GMAIL settings -ல் gmail labs என்ற பகுதியில் பல வகையான விட்ஜெட்டுகள் உள்ளன. இதில் inserting images in text body, Additional Smiley Codes, Preview Pane போன்ற இன்னும் பல புதுமையான வசதிகளை இணைத்துக் கொள்ள வழி உள்ளது. Gmail அண்மையில் Google calendar மற்றும் Google Docs என இரண்டு விட்ஜெட்டுகளை gmail இன் சைடு பாரில் இணைக்கும் படி புதிய விட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விட்ஜெட்டுகளை சைடு பாரில் இணைப்பதால் இந்த சேவைகளை எளிதாக அடிக்கடி செக் செய்து கொள்ள முடிகிறது. நேரம் மீதமாகிறது. google calendarஇல் நமது மீட்டிங் உள்ள நேரங்கள், நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை குறித்து வைத்துக் கொள்வதால் உடனுக்குடனே அறிந்து கொள்ள இந்த வசதி பயன்படுகிறது. google docs இல் நாம் இணைத்துள்ள documents களை எளிதாக பார்க்க முடிகிறது. அண்மைய காலத்தில் ஓபன் செய்த document களை உடனுக்குடனே அறிந்து கொள்ள முடிகிறது.
1. உங்கள் gmail accountஇல் mail settings ஐ ஓபன் செய்யவும்.
2. mail setings இல் labs tab ஐ கிளிக் செய்யவும்.
3. scroll down செய்து Google Calendar Gadget and Google Docs Gadget ஐ கண்டுபிடித்து enable செய்யவும்.
4. enable செய்த பின்னர் save settings கொடுத்தால் refresh ஆகும்.
5. கீழே உள்ள படத்தில் widget எங்கு உள்ளது என காட்டப்பட்டுள்ளது.
6. அங்கே கிளிக் செய்தால் நாம் இணைத்துள்ள விட்ஜெட்டுகள் left sidebar இல் காட்டும்.
மேலும் விளக்கம் தேவையெனில் கீழே இணைத்துள்ள வீடியோவை பார்க்கவும்.
17 கருத்துரைகள்:
மிக்க நன்றி பிரகாஷ்
ஆக்டிவேட் செய்துவிட்டேன்
இந்தமாதிரி உபயோகமான பதிவை போடுங்கய்யா.
சும்மா பல்ப் வாங்கிய பதிவர்,பரோட்டா வாங்கிய பதிவர்னு கடுப்பேத்தாதிங்க
பயனுள்ள தகவல் பிரகாஷ்
... பகிர்வுக்கு நன்றி ...
மிக்க நனிறி அணைக்க முயர்ச்சி செய்து வருகிறேன்...
அன்பின் பிரகாஷ் - நல்ல தகவல் - பகிர்வினிற்கு நன்றி - இணைச்சிட்டேன் ரெண்டையுமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தகவலுக்கு நன்றி!
பகிர்வுக்கு நன்றி. இன்னிக்கு வெள்ளிக்கிழமையா? உங்க காலண்டரை பார்ட்து தெர்ஞ்சுக்கிட்டேனுங்க. படத்துக்கு போகனும் வரேனுங்க.
காலண்டர் நான் அட்டாச் பண்ண டிரை பண்றேன்.. பகிர்வுக்கு நன்றி.
நல்ல தகவல் பிரகாஷ்!
பயன்படுத்தி பார்க்கிறேன் நன்றி
பயனுள்ள தகவல்
நாளும் தருவது நல்ல தகவலே!
நலமா நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
நன்றிங்க இந்த பதிவுக்கு மட்டும் அல்ல என்னோட மொக்க பதிவுக்கு வந்ததுக்கும்..பய புள்ள இருடி!
பயனுள்ள பதிவு ! நன்றி பிரகாஷ் !
பயனுள்ள பதிவு.., பகிர்வுக்கு நன்றி சார் ..!
வாழ்த்துகள் பிரகாஷ்குமார்.
நண்பரே,
இந்த வசதி கூகிள் லேப்ஸ் துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது.
எனினும், பலருக்கு இது புதிய வசதி தான்!!
பகிர்விற்கு நன்றி!