நம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா?
1. மொபைல் சார்ஜ் போடும் போது இடையில் நிறுத்தாமல் முழுமையாக சார்ஜ் போடவும்.
2. முழுமையான சார்ஜ் போட்டு முடித்தவுடன் மின் சப்ளையை துண்டிக்கவும். தொடர்ந்து சார்ஜரை மின் இணைப்பில் வைக்க கூடாது.
3. புளூடூத் வசதியை பயன்படுத்திய பின்னர் புளுடூத்தை சுவிட்ச் ஆப் செய்யவும்.
4. WI-FI தேவையில்லாத சமயங்களில் சுவிட்ச் ஆப் செய்யவும்.
5. 3G வசதி இருந்தாலும் GSM Mode-ஐ யூஸ் செய்யவும். 3G/GSM Mode என இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்து விடும்.
6. மொபைலின் Auto Brightness வசதியை எப்பொதும் ஆப் செய்தே வைக்க வேண்டும்.
7. மொபைல் ரிங் டோன் உடன் சேர்த்தோ அல்லது தேவைப்படாத சமயங்களில் வைப்ரேசன் வசதியை ஆப் செய்யவும்.
8. மொபைல் ஸ்கிரீன் background light நேரத்தை முடிந்த வரை குறைவான நேரத்திற்கு செட் செய்ய வேண்டும்.
9. மொபைல் கேமரா பயன்படுத்தும் போது அதிக நேரம் கடத்தாமல் விரைந்து போட்டோ எடுக்கவும். கேமரா ஆன் செய்து தாமதப்படுத்தினால் சார்ஜ் விரைவில் தீர வாய்ப்பு உண்டு.
10. பின்புலத்தில் ரன் ஆகும் சில அப்ளிகேசன் ப்ரோக்ராம்களை நிறுத்த வேண்டும்.
11. வார்னிங் டோன், கீபேட் பட்டன் டோன், இன்னும் சில தேவையில்லாத அதிகப்படியான டோன்களை ஆப் செய்ய வேண்டும்.
12. மொபைலில் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுவதை முடிந்தளவு தவிர்க்கவும்.
13. தேவையில்லாமல் நீண்ட பேசுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
14. அனிமேட்டட் வால்பேப்பர் படங்களை திரையில் வைக்க வேண்டாம்.
15. கேம்ஸ் விளையாடும் போது வைப்ரேசன், ம்யூசிக் போன்றவற்றை ஆப் செய்ய வேண்டும்.
141 கருத்துரைகள்:
மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சாலும் பேட்டரி ரொம்ப நேரம் இருக்குமே.
@ராஜி
மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சாலும் பேட்டரி ரொம்ப நேரம் இருக்குமே.////
அப்ப மொபைல் போன் வாங்கவே வேணாமே.... நல்லா சொல்றிங்க?
உங்க தம ஓட்டை நீங்களே போடலைன்னா எப்படி. ஓ கரண்ட் கட்?
@ராஜி
உங்க தம ஓட்டை நீங்களே போடலைன்னா எப்படி. ஓ கரண்ட் கட்?//
இடுகைத்தலைப்பு:
மொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.///
இப்படி காட்டுதே... அப்போ நீங்க தான் போடல... ஹி..ஹி..
அன்பின் பிரகாஷ் - தகவலுக்கு நன்றி - பகிர்வு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
உங்கள் பதிவுகளை கூகிள்சிறியில் இணைக்கலாமே?ஏன் தாமதம்?
நல்ல, பயனுள்ள வழிகள். மொபைல்ல நிறைய நேரம் இன்டர்நெட்ல மேய்ஞ்சாலும் பாட்டரி போய்டும்தானே... இனி குறைச்சுக்கறேன். நல்ல விஷயம் சொன்ன உங்களுக்கு Many Thanks!
பயனுள்ள நல்ல தகவல் பகஜர்ந்மைக்கு நன்றி
13. தேவையில்லாமல் நீண்ட பேசுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
//
இதை லவ்வர்ஸ் பாத்துட்டு சண்டைக்கு வரப்போறாங்க.
தகவலுக்கு நன்றி
Ithukku
pesaama
DUMMY CELL
vachikkitta
no
ppm.......
:)
பயனுள்ள பகிர்வு நன்றி ..!
பயனுள்ள தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.
இதுக்கு ஆணி(மொபைல் போன்)புடுங்கவே வேணாம்.
ஞரயித்துக் கிழமைன்னும் பாக்காம பொறுப்பா பதிவுபோட்ட ஒங்களுக்கு நல்ல மனசு!
@venkatesa gurukkal
ஏன் சார் இந்த கொலைவெறி.... இந்த விஷயங்கள் தெரியாமலும் பல பேர் இருப்பார்கள் தல எல்லாம் தெரிந்தவன் எவனும் கிடையாது.... உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருந்தா இனிமே இந்த பிளாக் வராதிங்க....இவரின் முந்தைய தொழில்நுட்ப பதிவுகளை படிச்சு பாருங்க எவ்ளோ விஷயம் இருக்கும்னு தெரியும்... மச்சி நீ வழக்கம் போல எழுது மச்சி...
நல்லா சொல்றாங்கய்யா டீட்டைலு ....
@ venkatesa gurukkal said...
///இதுக்கு பேசாம மொத்தத்துல செல்லை வாங்கி யூஸ் பன்னாமலே வச்சிருந்தா.பேட்டரி ரொம்ப வருஷம் தாங்கும்னு ஒரே வரில சொல்லியிருக்கலாமே!
இதுக்குபேரு தொழில்நுட்ப பதிவா?என்ன கொடுமடா சாமி.
(கொஞ்சம் வந்தேமாதரம்,ப்ளாக்கர் நண்பன்,பொன்மலர் ப்ளாக்லாம் பாருங்க சாமி,விகடன் அங்கீகாரத்தை விட எங்களைப் போன்ற வாசகர் அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்.) ///
ஹலோ திரு.குருக்கள்..
உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாமே அடுத்தவர்களுக்கு தெரிஞ்சுருக்ககூடாது என்ற எண்ணமா ? உங்களின் இந்த கருத்துரையின் அடிப்படை முகாந்திரம்.
நண்பர் சசி சொன்னது போல் உங்களுக்கு தெரிந்திருந்தால் தெரியாதவர்கள் இந்த பதிவினை படித்து தெரிந்து கொள்ளட்டுமே..
அதனை விட்டு ப்ளாக் எழுதுபவர்களை குறை சொல்வதில் நியாயமே இல்லை..
அப்படி உங்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருந்தால் முன்னமே உங்கள் ப்ளாக்கில் வெளியிட்டிருக்கலாமே ? ? என்னைப் போன்றவர்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டிருபோமே..
இதுக்கு பேசாம மொத்தத்துல செல்லை வாங்கி யூஸ் பன்னாமலே வச்சிருந்தா.பேட்டரி ரொம்ப வருஷம் தாங்கும்னு ஒரே வரில சொல்லியிருக்கலாமே!
இதுக்குபேரு தொழில்நுட்ப பதிவா?என்ன கொடுமடா சாமி.
(கொஞ்சம் வந்தேமாதரம்,ப்ளாக்கர் நண்பன்,பொன்மலர் ப்ளாக்லாம் பாருங்க சாமி,விகடன் அங்கீகாரத்தை விட எங்களைப் போன்ற வாசகர் அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்.)////
1+1=2 என்பது எல்லாருக்கும் தெரியும்...
அதை நீங்களே சொல்லி தர வேண்டியது தானே...
ஏன் பசங்களை பள்ளிக்கு அனுப்புறீங்க..????
இப்ப என்னதான் உனக்கு வேணும்...
நீ போட்ட போஸ்ட் எல்லாம் சூப்பர்...
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க படுகிறது.....
ஓடிபோய்டு....
நீங்க 10,000 போஸ்ட்க்கு மேல
போட்டு உலக பத்திரிகைகளில
வந்திருக்கீங்க போல.....
ADD SENSE மூலம் ஏகப்பட்டது
சம்பாதிக்கிறீங்க போல...
போய்...கொண்டைல பூவை வை...
இது சொந்த தளம்...
ஓசி தளம் அல்ல...
இஷ்டம் இருந்தா வா...
அவர் இஷ்டம் எதை வேண்டுமானாலும்
எழுதுவார்...
எதை எழுதனும்னு நீங்க(கவனிக்க-நீங்க)
சொல்லகூடாது...
mothtathtila phona off panni wikka solrenga bass.
பகிர்வு பயன்பட்டது பிரகாஷ்.
நன்றி.
///இதுக்கு பேசாம மொத்தத்துல செல்லை வாங்கி யூஸ் பன்னாமலே வச்சிருந்தா.பேட்டரி ரொம்ப வருஷம் தாங்கும்னு ஒரே வரில சொல்லியிருக்கலாமே!
இதுக்குபேரு தொழில்நுட்ப பதிவா?என்ன கொடுமடா சாமி.
(கொஞ்சம் வந்தேமாதரம்,ப்ளாக்கர் நண்பன்,பொன்மலர் ப்ளாக்லாம் பாருங்க சாமி,விகடன் அங்கீகாரத்தை விட எங்களைப் போன்ற வாசகர் அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்.)///
உங்களுக்கு என்ன பிரச்சனை!ஓய் எதுக்கு இப்படி ஒவ்வோறு பதிவா ஜல்லியிடிக்கிறீங்கறேள்...!நேக்கு தெரியும்ன்னா இப்படி யாரையாவது திட்டினா இதன் மூலமாவாது யாராவது வருவார்களா நம்ம பதிவுக்கு என்கிற ஏக்கம் தெரிகிறது!ஓய் நானும் வந்தேன் வெறும் சமஸ்கிரதமா இருக்கு! ஸ்லோகமா இருக்கு ஓய்!நாங்க என்ன பெருமாள் கோவில் குருக்களா ஆகப்போறோம்.......போங்க ஓய்...தமாஸ் பண்ணிண்டு.....
என்னமா பண்ராங்கய்யா அட்வைஸ்..அந்த 13 வது மேட்டரு மெட்ராஸ் பவனுக்கு போல தெரியிதே!
வெங்கடேச குருக்கள் அய்யா நீங்க சொல்லுகிறமாதிரி ஜாதி ரீதியா உங்களை தாக்கவில்லை பிராமின் வழக்கு நான் அதிகமா பல இடங்களில் பயன்படுத்துபவன்...கோவை பேச்சு வழக்கு, மதுரை பேச்சு வழக்கு, மாதிரிதான் பிராமின்ஸ் வழக்கு எங்களை பொருத்தவரைக்கும், தமிழ்வாசி பதிவுல நிறைய பதிவுல நாங்க (இங்கே உங்களுக்கு எதிரா கருத்திட்ட அனைவரும்)என்னையா பதிவு எழுதுற என்று திட்டி கமெண்ட் போட்டிருக்கிறோம்....ஆனா ஆனந்தவிகடன் மேட்டர் போட்டிங்க பாருங்க...அங்கதான் கொஞ்சம் மனசு சுருக்கென்றது எல்லாருக்கும்.....
யோவ் என்னய்யா நடக்குது இங்க!
Mr.guru....
Neenga eppadi vendumaanaalum
comment podunga.....
ANANTHA VIGADANAI---
,,,,,vaaci-ium
serthu eppadi
kindal pannalaam...????
Inga ellaraium.....
Kaduppethinathu.....
Antha sorkkalthaan.....
Athai neengal
vaapus....petraal
ellaam ok.....
Puriuthaa...????
Perusa...comment
poda vanthutta...???
Enna poduram-nu
yoosichi,....
Podavum...
Neenga eppadi
vendumaanaalum
comment
podalaam....
But...athu eppadi
eduthukkuraangannu
parunga....
