வணக்கம், பதிவுலக நண்பர்களே,
கடந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2012) - இல் நமது தமிழ்வாசியில் வந்த "பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?" என்ற பதிவு நச், கண்ணில் பட்டது என்ற பகுதியில் "பதற வைக்கும் பைக் ஸ்டாண்டு" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
பதிவை பகிர்ந்த குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர் குழுவிற்கு நன்றி.பதிவின் லிங்க்: பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?



Best Blogger Tips
UA-18786430-1