CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label gtalk. Show all posts
Showing posts with label gtalk. Show all posts


பிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லிங்க்ஸ்

     இன்று சில பிரபல மென்பொருட்களின் அண்மைய பதிப்புகளின் தரவிறக்க தொடுப்பு இங்கே பகிர்ந்திருகிறேன். உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

BROWSERS:
         மொஸில்லா பயர்பாக்ஸ்-ன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்யசெய்ய
Firefox 8.0 Beta 3
         கூகிள் க்ரோம்ன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Google Chrome 16.0.912.0 Beta
       ஒபேரா ப்ரௌசர்இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Opera 11.52


ANTIVIRUS AND FIREWALLS:
        அவாஸ்ட் ஆன்டிவைரஸ்ன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Avast! Free Antivirus 6.0.1289
         AVG antivirus free அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
AVG Free Edition 2012.0.1831 (32-bit)
         Comodo Intrernet Security - இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Comodo Internet Security 5.8.211697
         Zonealarm Free - இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
ZoneAlarm Free 9.2.106.000


AUDIO AND VIDEO PLAYERS:
        VLC Media player இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
VLC Media Player 1.1.11
       Winamp player இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Winamp 5.621 Full
       Windows media player இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Windows Media Player 11


CHAT AND MESSENGERS:
       கூகிள் டாக் இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Google Talk 1.0.0.104 Beta
        யாகூ மெசெஞ்சர் இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Yahoo! Messenger 11.0.0.2014
        ஸ்கைப் இன் அண்மைய மேம்படுத்திய பதிப்பை தரவிறக்கம் செய்ய
Skype 5.5.0.124

நன்றி: கூகிள் சர்ச்
மேலும் வாசிக்க... "பிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லிங்க்ஸ்"



GTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடித்து சாட் செய்யலாம்?

   
   நண்பர்களே, நான் சொல்லப் போகும் டிப்ஸ் சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். நாம் கூகிள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும், invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.


GTALK மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்கள்.


    GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
         இங்கு நான் palsuvaitamil@gmail.com என்ற மெயில் ஐடி யை தேர்ந்தெடுத்துள்ளேன். அந்த ஐ டியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.


         இப்போது சாட் பாக்ஸ்இல் palsuvaitamil is offline. You can still send this person messages and they will receive them the next time they are online. என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே palsuvaitamil@gmail.com is offline and can't receive messages right now. என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.




      ஆனால் கீழே உள்ள படத்தில் hai good morning என என்டர் செய்துள்ளேன். அனால் அந்த செய்திக்கு கீழே palsuvaitamil@gmail.com  is offline and can't receive messages right now. என்ற செய்தி இல்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன, உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்-யை தொடரலாம்.
                நண்பர்களே, GTALKஇல் ஒருவர் ஆன்லைனில் இருக்கிறாரா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என தெரிந்து கொண்டீர்களா?
மேலும் வாசிக்க... "GTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடித்து சாட் செய்யலாம்?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1