வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த சில வருடங்களாக நாம் அனைவரும் ஒன்றுகூடி சந்தித்த "பதிவர்கள் சந்திப்பு" என்ற இனிமையான தருணம், இந்த வருடம்(2014) நம் தூங்கா நகரமான மதுரையில் நடக்க இருக்கிறது.
இதற்காக நேற்று (21/05/2014) மூத்த பதிவர் சீனா ஐயா வீட்டில் மதுரை பதிவர்கள் சிலர் சந்தித்து மதுரையில் நடத்துவது பற்றி முடிவு செய்யப்பட்டது.
மேலதிக தகவல்கள் அறிய சீனா ஐயாவின் பதிவை இங்கே பகிர்கிறேன்...
சந்திப்பு நடக்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறோம். மேலும் சந்திப்பிற்கான நிகழ்ச்சிகள் பற்றி உங்கள் யோசனைகள் வரவேற்கப்படுகிறது.
நன்றி நண்பர்களே......
16 கருத்துரைகள்:
முதலில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..
வணக்கம்
நல்ல யோசனைதான் தொடருங்கள் பணியை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நம்ம ஊர்லயா...ம்... நடத்துங்க... கொண்டாடுங்க...
நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! அதிகப்படியான தகவல்கள் அடங்கிய அடுத்த பதிவினை எதிர் பார்க்கிறேன்.. நன்றி!
மனமார்ந்த வாழ்த்துகள் பிரகாஷ்.....
மதுரையில் சந்திப்போம்.....
அசத்துவோம்...
பதிவர் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது ஆரோக்கியமானதோர் விடயம்.பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
நிகழ்வு சிறந்த முறையில் நடந்தேற வாழ்த்துக்கள்... காலம் கைகொடுத்தால் நேரில் சந்திக்கலாம். நன்றி!
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.
-அன்புடன்-
S.முகம்மது நவ்சின் கான்.
அன்பின் இனிய தமிழ்வாசி!தாங்கள்
நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் பாண்டிச்சேரி சென்றுகொண்டிருந்தேன்!விழா சிறப்பாக
நடை பெற நாங்கள் அனைவரும் உங்ளுக்கு துணை நிற்போம்! நன்றி!
இன் நிகழ்வு சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .பகிர்வுக்கு
மிக்க நன்றி .
பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே.
இந்த சந்திப்பு புதிய பல பதிவர்களையும் உருவாக்குவதாக அமையட்டும்.
மனம் கனிந்த வாழ்த்துக்கள்
இனிப்பான செய்தி!
பதிவர் திருவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்