
|  |  |  |  |  |  |  | 
|  |  |  |  |  |  |  | 
|  |  | 
 உள்ளடக்க கட்டுரைகள், விளக்கங்கள் என எல்லாவற்றுக்கும் அர்த்தம் தேடித் தரும் தளங்களில் முதல் தளமாக விக்கிபீடியா தளம் உள்ளது. இந்த தளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே சுமார் 3.8 மில்லியன் கட்டுரைகள் உள்ளன. உலகம் முழுதும் சுமார் 365 மில்லியன் வாசகர்களைக் கொண்டு அலாஸ்கா தரவரிசை முன்னணியில் ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது விக்கிபீடியா. எந்தவித லாப நோக்கில்லாமல் இயங்கி வரும் இந்த தளம் உலகம் முழுதும் 283 மொழிகளில் உள்ளது. இத்தகைய விக்கிபீடியா தளத்தை அடிக்கடி பார்ப்பவர்களுக்காக ஆப்லைனில் இயங்கக்கூடிய பாக்கெட் விக்கிபீடியா என்ற சிறு மென்பொருள் வந்துள்ளது.
உள்ளடக்க கட்டுரைகள், விளக்கங்கள் என எல்லாவற்றுக்கும் அர்த்தம் தேடித் தரும் தளங்களில் முதல் தளமாக விக்கிபீடியா தளம் உள்ளது. இந்த தளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே சுமார் 3.8 மில்லியன் கட்டுரைகள் உள்ளன. உலகம் முழுதும் சுமார் 365 மில்லியன் வாசகர்களைக் கொண்டு அலாஸ்கா தரவரிசை முன்னணியில் ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது விக்கிபீடியா. எந்தவித லாப நோக்கில்லாமல் இயங்கி வரும் இந்த தளம் உலகம் முழுதும் 283 மொழிகளில் உள்ளது. இத்தகைய விக்கிபீடியா தளத்தை அடிக்கடி பார்ப்பவர்களுக்காக ஆப்லைனில் இயங்கக்கூடிய பாக்கெட் விக்கிபீடியா என்ற சிறு மென்பொருள் வந்துள்ளது.14 மில்லியன் கட்டுரைகள் மற்றும் 24,000 படங்களைக் கொண்டு சுமார் 175MB கொள்ளளவு உள்ள ZIP File-ஆக கிடைக்கிறது. கட்டுரைகளை விரைந்து தேடவும், எளிமையாக கையாளும் வகையில் இந்த சிறு மென்பொருள் உள்ளது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், விண்டோஸ் இயக்க மொபைல்களிலும் எளிதாக இயங்குகிறது.
Pocket Wikipedia தரவிறக்கம் செய்ய...
 


 
 
 
 
 
 
 
 
 
 

 Best Blogger Tips
UA-18786430-1
Best Blogger Tips
UA-18786430-1
14 கருத்துரைகள்:
பயனுள்ள தளத்தை தரவிறக்கம் செய்ய வழி காட்டியமைக்கு நன்றி சகோ
நல்ல விஷயம்..
பயனுள்ள தகவல் தலைவரே..., பகிர்வுக்கு நன்றி ...!
தேவையான தகவல் நண்பா..
விளக்கமாகச் சொன்னீர்கள்
நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் சேவை
மிகவும் பயனுள்ள மென்பொருளைப் பற்றிய தகவல்!
கட்டற்ற களஞ்சியத்தை ஒரு கட்டத்தில் அடைத்த மென்பொருள்..
இது நிறைய பேருக்குப் பயனுள்ளதாக இருக்கும்..
பகிர்விற்கு நன்றி!
நன்றி....நன்றி..நன்றி..
பயனுள்ள தகவல்,பகிர்வுக்கு நன்றி!
பயனுள்ள் தகவல்......
ரொம்ப நன்றி பிரகாஷ் !
பள்ளிகளுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி மக்கா?
இணைய வசதியின்றிய செல்போன்களிலும் பொக்கட் விக்கிபீடியா
அசத்தல் தகவல்.