Antha alavukku
neenga enna periya
APPATAKKER-AA ????????
நண்பரே பயனுள்ள பதிவு. ஒரு செல்போனை குறைந்தது எத்தனை மணிநேரம் சார்ஜ் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் தேவலை.
@ venkatesa gurukkal said...
உனக்கு என்னதான் பிரச்னை...???
பைல்ஸ்-ஆ ..சரி விடு விடு ....
நல்ல விளக்கெண்ணெய் குடிச்சா
சரியாய்டும்...
venkatesa gurukkal said...
நாங்க ஜால்ராவா???
போய்..என் கமெண்ட் எல்லாம்..
கூகிள்-ல தேடி பாரு...
என்னை பத்தி தெரியும்...
போய் கூடையில் என்ன பூ..???
பட்டு பாடிக்கிட்டு இரு...
இது மூலமா? சாக்கடை தண்ணி எது? சுத்தமான தண்ணி எது?ன்னு குடிக்கரவங்க தெரிஞ்சிக்கமுடியும்////
நீங்க டெஸ்ட் பண்ணி சொல்லுங்க...
நாஆஆஆஆஆஆங்க...தெரிஞ்சிக்குறோம்.....
இனி உங்க கமெண்ட்-ஐ எல்லா போஸ்ட்-லும் எதிர்ப்பார்க்கிறோம்....
ஹி,,ஹி,,,ஹி,,,,
எல்லாருக்கும் பொழுது போகணும்-ல..
வாங்கையா வாங்க....
venkatesa gurukkal said...////
உனக்கு சண்டைன்னா என்னான்னு...
தெரியுமா...????
மிக அருமையான வாதம்...
பொன் எழுத்துக்களில்...கல் வெட்டில்
பதிக்கிறோம்...
இதை எல்லாம் நாளைய வரலாறு படிக்கும்....
இம்ம்ம்ம்ம்ம்மாம் பெரிய கமெண்ட் போடுறதுக்கு நீ பேசாம ஒரு பதிவே போடேன்....
எப்படி கமெண்ட் போடுறதுன்னு...
அப்படியே குத்தவச்சி உக்காந்திருக்கோம்...நீ வா ராசா...
இந்த வாரம் ஆடு நீதான்...
இந்த வாரம்...கொண்டைய் வாரம்...
venkatesa gurukkal said...////
இதுக்குதான் நான் முன்னாடியே சொன்னேன்....நீ அதுக்கு சரி பட்டு வரமாட்டாய்-னு....
போ...போய்...
பேன் எடுக்குற வேலை பார்...
நீ அதுக்கு சரி பட்டு வரமாட்டாய்....
venkatesa gurukkal said...
FOR நாய் நக்கி.
நாய் நக்கி என்கிற பெயரே.நீ எதை தின்கிறாய் என்பதை தெரிவிக்கிறது.(நாய் மலம் திண்ணி).அதான் உன் புத்தி கேவலமா போகுது.உன் அருகதைய தான் நீயே காட்டிட்டியே.
அடுத்த வாக்குமூலம் யார் குடுக்கப்போரிங்க?//////
எப்படியா உனக்கு மூளை இப்படி வேளை செய்யுது...???
பிரமாதமான கண்டுபிடிப்பு....
இந்த கண்டுபிடிப்புக்கு...உனக்கு என்ன
விருது தரலாம்...????
ம்ம்ம்ம்....$#$%&*^(&*&*(&*^^&%#@@^%^*(&)(*(&^%$^#$%#
இது தான் அந்த விருது....
கழுத்துல மாட்டிக்க...
இல்லாட்டி------ங்க மாட்டிக்க...
நாய்நக்ஸ் அடக்கி வாசிக்கவும்! எதிர்கருத்து கூற அவருக்கு உரிமையுள்ளது தேவையில்லாமல் அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்!அவரின் கருத்துக்கு பதிவின் சொந்தக்காரர் பதில் சொல்லட்டும்.....
.(நாய் மலம் திண்ணி).////
இது எந்த விக்கிபீடியாள போட்டிருக்கு...????
ஓ.ஓஓஓஒ.....
உங்காத்து-----பீடியாவிலா????
அப்ப சரி...
வீடு K.S.சுரேஸ்குமார் said...
நாய்நக்ஸ் அடக்கி வாசிக்கவும்! எதிர்கருத்து கூற அவருக்கு உரிமையுள்ளது தேவையில்லாமல் அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்!அவரின் கருத்துக்கு பதிவின் சொந்தக்காரர் பதில் சொல்லட்டும்...../////
இங்கு எங்கு அநாகரீக வார்த்தைகள் நான் விட்டேன்...
படிப்பவர்கள்...சொல்லுவார்கள்...
யார்...திமிராக...அடக்குமுறையாக
பேசுகிறார்கள் என்று...
இது...இந்த ஆட்டின் ரத்தத்துல ஊரினது...இந்த ஆடு அப்படிதான் பேசும்...நாமதான் பதமா இதமா..மசாலா போட்டு சமைக்கணும்...
நல்ல ஆட்டு குழம்பு சாப்பிட்டு ரோம்ப
நாள் ஆச்சி...
Maama....un commentukku thaan
waiting....
He...he...
Unnai yaaruya....
Vara sonnaa...
Nee comment
podalainaa
en blog....
Kaanaama poidum
pola.....
Intha ekkathaalam thaan
vendaam enkirathu.....
Ithanai naal enka------
poi iruntha...?????
2 varusham aachi
blog open panni...
Oru 10000 comment
vanthirukku.....
Ippa aathula yaarum
illaiyaa..?????
Maama.....
Anganaye.....ukkaanthiru....
Maalai varen....
Fry vera samaikkanum...
பயனுள்ள பதிவு பிரகாஷ் ! நன்றி ! என்ன சார்ஜ் போட சொன்னீங்க நண்பா ! ஒரு சினிமாவே ஓடுது !
Gurugal maama....
Athigama....
