CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 4

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி


CNC என்றால் என்ன என்பதை போன பாகத்தில் பார்த்தோம். அதில் நிறைய வகைகள் இருக்கிறது.
VERTICAL MACHINING CENTER
HORIZONTAL MACHINING CENTER
MULTI AXIS MACHINING CENTER
VERTICAL TURNING CENTER
HORIZONTAL TURNING CENTER
EDM WIRECUT M/C, SPARK EROSSION, ETC
இவ்வாறு இன்னும் நிறைய வகைகள் உள்ளன.

CNC யினால் என்னென்ன பயன்கள்:
HIGH ACCURACY AND REPEATABILITY
REDUCED INSPECTIONS
EASY OF ASSEMBLY INTERCHANGEABILITY
LESS SCRAP AND REWORK
SPACE SAVING
LESS MATERIAL HANDLING
HIGH FLEXIBILITY FOR DESIGN CHANGES
REDUCED TOOLINGS.

CNCயில் என்ன குறைகள்:
MACHINE IS COSTLY AND HIGHER MACHINE HOUR RATE
ஒரு MACHINEஇன் விலை 20, 30 லட்சம் என MACHINE இன் CAPASITYயை பொறுத்து விலை அதிகரிக்கும். ஒரு கோடி ரெண்டு கோடிக்கெல்லாம் MACHINEகள் இருக்கிறது.

MAINTENANCE IS COSLY
MACHINE விலையே அதிகமா இருக்கறப்போ பராமரிப்பு செலவும் மிக அதிகமாக தான் இருக்கும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் பிரச்சனைகள் வந்து விடாது.

OPERATOR TRAINING IS EXPENSIVE
வேலை பார்க்க தகுதியான ஆட்கள் கண்டிப்பாக தேவை. கொஞ்சமாவது PROGRAMING மற்றும் SETTING KNOWLEDGE இருந்தால் தான் வேலை பார்க்க முடியும்.

EFFICENCY OF THE OPERATION DEPENDS ON PROGRAMMER'S SKILL
ஒவ்வொரு PROGRAMMERம் ஒவ்வொரு மாதிரியான PROGRAM METHODகளை கையாள்வார்கள். எப்படி இருந்தாலும் நமக்கு முக்கியம் CYCLE டைம் குறைவாக, இருக்க வேண்டும். அப்போது தான் HOUR RATE குறையும்.

       இங்க HOUR RATE என குறிப்பிட்டுள்ளேன். அப்படின்னா என்னண்ணா? ஒரு JOB CNCயில் ஒரு ஐந்து மணிநேரம் ஓடுகிறது எனில், ஒரு மணிக்கு எவ்வளவு ஆகுமோ அதை ஐந்தால் பெருக்கி கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 400 எனில், (400 x 5 = 2000) ஆக இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. ஒவ்வொரு MACHINEஐ பொறுத்து MACHINE HOUR RATE மாறுபடும். 

CNCயினால் என்ன முன்னேற்றம் (DEVELOPMENT) இருக்கு?
PRODUCTIVITY
ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அதிகமான எண்ணிக்கை (QTY) போடுகிறோமோ அதுக்கு உற்பத்தி திறன் என சொல்வோம்.
FLEXIBILITY
CNC PROGRAM மூலம் எந்த வகையான பொருட்களையும் உருவாக்கி விடலாம்.
EFFICIENCY
ஒரு முறை SET செய்து விட்டால் அடுத்தடுத்து JOBயை கழட்டி மாட்ட வேண்டியது தான். IDLE குறைவதால் உற்பத்தி கூடும். ஒவ்வொரு JOBக்கும் 90% க்கு மேல் உற்பத்தி செய்தோமென்றால் அதுவே EFFICIENCY என சொல்லலாம்.
QUALITY
தரம் CNCயில் குறையாது.
MINIMUM COST OF COMPONENTS
வேகமான தயாரிப்பு திறனால் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் சாதாரண இயந்திரங்களில் ஒரு நாளைக்கு ஐநூறு JOB முடிக்கிறோம் எனில், CNC மூலமாக அதை விட கூடுதலாக முடிக்க முடியும். எனவே உற்பத்தி பெருக்கம் அதிகமாவதால் பொருளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

அடுத்த பாகத்தில் CNC MACHINEஇல் என்ன செய்யலாம், செய்யக் கூடாது என பார்கலாம். 

கீழே வீடியோ உள்ளது பார்க்க மறந்துராதிங்க.

THANKS: YOUTUBE


20 கருத்துரைகள்:

முரளிகண்ணன் said... Best Blogger Tips

நல்ல முயற்சி. சுவராசியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Unknown said... Best Blogger Tips

கலக்கல் மாப்ள!

மாய உலகம் said... Best Blogger Tips

காணொளி இணைப்புடன் மெக்கானிக்கல் பதிவு பயனுள்ளது நண்பா...

மாய உலகம் said... Best Blogger Tips

தமிழ் மணம் 2

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு மக்கா....!!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு மக்கா....!!!

M.R said... Best Blogger Tips

நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் ,நன்றி

தமிழ் மணம் ஆறு

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

Tm-7

செங்கோவி said... Best Blogger Tips

ஆஹா..தொடர் சூடு பிடிச்சுடுச்சே..

செங்கோவி said... Best Blogger Tips

வீடியோவும் நீங்க சொல்றதைப் புரிஞ்சிக்க உதவுது...நன்றி.

தினேஷ்குமார் said... Best Blogger Tips

நல்ல பதிவு நண்பரே... மெக்கானிகல் துறையில் CNC மெஷின்ஸ் நல்ல முன்னேற்றம் என்ன அதில் வேலைத்தேடும் ஆரம்பகால பட்டதாரிகளின் நிலைமைகள் படும் பாடு அனுபவம் பேசுதுங்க மற்றபடி ஒண்ணுமில்லை ...

சாகம்பரி said... Best Blogger Tips

வீடியோ விளக்கம் மிக சிறப்பு .

Anonymous said... Best Blogger Tips

As I am suffering from fever...

அம்பாளடியாள் said... Best Blogger Tips

இந்தப் பகிர்வுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லீங்க .
ஆனா இவர் எடுத்துக்கொண்ட முயற்சி வரவேற்கத் தக்கது .
நன்றி சகோ பகிர்வுக்கு .....

அம்பாளடியாள் said... Best Blogger Tips

இரண்டு ஓட்டுக்கள் போட்டாச்சு.............

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

படிக்கற பசங்களூக்கு யூஸ் ஆகட்டும்

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

நல்ல முயற்சி. சுவராசியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

நல்ல முயற்சி. இது உங்க ஏரியா.
கொல்லன்பட்டரையில் இந்த ஈக்கு
வேலை இல்லே.ஓட்டுமட்டும் போட்டுட்டு போனேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

நல்ல முயற்சி........ பின்னாளில் புத்தகமாக போடும்விதமாக இப்போதே ப்ளான் செய்துகொள்ளவும்......!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1