வணக்கம் வலை நண்பர்களே,
2013-ம் வருடம் இறுதி நாட்களை நெருங்கி விட்டது. பல பதிவர்களும் பல டாப் 2013 பதிவுகள் பகிர்ந்து வரும் இவ்வேளையில் தமிழ்வாசியில் இந்த வருடம் எழுதிய பதிவுகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் வாசகர்கள் அதிகம் வாசித்து அதிக பக்கப்பார்வைகள் பெற்ற பத்து பதிவுகளை வரிசையாக தொகுத்துள்ளேன். அவற்றை பார்ப்போமா?
புதியதாய் வலைப்பூ தொடங்குபவர்களுக்கும், வலைப்பூ எழுதி வருபவர்களுக்கும் மிகுந்த பயனாய் இருக்கும் வகையில் இத்தொடர் உள்ளது. இத்தொடரை ஒவ்வொன்றாக பின்பற்றி வந்தாலே பதிவர்களின் சந்தேகங்கள் ஓரளவு தீர்ந்துவிடும். இப்பதிவு முதல் பாகம் ஆகும். மேலும் வாசிக்க.
பேஸ்புக், வலைப்பூ போன்ற தளங்களில் தமிழில் எழுத பல மென்பொருட்கள் இருந்தாலும், இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள மென்பொருள் மிக எளிதாக இருக்கும். அதைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக்கவும்,
நல்லது கெட்டது என எல்லா விழாக்களுக்கும் பிளக்ஸ் பேனர் அடித்து ஒட்டும் கலாச்சாரம் பெருகிவரும் பகட்டை விளக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும். மேலும் வாசிக்க..
தினமலர் ஆன்லைன் பதிப்பில் செய்திகளுக்கு வாசகர்கள் கருத்து இடும் வகையில் வசதி இருக்கும். அதில் வாசகர்கள் கீழ்த்தரமாக கூட கருத்து அளித்திருப்பார்கள். அவற்றைப் பற்றிய பதிவு இது. மேலும் வாசிக்க.
புதியதாய் வலைப்பூ தொடங்குபவர்களுக்கும், வலைப்பூ எழுதி வருபவர்களுக்கும் மிகுந்த பயனாய் இருக்கும் வகையில் இத்தொடர் உள்ளது. இத்தொடரை ஒவ்வொன்றாக பின்பற்றி வந்தாலே பதிவர்களின் சந்தேகங்கள் ஓரளவு தீர்ந்துவிடும். இப்பதிவு இரண்டாம் பாகம் ஆகும். மேலும் வாசிக்க
பல பொருட்களிலும் கிரியேட்டிவ் திறமை மூலம் அதிசயத்தக்க வகையில் மாற்றி இருக்கும் பொருட்களின் புகைப்படங்கள் தொகுக்கப் பட்டுள்ளது. மேலும் வாசிக்க.
போதையால் வளரும் இளைய தலைமுறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வருங்காலம் ஒளி வீசாமல் இவர்களின் வாழ்க்கையை மங்கவே செய்கிறது. ஆகையால் நமது உடல் சீர்கெட்டு, நம்மைச் சார்ந்தவர்கள், நம்மை இழக்கும் முன் போதையில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும். என்பதை விளக்குவது இந்தப் பதிவு. மேலும் வாசிக்க
பல்சுவை விசயங்களை தாங்கி வருவது இந்தப் பதிவு. இப்பதிவில் ஒரு பதிவரை சந்தித்தது பற்றியும் எழுதியிருப்பேன். மேலும் பயனுள்ள ஒரு மென்பொருள் பற்றிய அறிமுகமும் இருக்கு. மேலும் வாசிக்க.
இப்பதிவும் பல்சுவை விஷயங்கள் அடங்கிய பதிவு தான். இப்பதிவிலும் ஒரு முக்கியமான மென்பொருள் பற்றிய அறிமுகம் உள்ளது. மேலும் வாசிக்க.
நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக் கொள்ளும். பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று. பேஸ்புக் கணக்கை தமிழில் எவ்வாறு மாற்றுவது என இப்பதிவு விளக்குகிறது. மேலும் வாசிக்க
நன்றி நண்பர்களே....
7 கருத்துரைகள்:
புத்தாண்டு வாழ்த்துகள்!!
பயனுள்ள பதிவுகள் ,புத்தாண்டிலும் தொடரட்டும் !
நல்லதொரு தொகுப்பு...
வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
சிறந்த 10-ஐக் கொடுத்து வேண்டியவற்றைப் படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்றீங்க... நன்றிங்க...
//
1. வலைப்பூ துவங்கிஎழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல்தொடர்//
இந்தாண்டு நீங்க செய்த பெரும் சாதனைன்னு இதனைச் சொல்லலாம். ரொம்ப உபயோகமான விஷயம்.
பல பதிவுகள் நல்ல பயனாக இருந்தது.தொடருங்கள் இனிய முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நல்ல தொகுப்பு....
நன்றி பிரகாஷ்.