O.c-la
nei pongal
saappittaa....
Ippadithaan
ratham....
Suudaagum.....
Poi...
------- pidichi kudi...
Suudu....
Thanium.....
Eenppa....
Intha aattukku
muulai...
---------
ellam irukkaa..????
Eenna...ithu illaama
samaicha....
Teste..irukkaathu....
Parunga....
Comment poda.,,,
oru thakuthi
venum....
Unakku thaan
-------- illaiye....
Appuram een ...inga vanthu....
Onnum illaatha....
--------- vachikkittu
satham ezhuppa
muyarchi
seira....????????
Post poda maattiya....????
Padikkirathu mattum thaana..????
Appa.....athu kidiyaathaa.....
Only...
----------- mattum thaana.....????
அஹம் பிரமாஸ்மி!!!
என்னைய்யா இங்க சத்தம்???
Aadu....
Puliyotharai...
Pongal -- o.c.-la
sappittu
thuunguthu pola....
யோவ் நக்சு... என்னைய்யா சண்டை போட்டு இருப்பீங்க போலியே???
O.c-la
saapitta...
Eppa
satham...
குருக்களே!!! எதுக்குங்க இங்க சண்டை... விடுங்க...
Pesa theriyalai-nu
sollu.....
Meesaila--iruntha....
Mannu ottalai....
யோவ் நக்சு...
என்னை எனுமைய்யா திட்டுறீரும்?
Ennai,,tamil vaaci
pathi...ingu
varum...ellaarukkum
therium....
Nee onnum
puthusaa
solla veendaam.....maama..
Hi..hi...
Ivaru appadiye....
Sasi-yaium
kothu viduraaru....
Un puthi
pokuthu
paru.....
ம்க்கும்.............
அருமையான, பயனுள்ள பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
Guru maama....
En blog pakkam ellam
vanthu....ippadi ellam
comment
poda try pannaathey.....
Nee onnum ner pada
pesa veendaam...
Keeeeezha--tharaiya
parthu
pesu....
Intha...
Comediyangal
thollai
thaangalaippa.....
///நானும் பேசினா எனக்கும் அவருக்கும் வித்யாசம் இல்லாம போயிடும்.///
நீங்க பேசிட்டிங்க குருக்களே!வித்தியாசம் இல்லாம போயிருச்சே....
@வெளங்காதவன் said...
ம்க்கும்.............//
காலையில போகலையாக்கும்..!ஹிஹி!
//Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...
@வெளங்காதவன் said...
ம்க்கும்.............//
காலையில போகலையாக்கும்..!ஹிஹி!/////
யோவ்,வாழைப் பழம் வெலையேரிடுச்சுய்யா!!!
:-)
//Blogger venkatesa gurukkal said...
ஆனா நீ மட்டும்தன கேவலமா நடந்துக்கர.
சரி.. நா கமெண்ட் போட்டேன் .அதுக்கு நீ குதிச்ச.அதுக்கு என்னோட விளக்கத்தையும் சொல்லிட்டேன்.திரும்பவும் கொலச்சிகிட்டே இருக்கியே. ஏன்?
யாராவது பொற வாங்கி போடுங்கப்பா.இந்த ......தொல்ல தாங்க முடியல.
வேணா ஒன்னு பன்னு.உன் ப்ளாக்ல கமெண்ட் மாடரேஷன் வச்சிக்கோ,உன் சகாக்களையும் வச்சிக்க சொல்லு.இந்த தொல்லையே உனக்கு வராது.புடிக்காத கமெண்ட்ட போடவாணாம்.அத விட்டுட்டு அடிபட்ட.....மாதிரி சத்தம்போடக்கூடாது///
சார்.. சின்னப்புள்ளதான் தெரியாமப் பேசுதுன்னா, நீங்களுமா?
வெளங்காதவன் said...
//Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...
@வெளங்காதவன் said...
ம்க்கும்.............//
காலையில போகலையாக்கும்..!ஹிஹி!/////
யோவ்,வாழைப் பழம் வெலையேரிடுச்சுய்யா!!!
:-)//
இவிங்க சண்டையில வந்திடும் போல.....நாராசமா இருக்கு நைனா!
///வீடு K.S.சுரேஸ்குமார் said...
வெளங்காதவன் said...
//Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...
@வெளங்காதவன் said...
ம்க்கும்.............//
காலையில போகலையாக்கும்..!ஹிஹி!/////
யோவ்,வாழைப் பழம் வெலையேரிடுச்சுய்யா!!!
:-)//
இவிங்க சண்டையில வந்திடும் போல.....நாராசமா இருக்கு நைனா////
அதேன், இப்போ நான் வெளக்கெண்ணைக்கு மாரிட்டேன்பா!!!
வெளங்காதவன் said...
அதேன், இப்போ நான் வெளக்கெண்ணைக்கு மாரிட்டேன்பா!!!///
வௌக்கெண்ணை நல்லது! நானும் இப்ப வௌக்கெண்ணைதான் யூஸ் பண்ணுகிறேன்....
யோவ் தமிழ்வாசி....நாறப்போகுது உன் பிளாக்கு வர்ரியா இல்லையா......
Naanga...vappom
eduppom....
Athaai nee solla
kuudaathu...
Athukku...oru
thakuthi venum....
Ithai thaan
naan meendum
meendum
solluren.....
U have no rights...
To put
comment like
this.....
யோவ் நாய் நக்சு... நீ பண்ணுறது ஒன்னும் சரியில்ல சொல்லிட்டேன்...
//யோவ் தமிழ்வாசி....நாறப்போகுது உன் பிளாக்கு வர்ரியா இல்லையா.....///
:-)
யோவ் பதிவு போட்ட பய புள்ள எங்கயா காணொம்!..என்னய்யா இது ஏன்? எதுக்கு இந்த குத்து!
//விக்கியுலகம் said...
யோவ் பதிவு போட்ட பய புள்ள எங்கயா காணொம்!..என்னய்யா இது ஏன்? எதுக்கு இந்த குத்து!///
இன்னிக்கு லீவா மாம்ஸ்?
