வணக்கம் வலை நண்பர்களே...
வளர்ந்து வரும் தொழில்நுட்ப போட்டியில் ஸ்மார்ட் போனின் பங்கு மகத்தானது. அதிலும் ஸ்மார்ட் போனின் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்ம் அனைவரின் மத்தியில் வெகு பிரபலமானது. அதில் பல APP install செய்திருந்தாலும் நம் மனங் கவர்ந்த பாடல்களை கேட்க ஏதாவது ஒரு மியூசிக் ப்ளேயர் வைத்திருப்போம். ஆண்ட்ராய்டின் கூகிள் மியூசிக் ப்ளேயரும் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே கிடைக்கும். ஆனாலும் இயக்க எளிதான, இசை தரமிக்க மியூசிக் பிளேயர் பற்றி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான எளிதான, தரமான மியூசிக் ப்ளேயரை இங்கு அறிமுகம் செய்கிறேன்.
Music Player: AIMP
Version: 2.00 Build 263 stable
Build: 263
Build date: 30/12/2015
Target Platform: Android 2.3 or higher (ARMv6 and ARMv7)
Support Formats: MP3 / WAV / OGG / FLAC / AAC / ALAC / WV.
Track repeat, Random play வசதிகள் உள்ளது.
Play lists அமைப்பது மிக எளிது. உங்களது போனில், மெமரி கார்டில் பதிந்துள்ள Folder-இன் படி playlist அமைக்கலாம். இதனால் உங்களுடைய song folder அனைத்தும் கலக்காமல் தனித்தனியே கேட்கலாம்.
மேலே படத்தில் நடுவில் உள்ள ப்ளஸ் குறியீடை க்ளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு பிடித்த playlists உருவாக்கலாம். மேலும் உங்களுக்கு விருப்பமான equalizer வைத்துக் கொள்ளலாம்.
Scheduler-இல் Sleep Timer, Alarm Clock set செய்து கொள்ளலாம்.
Download:
அல்லது
GOOGLE PLAY Store-இல் நேரடியாக install செய்ய: AIMP – Google Play
Google play Store-இல் 4.5 Ratings பெற்றுள்ளது சிறப்புக்குரியது.
Computer-க்கும் இந்த AIMP Player கிடைக்கிறது. இது பற்றி நமது தளத்தில்
புதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்! என்ற பதிவில் எழுதியுள்ளேன்.
தற்போது AIMP4 என்ற அண்மைய பதிப்பு கிடைக்கிறது.
8 கருத்துரைகள்:
நல்லதொரு அறிமுகம்.பகிர்வுக்கு நன்றி.
நன்றி நண்பரே
எனதுஅலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டேன் ந
தம +1
சிறப்பான பணி சகோதரர். வாழ்த்துகள். இதோ நானும் தரவிரக்கம் செய்து கொள்கிறேன். நன்றி.
OK
டௌன் லோட் பண்ணியாச்சி ப்ளேலிஸ்ட் எப்படி சேர்க்கணும் மெமரிகார்ட் போடல. பாட்டுகள எப்படி கேக்கறது???
எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா? கம்ப்யூட்டர்ல வரது போல மொபைலிலும் வலைப்பூவும் ஜி. ம்ர்யில் இன்பாக்சும் ஸைடு பாருடன் தெரிய என்ன செய்யனும்? நான் மொபைலில் நெட் யூஸ் பன்றேன்
என் மெயிலுக்கு பதில் அனுப்ப முடியுமா? sv3978911@gmail.com
மிக மிக நன்றி. இப்படி ஒரு செயலி வேண்டும் என மிக அதிகமாக வலைத்தளங்களைத் தேடியுள்ளேன் . அற்புதமான பரிந்துரை.
i accept your view.....about the player
please have some base to prove the recommended player is bestplayer...
i am not techno gig to say that......but i stated that more comparison will prove your point.....
next you blog something....or write up article do cross reference with more informative site.....so that what your are saying is matches with them or not.....
regards
hari.