CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label Google Docs. Show all posts
Showing posts with label Google Docs. Show all posts


Gmail sidebar-ல் Google Calendar and Google Docs விட்ஜெட் இணைப்பது எப்படி?

GMAIL settings -ல் gmail labs என்ற பகுதியில் பல வகையான விட்ஜெட்டுகள் உள்ளன. இதில் inserting images in text body, Additional Smiley Codes, Preview Pane போன்ற இன்னும் பல புதுமையான வசதிகளை இணைத்துக் கொள்ள வழி உள்ளது. Gmail அண்மையில் Google calendar மற்றும் Google Docs என இரண்டு விட்ஜெட்டுகளை gmail இன் சைடு பாரில் இணைக்கும் படி  புதிய விட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விட்ஜெட்டுகளை சைடு பாரில் இணைப்பதால் இந்த சேவைகளை எளிதாக அடிக்கடி செக் செய்து கொள்ள முடிகிறது. நேரம் மீதமாகிறது. google calendarஇல் நமது மீட்டிங் உள்ள நேரங்கள், நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை குறித்து வைத்துக் கொள்வதால் உடனுக்குடனே அறிந்து கொள்ள இந்த வசதி பயன்படுகிறது. google docs இல் நாம் இணைத்துள்ள documents களை எளிதாக பார்க்க முடிகிறது. அண்மைய காலத்தில் ஓபன் செய்த document களை உடனுக்குடனே அறிந்து கொள்ள முடிகிறது.

google calendar, google docs இரண்டையும் gmail sidebar இல் இணைக்கும் வழிமுறை:
1. உங்கள் gmail accountஇல் mail settings ஐ ஓபன் செய்யவும்.
2. mail setings இல் labs tab ஐ கிளிக் செய்யவும்.


3. scroll down செய்து Google Calendar Gadget and Google Docs Gadget ஐ கண்டுபிடித்து enable செய்யவும்.


4. enable செய்த பின்னர் save settings கொடுத்தால் refresh ஆகும்.
5. கீழே உள்ள படத்தில் widget எங்கு உள்ளது என காட்டப்பட்டுள்ளது. 


6. அங்கே கிளிக் செய்தால் நாம் இணைத்துள்ள விட்ஜெட்டுகள் left sidebar இல் காட்டும்.


மேலும் விளக்கம் தேவையெனில் கீழே இணைத்துள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் வாசிக்க... "Gmail sidebar-ல் Google Calendar and Google Docs விட்ஜெட் இணைப்பது எப்படி?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1