அப்புடியே காத்தாட ஒரு நடை போலாம்னு வந்தேன்... வாரியளா?
”வெளங்காதவன் said...
//விக்கியுலகம் said...
யோவ் பதிவு போட்ட பய புள்ள எங்கயா காணொம்!..என்னய்யா இது ஏன்? எதுக்கு இந்த குத்து!///
இன்னிக்கு லீவா மாம்ஸ்?
அப்புடியே காத்தாட ஒரு நடை போலாம்னு வந்தேன்... வாரியளா?”
>>>>>>>>>>>
அடப்பாவி நானுமா..பாசக்கார பய புள்ளங்க விட்டுட்டு போக மாட்டீங்களே வரேன்ய்யா!
90
Paya pulla
olinchi irunthu
pakkuthu paru....
Inime
number
solla
aarambichiruvaangale....
:)
நாய் நக்கி! நீர் அடங்கவே மாட்டீரா?
94
96
97
97
98
99
அசல் 100
ச்சே... சின்னப் புள்ளத்தனமாவில்ல இருக்கு!!!
அப்பாலிக்கா வாறன்!!
Illappa.....
En thaanai thalaivan...
PERIYAR....pathai-la
poravan naan...
Puriuthaa....!!!!!!!
அடடா கடைசீல இது ஆத்திக நாத்திக சண்டயா அடப்பாவமே...நாங்க தான் தெரியாம தலைய கொடுத்திட்டமா..தமிழ்வாசி எப்படி அடக்கி வாசிக்கிராறோ...அது போல சூதானமா இருந்திருக்கோனுமோ!
Appa entha
blog-kku
vara....
Un blog-ku
varavaa..????
Nee thaan sarakku
vanki koduthu...
Mathathaium....
Vankikkanum...
Sariya...????
Unakku thaan
onnume puriyalai-la
poi.....
Manthiram solli
blog-i
ezhuppu....
:)
nee athukku
sarippattu
varamatte.....
Mathavanga...
Enna solluraangannu
kuuda
theriyaama.....
Eenya...comment
poduray......
Nee ellathulaium.....
Wast-ya...
Poi...manasu theri vaa...
Nathigavaathi-na
unga side-la
pavappattavangala...?????
Poi....nalla
kulichittu....
Manthiram....sollu.....
Un paavam
kazhiyattum....
Profile Not Available////
அடபாவி...உன் ப்ளாக்-ஐயே
தூக்கிட்டியா...????
அவ்வளவுதானா உன் டக்கு....???
விடு விடு...இதுக்கு போய் எல்லாம்
ஒன்னும் பண்ணிக்காதே...
ஐயையோ....நான் பயந்துட்டேன்...
மீ எஸ்கேப்...
ஹி...ஹி...ஹி...
என் கமெண்ட் மட்டும் ஷாட் எடுக்காத...
நீ போட்ட கமெண்ட்-ஐஉம் சேர்த்து எடு...
எல்லாருக்கும் தெரியட்டும்...
நம்ம லட்சனம்....
நான் இப்படில்லாம் குத்த வச்சி அழ மாட்டேன்...
கரத்துக்கு பதில் கற்றது கூறுவேன்...
இந்த தளம் வேண்டாம் என்றால்...
வாங்க உங்க தளத்துக்கு போவோம்...
நல்ல்ல்ல்ல்ல்லா விவாதம் பண்ணுவோம்...
கருத்துக்கு பதில் கருத்து கூறுவேன்--என்று படிக்கவும்...
ஐயா ப்ளாக் ஓனர் உள்ள வரலாமா?
உங்களை இகழ வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல.நல்லா யோசிச்சி பாருங்க.பதிவ படிச்சிட்டு கமெண்ட் போடசொல்றிங்களே,அது எதுக்காக?குறைகளை திருத்தி அடுத்தடுத்த பதிவுகளில் மேலும் சிறப்படையதானே,///
ஐயா இந்த பதிவுல என்ன குறையை கண்டீர்கள்? நீங்க கருத்து போட தான் ஓபன் கமென்ட் வச்சிருக்கேன். அதுலேயே தெரிலையா? எந்த கருத்துகளையும் எதிர் கொள்பவன் என்று...
ராஜி அக்கா, யோகா ஐயா இன்னும் சிலர் எதிர் கருத்து போட்டுள்ளார்கள். அவர்களை எனது நண்பர்களோ அல்லது நானோ எதிர்க்கவில்லை.
இதுக்குபேரு தொழில்நுட்ப பதிவா?என்ன கொடுமடா சாமி.//
இந்த பதிவில் என்ன குறையை கண்டீர்?
நீங்கள் சாமியை கொடுமையடா என சாடும் வகையில் அவ்ளோ மொக்கையா, அல்லது யாரையாவது தாக்கும் வகையிலோ இந்த பதிவு இருந்தது?
(கொஞ்சம் வந்தேமாதரம்,ப்ளாக்கர் நண்பன்,பொன்மலர் ப்ளாக்லாம் பாருங்க சாமி,விகடன் அங்கீகாரத்தை விட எங்களைப் போன்ற வாசகர் அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்.)//////
ஐயா தாங்கள் என் முந்தய தொழில்நுட்ப பதிவுகளை வாசித்தது இல்லை போலும்.
என்னவோ நான் எழுதுகிற பதிவு எல்லாத்தையும் நீங்கள் ஆரம்பம் முதல் வாசித்து அணைத்து பதிவுகளுக்கும் கருத்து இட்டது போல அந்த பிளாக், இந்த பிளாக் பாருங்க என சொல்றிங்க?
பவர் வந்ததும் வாங்க தமிழ்வாசி...
எப்படியோ....இன்னிக்கு செம ஹிட் ....
தமிழ்வாசி...நம்ம ---ஐ
அப்படியே இந்த லிங்க்-ஐயும்...
படிக்க சொல்லுங்க...
