வணக்கம் நண்பர்களே,
இன்று முதல் தொழில்நுட்பத்திற்காக புதிய வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளது.
இணைய பூங்கா என்பதே தளத்தின் பெயர். www.netpoonga.blogspot.in
இந்த இணையப் பூங்கா தளம் கணினி, இணையம், வலைப்பூ மற்றும் சமூக தளங்களைச் சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களை பகிர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இத்தளம் உங்களோடு பயணிக்கும்.

நன்றி,
தமிழ்வாசி பிரகாஷ்

Best Blogger Tips
UA-18786430-1