CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நமது தமிழ்வாசிக்கு THE VERSATILE BLOGGER விருது! நன்றி மகிழம்பூச்சரம்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,
நமது தமிழ்வாசி தளத்திற்கு மகிழம்பூச்சரம் சாகம்பரி அம்மா அவர்களால் THE VERSATILE BLOGGER AWARD கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விருது தந்தமைக்கான காரணங்களாக அவரது பதிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் தமிழ்வாசி  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.


இவ்விருதை நான் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு எனக்கு விருப்பமான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை அளிக்க உள்ளேன். இவ்விருதின் முக்கிய நோக்கமே பதிவுலகில் நிறைய விசயங்களில் திறமையாக எழுதி வரும் வலைப்பதிவுகளை ஊக்குவிப்பதே ஆகும்.

இந்த VERSATILE BLOGGER விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவரால் திரு. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவரால் மகிழம்பூச்சரம் சாகம்பரி அம்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் நமது தமிழ்வாசி தளத்திற்கு வழங்கியுள்ளார். மிக்க நன்றி அம்மா. இந்த விருதை பெற்றமையால் எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை குறிப்பிட வேண்டும் என்றும், மேலும் திறமையான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்பது விருதை ஏற்றுக் கொண்டதற்கான அடையாளம் ஆகும்.  எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள், உங்களுக்கு பிடித்த வலைப்பூவுக்கு விருதை அளிக்கவும்.


எனக்கு பிடித்த விஷயங்கள்:
இணையதளம், விடுமுறை தினங்கள், இசை கேட்டல், பயணம்,  மழை சாரல், சுற்றுலா இடங்கள், புத்தகம் வாசித்தல்.


விருதுக்காக நான் தேர்வு செய்த பதிவர்கள்:
1. வலைப்பூ சந்தேகங்கள், நுட்பங்கள், கணினி, இணைய நுட்பங்களில் கலக்கும் வந்தேமாதரம் "சசி" அவர்கள்,


2. இலக்கிய அமுது ஊட்டும் "வேர்களைத்தேடி முனைவர் குணசீலன்" அவர்கள்,


3. குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான உறவை பறைசாற்றும் "தமிழ் பேரன்ட்ஸ் சம்பத்குமார்அவர்கள்,


4. தனது அனுபவங்கள், சுவாரஸ்யமான விஷயங்களை தொகுக்கும் "காணாமல் போன கனவுகள் ராஜி" அக்கா,


5. தற்சமயம் பதிவுலகில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தாலும் வாசகர்களை தன் வசீகர எழுத்தால் கவர்ந்த செங்கோவி அவர்கள்,


இவர்களுக்கு VERSATILE BLOGGER விருது வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதை தங்கள் தளத்தில் நிறுவ அன்புடன் விழைகிறேன். அதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த சிறந்த வலைப்பதிவர்களுக்கு வழங்கி கௌரவியுங்கள். நன்றி,


31 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்!

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் நன்பா

மகேந்திரன் said... Best Blogger Tips

விருது பெற்றமைக்கும்..
என்-விகடனில் தங்கள் வலைப்பக்கம்
வெளியானமைக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் நண்பரே.

தங்கள் கையால் விருது பெற்ற அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

Unknown said... Best Blogger Tips

நன்றி.....

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் பிரகாஷ்.விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சம்பத்குமார் said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்

விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

விருது கொடுத்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

வலையுலகில் எண்ணங்களை கருத்துக்களை பகிர வந்து, கிடைத்த முதல் விருதினை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்

நன்றியுடன்
சம்பத்குமார்
தமிழ்பேரன்ட்ஸ்

சம்பத்குமார் said... Best Blogger Tips

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Vazhthukkal....prakash...

ராஜி said... Best Blogger Tips

என்னையும் நினைவில் கொண்டு விருது தந்தமைக்கு நன்றி சகோ. மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

Marc said... Best Blogger Tips

மனமார்ந்த வாழ்த்துகள்.நானும் மதுரை தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

வாழ்த்துகள் பிரகாஷ்....!

rajamelaiyur said... Best Blogger Tips

அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பா

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!விகடன் குழுமத்தின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து விருதுகள் குவிகின்றன,வாழ்த்துக்கள்!காத்திரமான பதிவுகள் தொடரவும் வாழ்த்துக்கள்!ஒதுங்கியிருப்போரையும்?!விருதுக்குப் பரிந்துரைக்கும் உங்கள் மனதுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்கமாட்டான்,வேண்டுகிறேன்!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

ரைட்டு...

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

தங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

தங்கள் மகிழ்ச்சியை என்னோடு பங்கிட்டுக்கொண்டமைக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா.

தனிமரம் said... Best Blogger Tips

விருது பெற்ற உங்களுக்கும் நீங்கள் விருது வழங்கியோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
தமிழ்வாசியும் செங்கோவி அண்ணாச்சியை நினைத்திருக்கின்றார் என்கின்ற போது சந்தோஸம் மாப்பிள்ள!

KANA VARO said... Best Blogger Tips

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

KANA VARO said... Best Blogger Tips

விருதுக்கும் வாழ்த்துக்கள்

Prem S said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said... Best Blogger Tips

vaalththukkal.. anivarum paaraattap patavendiyavarkal... arumaiyaana thervu..

மதுரை சரவணன் said... Best Blogger Tips

vaalththukkal.. anivarum paaraattap patavendiyavarkal... arumaiyaana thervu..

கோகுல் said... Best Blogger Tips

வாழ்த்துகள்.தொடர்ந்து கிடைக்கும் தட்டிக்கொடுத்தல்கள் தொடரட்டும்.விருது
பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

MARI The Great said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் நண்பரே ....!

Sivakumar said... Best Blogger Tips

Congrats Prakash!

Mahan.Thamesh said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் அண்ணா ; விருதினை பெற்ற உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதினை பெற்றவர்களுக்கும் ;

சாகம்பரி said... Best Blogger Tips

விருதை பெற்றுக் கொண்டு பெருமைபடுத்தியதற்கு நன்றி பிரகாஷ். தாங்கள் வழங்கியுள்ள ஐவரும் தங்கள் படைப்புகளால் பதிவுலகில் தக்க இடத்தை பெற்றவர்கள்தான். அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADMIN said... Best Blogger Tips

விருதுபெற்றமைக்கு வாழ்த்துகள் பிரகாஷ்..

நீங்கள் தேர்வு செய்து விருதளித்த வலைப்பதிர்வளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!!

aalunga said... Best Blogger Tips

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

செங்கோவி said... Best Blogger Tips

இன்னும் என்னை நினைவில் வைத்திருப்பதற்கும், தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி பிரகாஷ்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1