ஒரு சின்ன விளம்பரம்..ஹி..ஹி...ஹி...
1.http://www.kazhuku.com/2012/01/blog-post_30.html
2.http://www.kazhuku.com/2011/12/blog-post_12.html
3.http://www.kazhuku.com/2011/11/blog-post_16.html
4.http://www.kazhuku.com/2011/10/blog-post_21.html
5.http://www.youtube.com/watch?v=6WZupBEVTfk&feature=youtu.be
6.http://www.youtube.com/watch?v=HOTLLSAQcEs
7.http://www.youtube.com/watch?v=EbnBP4HKaT8&feature=youtu.be
8.http://www.youtube.com/watch?v=2E03qv8z4YA&feature=youtu.be
9.http://www.youtube.com/watch?v=cL37gVtbRzc&feature=youtu.be
10.http://www.youtube.com/watch?v=GORitdfVUjI&feature=youtu.be
இதை எல்லாம் படிச்சிட்டு,,,கேட்டுட்டு
பதில் கூறவும்...
(தமிழ்வாசி விளம்பரத்துக்கு மன்னிக்கவும்)
நாங்க இப்படியும் இருப்போம்...
அப்படியும் இருப்போம்...
ஹி...ஹி...ஹி...
பிளாக் ஓனர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.....
@venkatesa gurukkal said...
ஹலோ குருக்கள் உங்களின் தரமான (???????) கருத்துக்கள்
///"சகபதிவர்கள் என்னை திட்டி அவரை என்கரேஜ் செய்வதாக நினைத்தால் அதுதான் தவறு.மற்றபடி விமர்சனங்களை ஏற்க முடிந்தால் மட்டுமே கமென்ட்டுகளை allow செய்யுங்கள்"////
////உங்கள் பதிவுகளை அதைவிடுத்து நீங்களே மாத்தி மாத்தி புகழ்ந்துக்கரதால நீங்கள் பதிவு எழுதும் நோக்கம் நிறைவேறும் என நீங்கள் நினைத்தால் நான் கமென்ட் குடுக்கல.////
/////நாய் நக்கி என்கிற பெயரே.நீ எதை தின்கிறாய் என்பதை தெரிவிக்கிறது.(நாய் மலம் திண்ணி).அதான் உன் புத்தி கேவலமா போகுது.உன் அருகதைய தான் நீயே காட்டிட்டியே.
அடுத்த வாக்குமூலம் யார் குடுக்கப்போரிங்க?/////
/////(நாய் நக்கி நீ நினைக்கர மாதிரி நான் பதிவுலாம் எழுதமாட்டேன்.படிக்கரது மட்டும் தான் என் வேல.ஏன்னா பதிவு எழுதினா நீ செய்யரமாதிரி சிலபேருக்கு ஜால்ரா அடிச்சி கமெண்ட் போடனும்.அப்பதான் உன் பதிவுக்கு கமெண்ட் விழும்.இதெல்லாம் நமக்கு ஏன்?புதிய தலைமுறை TV ல வர்ர நேர்பட பேசு மாதிரி படிச்சி கமெண்ட் பன்னிட்டு போயிகிட்டே இருப்போம்.என்ன ...உன்னமாதிரி சொம்பு தூக்கிக்கு இது கஷ்டமா போயிடுது.கவலபடாத உன் போஸ்ட்டுக்கு நா ஆஹா ஓஹோன்னே கமெண்ட் போட்டுடரேன்./////
/////அட அதுவும் இல்லியா negative வான விமர்சனங்களை என்னால தாங்கமுடியாதுன்னு அப்பாடக்கர்கள் நினைத்தால் கமென்ட் மாடரேஷன் வச்சிருக்கலாமே,(ஒருவேளை நம்ம அப்பாடக்கர்களைத் தவிர வேற யாரும் படிச்சி கமெண்ட் போடமாட்டாங்க அப்டிங்கர நெனப்புல )சில பேர் வைக்காம விட்டா அதுக்கு நாங்க என்ன செய்ய?/////
நண்பரே இதுவரை நான் கேட்ட கேள்விக்கு பதிலேதுமில்லை.அதனை விட்டு நன்றாக (????) கருத்துரை வழக்கியுள்ளீர்கள்.
இனியும் சில கேள்விகளினை முன் வைக்கிறேன் பதில் கூறுங்களேன்
1.எதிர்விமர்சனத்தினை தாங்க தமிழ்வாசிக்குச் சொல்லும் நீங்கள் உங்களுக்கோர் எதிர்விமர்சனம் வந்தவுடன் தரம் தாழ்வது ஏன் ???
2.இந்த பதிவின் சாரம் எல்லோருக்கும் மொபைல் வாங்கும் போதே தெரியும் என்றால் நீங்கள் மொபைல் வாங்கியவுடன் ஏன் பதிவிடவில்லை ???
3.உங்கள் பார்வையில் பதிவு பிடிக்க வில்லை அதற்க்கு மாற்றுக்கருத்து இட்டீர்கள் சரி.கமெண்ட் இட்ட அனைவரையும் ஜால்ரா என அழைப்பதுதான் நீங்கள் கற்ற நாகரீகமா ???
4.நானும் உங்கள் வலை வந்து பார்த்தேன்.உங்களின் கடைசி பதிவுகூட ஞாயிற்று கிழமை செய்யக்கூடாதவை ? என ஓர் பதிவு இருந்தது.அதில் நீங்கள் கூறியது நான் சென்ற வருடம் வாங்கிய பாக்கெட் டைரியில் இருந்தது.இதற்கு நீங்கள் இல்லையென்று நீரூபிக்க முடியுமா ?
5.அடுத்து
////என்ன கொடுமடா சாமி ///
அப்படி என்ன கொடுமை இந்த பதிவில் உள்ளது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ?
6.பதிவிலகில் இதுவரை வாசித்து கொண்டு மட்டும் இருந்தீர்கள் என கூறியுள்ளீர்கள்.மேற்கண்ட கருத்துக்கள் தான் நீங்கள் வாசித்ததின் நாகரீகமா ?
