாத்தான்
யோசிக்கிறாங்க
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ
@ராஜி
போடாத ரோட்டை போட்டதாகவும், கட்டாத பாலத்தை கட்டுனதாகவும் நம்மாளுங்க பண்ணுற மேட்டருக்குலாம் இதெல்லாம் ஜூஜூபி!///
தோ பார்றா... அக்காவுக்கு ஜூஜூபியாமே?
@Ramani S
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி ஐயா...
@குட்டன்
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ////
ரூம் போட்டு படம் காட்டராங்கையா...
நல்லாத்தாம்னே இருக்கு! :-)
சிந்தனைக்கும் கைவினைக்கும் பாராட்டுக்கள். ( யாருடையதாய் இருந்தால் என்ன.?)
அந்த ஜடையும் முட்டையும் டிசைன் செய்வது ரொம்ப கஷ்டம்.
அட..அட..அட..
என்னது உலவும்போது கிடைச்சதா...?
ரைட்டு...
ரசித்தேன்...
அருமையான, வித்தியாசமான படங்கள். நன்றி. . .
சூப்பரு...
புதுமையான திறன்கள்தான். கூம்பு வடிவ செடி ஸ்டாண்டு -யாராவது செய்து விற்றால் அவருக்கு நல்ல லாபம்தான். பகிர்வுக்கு நன்றி!
அருமை அருமை.
A different blog.
Friends, please see.
Saravanan Rathnavel, Raja vel, Ramkumar - please see.
Congratulations Prakashkumar.
I am sharing your blog in my face book page.
நல்லாகத்தான் இருக்கு நூடில்ஸ் படம் !:)))
அசத்தராங்கப்பா...
அசத்தல்...
யோவ், முதல்ல நீரு செஞ்சு காட்டும்யா!
அட சுட்டது கூட சூடாவே இருக்கு!பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்!
செங்கோவி said...
யோவ், முதல்ல நீரு செஞ்சு காட்டும்யா!////ஆமா,நீங்களும் செஞ்சு(போட்டோ) காட்டுங்க பிரகாஷ்!
அழகா இருக்கு. ஆனால் அதுக்கு பின்புறம் இருக்கும் கற்பனையும் அதை நனவாக்க வேண்டிய உழைப்பும்.....அதுதான் நம்மிடம் உள்ளதா என்று தெரியவில்லை.
அன்பின் பிரகாஷ் - அருமையான பதிவு - முட்டை சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அனைத்தும் அருமையான படங்கள்!
இருப்பதிலேயே முட்டை ஓட்டில் டிசைன் செய்ததுதான் கடினமானதாக இருந்திருக்கும்.
படங்கள் அனைத்துமே அருமை.
ஒவ்வொரு படத்தையும் ஒரு நிமிசத்துக்கு குறையாமல் ரசிச்சுப் பார்த்தேன்... அப்படின்னா உங்களோட வலைத்தளத்தில் நான் எத்தனை நிமிசம் பார்வையிட்டிருப்பேன்னு சொல்லுங்க பார்ப்போம்...?!!!!
அருமை.
:-)))))))))))
sema..!
அடடா....எங்க வில்லேஜ் விஞ்ஞானி நாசாவுக்கு போட்டியா நெறையபேர் கெளம்பிட்டாங்க போலிருக்கே....
வித்தியாசமான கலைவண்ணங்கள்! பகிர்வுக்கு நன்றி!
@ராஜி ஆமாங்கய்யா! Blogintamil
All blocks are superb.. Please keep it up,....