CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
அன்பார்ந்த உலக தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே.... வணக்கம்...

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பதிவர் சந்திப்பு உங்களின் பேராதரவோடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இது பற்றிய முதல் பதிவை இங்கு காணலாம். ஆகையால்,


கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற, விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்ய மதுரை சந்திப்பு விழா நிர்வாக குழுவினரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பதிவர் சந்திப்பின் நிர்வாக கணக்குகள் பதிவர் தமிழ்வாசி பிரகாஷ் வங்கி கணக்கு மூலம் பயன்படுத்தி வருகிறோம்.

நன்கொடை வழங்க விருப்பமுள்ள பதிவர்கள் கீழ்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தலாம். பணத்தை செலுத்திய பின்பு தங்களுடைய பணம் செலுத்தப்பட்ட விபரங்களையும், தங்களின் சுயவிவரங்களையும் (வலைப்பூ முகவரி/பெயர், தொடர்பு மின்னஞ்சல் முகவரி) தமிழ்வாசி பிரகாஷ்-ன் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். பணம் எங்களுக்கு வந்து சேர்ந்தவுடன் தமிழ்வாசி பிரகாஷ்-ன் மின்னஞ்சலில் இருந்து "தங்களது பணத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டோம்... நன்றி" என்ற தகவல் வந்து சேரும்.

**********************************************************
வங்கிக கணக்கு விபரங்கள்:

Name: S PRAKASH KUMAR

Account No: 847715358 (savings bank)

Bank & Branch: INDIAN BANK, TALLAKULAM BRANCH

Branch Code: 00T003

IFSC Code: IDIB000T003 

MICR Code: 625019008

Bank Address: 73, Alagar Koil Road, Tallakulam, Madurai 625002 
***********************************************************
தொடர்புக்கு:
தமிழ்வாசி பிரகாஷ் - 9080780981
thaiprakash1@gmail.com

வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை


10 கருத்துரைகள்:

கவியாழி said... Best Blogger Tips

விழா இனிதே சிறப்புற எல்லோரும் நிச்சயம் பணமும் பங்களிப்பையும் தரவேண்டுமென்பது அவசியம் .பதிர்வர்களே தாராளமாய் தாருங்கள்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பதிவர் சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்...

இராய செல்லப்பா said... Best Blogger Tips

தங்கள் வங்கிக் கணக்கின் '15 digit code for NEFT/RTGS' -ஐ தெரிவிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் நெட்பேங்க்கிங் மூலம் பணம் அனுப்பமுடியும்.(MICR code இப்போது தேவையில்லை. IFSC code, 15 digit code for NEFT/RTGS என்ற இரண்டு மட்டுமே தேவை.-இதே பதிவில் எடிட் செய்தால் போதும். நன்றி.- இராய செல்லப்பா

இராய செல்லப்பா said... Best Blogger Tips

நண்பரே, 15 digit code for NEFT/RTGS இல்லாமலேயே உங்களுக்குப் பணம் அனுப்ப முடிகிறது. எனவே நீங்கள் எந்த விவரமும் மாற்றவோ சேர்க்கவோ தேவையில்லை. இப்போதுதான் ரூ.1008.00 உங்களுக்கு நெட் பாங்கிங் மூலம் எனது கார்ப்பொரேஷன் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பினேன். நாளை வங்கிக்கணக்கைப் பார்த்துவிட்டு உறுதி செய்யுங்கள். (மங்கலமான துவக்கமாக இருக்கட்டுமே என்று தான் ரூ.1008.00 அனுப்பினேன்!)

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Chellappa Yagyaswamy
வணக்கம் ஐயா...
தங்களின் மங்கலமான துவக்கத்திற்கு மிக்க நன்றி...
வங்கி கணக்கு பற்றிய தங்களின் விவரங்களுக்கும் நன்றி..

அ.பாண்டியன் said... Best Blogger Tips

சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோதரர்.உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-

KILLERGEE Devakottai said... Best Blogger Tips


நண்பரே ரூ - 2222/ அனுப்பியிருக்கிறேன் விபரங்கள் தங்களுக்கு மெயிலில் அனுப்பி இருக்கிறேன் அதில் உள்ளபடி ஃபாலோ செய்து பணம் பெற்றுக்கொள்ளவும், விழா சிறக்க எமது வாழ்த்துக்கள்.

அன்புடன்
கில்லர்ஜி
அபுதாபி

Unknown said... Best Blogger Tips

நான் அனுப்பிய இரண்டாயிரம் ரூபாய் வந்து சேர்ந்ததா பிரகாஷ் ஜி ?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@KILLERGEE Devakottai
வணக்கம் சார்...
தாங்கள் அனுப்பிய விவரங்களை மின்னஞ்சலில் பெற்றுக் கொண்டேன்...
விரைவில் உங்களுக்கு பதில் அனுப்புகிறேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Bagawanjee KA
மின்னஞ்சலில் விவரங்கள் அனுப்பியுள்ளேன்... பாருங்கள் பகவான்ஜி...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1