7.ஆனந்த விகடனில் தமிழ்வாசி தளம் வெளிவந்ததன் விளைவாக எழுந்த காழ்புணர்ச்சியா இது ?? (இதற்க்கு நீங்கள் இல்லை என்று பதிலிட முடியாது)
ஏனெனில் இந்த தளத்தில் இதுவரை கிட்டத்தட்ட 430 பதிவுகள் வந்துள்ளன...இதில் எத்தனை பதிவுகளை வாசித்து கருத்துரை இட்டுள்ளீர்கள் ???
இதற்கான விளக்கங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்..
அடடே வாங்க சம்பத்குமார்.உங்கள் கேள்விக்கான பதில் இதோ
1.எதிர் விமர்சனத்திற்கும் தனிமனித அனாகரீக தாக்குதலுக்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியாதா?நாய்நக்கி என்னைப் பற்றி கூறியவை விமர்சனமா?தாக்குதலா? விமர்சனம்தான்னு நீங்க சொன்னா அதே மாதிரி உங்களுக்கு வரும்போது தெரியும்...
2.நான் பதிவர் அல்ல ஃபாலோவர் மட்டுமே.
3.கமெண்ட் இட்ட அனைவரையும் ஜால்றா அடிப்பதாக கூறவில்லை.நாய் நக்கி போன்று ஜால்றா அடிப்பவரையே அப்படி குறிப்பிட்டேன்.
நீங்கள் உண்மையிலேயே ஜால்றா அடித்திருந்தால் உங்களை இது பாதிக்கும்.இல்லாட்டி நீங்க ஏன் கவலபடரிங்க?அங்கே உங்களை என சுட்டியது உங்களை ன்னு நினைச்சிங்கன்னா அதுக்கு நான் பொருப்பாகமுடியுமா?
4.நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல பதிவு எழுதலியே.ப்ளாக் சும்மா இருக்கக்கூடாதுன்னு 4போஸ்ட் காப்பி பேஸ்ட் பன்னி வச்சிருக்கேன்.அவ்வளவுதான்.அந்த கடைசி பதிவு கூட எந்த மாசம் காப்பி பன்னதுன்னு எனக்கே மறந்துபோச்சி
5.& 6. ஆமாம் ஆமாம் இன்னக்கிதான் பதிவுலக நாகரீகம் பற்றி நாய்நக்கியிடம் கற்றுக்கொண்டேன்.
7.இவர் பதிவு விகடனில் வெளிவந்ததின் காழ்புணர்ச்சி என்கிறீர்.செம காமெடி போங்க நான் என்னமோ 937 தொழில் நுட்ப பதிவு எழுதி அதுக்கு ஒரு ஓட்டும் விழாம ஒரு கமெண்ட்டும் விழாம இருக்குபாருங்க.மேலும் அவர் என் எதிர் வீட்டு பங்காளி பாருங்க.
இவ்ளோலாம் ரூம் போட்டு யோசிக்கர உங்களுக்கு negative விமர்சனங்களை ஏற்க்கமுடியவில்லை என்பதே நிதர்சனம்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி"எங்கள் வலையில் கமெண்ட் போட சில விதிமுறைகள்" அப்டின்னு ஒரு பதிவே போட்டுடுங்களேன்.
Naan kodutha
link....
Pathi...
Oonnume
sollalai....
:)
Innikku
ella bulb-m
koduthaachi...
No stock....
Naalai vaangi
vaikkurom....
Ok-va???
Nee blogger illai
enraal.....
Ivatrai...
Solla....
No
rights
for
U
வணக்கம் குருக்கள் அவர்களே..
இந்த பதிலே உங்களின் நாகரீகத்தினை பதிவினை வாசித்த வாசிக்கும் வாசிக்கப்போகும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நீங்கள் யாரென்ற உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்..
அதென்ன நண்பரே... இந்த கமெண்ட் மட்டும் venkatesa gurukkal போய் Venkatesan என்று ஆகிவிட்டது.
ஓஹோ ப்ளாக்கையே அழித்துவிட்டீர்கள் போலும்...
ஆக என்னைப் பொறுத்த வரையில் உங்களுக்கு கருத்திடும் திரானி கூட இல்லை என்றே தோன்றுகிறது நண்பரே...
இனிமேலும் உங்களுக்கு பதில் சொல்லும் தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள்
நண்பர் தமிழ்வாசிக்கு..
இன்பதுன்பங்களை எதிர்கொள்ள முடியாமல் வலைப்பக்கத்தினையே அழித்தவர் இவர்.
நடந்தவற்றினை மறந்து உங்களின் பயணம் உங்கள் வழியில் இனிதே தொடரட்டும்.
Nama vanthaale
oruthan....post-i
thukkuraan.....
Innuruvar....
Blog-i
thukkuraar......
Makkaley....
Parthukkollungal.....
Neyaayam.....
Nam pakkam......
No head weight.......
@venkatesa gurukkal என்ற Venkatesan,///
நீங்க சொல்றத சொல்லிட்டிங்க.
மத்தவங்க சொல்றதையும் சொல்லிட்டாங்க.
தமிழ்வாசி எப்போதும் போலவே பயனப்படுவேன்.
நடப்பவை நன்மைக்கே, நடந்ததும் நன்மைக்கே.
இதுக்குமேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
மொபைல் போன் சார்ஜிங்க் இஸ் ஸ்மால் பிராப்ளம். ஹாரிபாட்டர் ஆல்சோ டீலிங் தி சேம் பிராப்ளம். திஸ் சாப்ட்டர்... Y பிராப்ளம்?
