வணக்கம் வலை நண்பர்களே,
டிஸ்கி:
இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
நமது தமிழ்வாசியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மெக்கானிகல் மாணவர்களுக்காக, மெக்கானிக்கல் பிரிவில் ஒரு பகுதியான CNC பற்றி தொடர் எழுதி வந்தேன். பல காரணங்களால் அந்த தொடரை தொடர இயலாமல் போனது. இனி அந்த தொடரை தொடரலாம் என முடிவெடுத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக இதுவரை வெளிவந்த தொடர்கள் ஒரு பார்வையாய் இங்கே தொகுத்துள்ளேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 2
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING
& OPERATIONS) PART- 3
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 4
CNC வகைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 5
இந்த பதிவின் CNC இல் ஏற்படும் விபத்துக்களின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6
இப்பதிவில் G CODE (PREPARATORY FUNCTION) மற்றும் M CODE (MISELLANEOUS FUNCTION) பற்றி அறிந்து கொள்ளலாம்.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 7
இப்பதிவில்
1. ABSOLUTE CO-ORDINATE METHOD,
2. INCREMENTAL CO-ORDINATE METHOD பற்றி அறிந்து கொள்ளலாம்.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 8
இப்பதிவில் CNC MACHININGஇல் சில வடிவமைப்புகளை வீடியோவாக உள்ளது.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 9
இப்பதிவில் INCREMENTAL CO-ORDINATE METHOD பற்றி பார்ப்போம்.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 10
இப்பதிவில் ABSOLUTE மற்றும் INCREMENTAL METHOD நன்மை தீமைகளை இங்கே பார்ப்போம்.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11
இந்த இடுகையில் CNC PROGRAM பற்றிய ஒரு வீடியோவில் என் குரலில் விளக்கம் சொல்லி இணைத்து உள்ளேன்.
நண்பர்களே, இதுவரை பதினோரு பாகங்கள் வெளிவந்துள்ளது. பலரும் மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு சில சந்தேகங்கள், விளக்கங்கள் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அவர்களது ஆர்வமே மீண்டும் என்னை இத்தொடர் எழுத வைத்துள்ளது. இனி அடுத்த தொடரில் அடிப்படை program பற்றி பார்ப்போம்.
7 கருத்துரைகள்:
கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்... தொகுப்பு பகிர்வுக்கு நன்றி...
நல்ல பகிர்வு...
தொடருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...
அப்படிக் கேட்ட மாணவர்களில் நானும் ஒருவன்.
2014 திரும்பவுமே 2011 ஆகும்போல இருக்கே! மீண்டும் தொடர வாழ்த்துக்கள்!
நண்பரே நானும் மெக்கானிகல் துறையைச்சேர்ந்தவன்தான். ஆனால் இதைப்பற்றி அடிப்படை அறிவுகூட கிடையாது. எனக்கு உங்கள் தொடர் மிகவும் பயன்படும். மிக்க நன்றி.
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) - refresh post
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி Tamilvaasi
தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்பு வாழ்த்துகள்.
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html