பயனுள்ள பகிர்வுதான் பாஸ். எல்லார்க்கும் இல்லாட்டியும் நிறைய பேருக்கு பயனுள்ள பகிர்வுதான். மத்தபடிக்கு சம்பந்தமே இல்லாம இத வச்சு பிரபல்யம் தேடிக்கிறது, பஞ்சாயத்து பண்றதுல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு. வேறு ஒரு தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் இதைப்பார்த்தே இந்த பதிவுக்கே வந்தேன். பாத்தா நெல்லை எக்ஸ்பிரஸ விட நீளமா பின்னூட்ட்ப் பெட்டிகள்.
மிஸ்டர் குருக்கள், Chillaax Chilllaax... Why doing like "Miss, Ivan pencil ah vachu kuthittan... Blade ah vachu vettittan" Not fair. Not at all fair.
venkatesa gurukkal said...
பதிவர்கள் ஆபாசமானவர்களா?
இந்த இடுகையின் அனைத்து கமெண்ட்டை படித்து பதிவர்களாகிய நீங்களே தீர்ப்பு சொல்லுங்க
http://www.tamilvaasi.com/2012/03/simple-ways-to-increase-battery-life-of.html
அலையில் வலை பாய்ந்தே எனது மொபைல் தன் சக்தியை இழந்து விடுகிறது..
நல்ல தகவல்கள்.. நன்றி!!
பி.கு:
//மொபைல் சார்ஜ் போடும் போது இடையில் நிறுத்தாமல் முழுமையாக சார்ஜ் போடவும்//
இப்ப இருக்க நிலைமையில இது சாத்தியமா? ஹி.. ஹி..
ஸ் ஸ் ஸ் அப்பா முடியல..
site owner அவர்களே நா ஒன்னு சொன்னா கோவிச்சிக்கமாட்டிங்களே.
1.இந்த விவாதத்தை இவ்வளவு தூரம் விட்டிருக்கூடாது.கொச்சையான இந்த பின்னூட்டங்களினால் உங்கள் சைட்டே பாதிக்கப்படலாம்.இது உங்களின் முதல் தவறு.
2.நமது பதிவுகளுக்கு வாசகர் பின்னூட்டம் அளிப்பதும் அதை ஏற்பதோ நிராகரிப்பதோ நம் இரண்டுபேருக்கு மட்டுமான வேலை.இதில் மூன்றாம் நபரின் தலையீட்டை ஆதரித்தது மிகத்தவறு.ஏனெனில் அவரும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவராமல் வீன் விவாதம் செய்துள்ளார்.இது உங்கள் site ஐ யே பாதிக்கும்.
3.அந்த வாசகரின் பின்னூட்டத்தைப் பற்றிய முடிவு உங்கள் வசமே.ஆனால் mr.naai-nakks அவர்களின் வீன் விவாதத்தை பதிவுலகில் யாருமே சரி என்று கூறமாட்டார்கள்.இது பற்றிய உங்கள் கருத்துக்களை கூறாததும் நீங்கள் செய்த தவறே.
தீர்வு:
இதுபோன்ற குழாயடி சண்டைகள் மேலும் வராமல் தடுக்க comment moderation வைப்பதே நிரந்தர தீர்வாகும்.
MY BLOG
http://sengool.blogspot.com
பதிவுலகில் எங்கே திரும்பினாலும் இந்த பதிவின் link தான் இருக்கு.
இதையெல்லாம் முழுசா படிக்கவே 1மணி நேரம் ஆகுதே!
என்னை இந்த கோதாவுல சேக்கலன்னா நா ஒன்னு சொல்றேன்.
சசி,வீடு சுரேஷ்....போன்றோர்களும் அந்த (ஆ)சாமி யின் பின்னூட்டத்தை எதிர்த்தார்கள்.அதுவும் நாசூக்கான முறையில்தான்.அத்தோடு அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள்.ஏன்னா அவ்ளோதான் எங்களைப் போன்ற மூன்றாம் நபர்களின் limit.
ஆனால் திரு NAAI-NAKKS திரும்ப திரும்ப அந்த (ஆ)சாமியை சீண்டும் விதமான பின்னூட்ட தாக்குதலை ஏற்படுத்தி உங்கள் ப்ளாக்கையே குப்பைதொட்டி ஆக்கிவிட்டார்.
(அந்த அசிங்கமான பின்னூட்டத்தை எல்லாம் நீக்கி ப்ளாக்கை சுத்தபடுத்துங்கசார்)
அந்த (ஆ)சாமி எப்படி தன் கருத்த திரும்ப திரும்ப அழுத்தமா சொன்னாரோ அதே மாதிரி உங்க பதில் அவ்ளோ அழுத்தமா இல்லியே.வழ வழன்னு நழுவுர மாதிரி இருக்கு.
நல்லா அழுத்தமா சொல்லுங்க சார்
ஆபாசமில்லாத எதிர்கருத்துள்ள பின்னூட்டத்தையும் ஏற்போம் அப்படின்னு.
(எனக்கென்னமோ நாய்நக்ஸ் இதுல இவ்வளவு மெனக்கெடரத பாத்தா அவருக்கும் இதுக்கும் ஏதோ உள் குத்து இருக்கு.கூட இருந்தே குழி பறிக்கிராரோ என்னவோ.எதுக்கும் ஒரு CBCID வச்சி விசாரிச்சிடுங்க)
இவ்ளோ சொன்ன என் ப்ளாக்க நக்ஸ் நாரடிச்சிடுவாருன்னு தெரியும் அதனால நானும் எஸ்கேப்ப்ப்
ராம்குமார் - அமுதன் said...
நாய்சேகர் said...
கதம்பம் said... ///
வேறு தளத்தில் இந்த பதிவின் லிங்க் பார்த்து வந்து கருத்து சொன்ன உங்களுக்கு முதலில் நன்றி.
வெங்கடேசன், நாய்நக்ஸ் இருவருக்குமான கருத்து மோதல்கள் இங்கே நடந்தேறியுள்ளன. அன்று வலைப்பக்கம் வர இயலாததால் தடுத்து நிறுத்த இயலவில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.
வெங்கடேசன் எதிர் கருத்து சொல்கிறேன் என்று எண்ணி இதெல்லாம் ஒரு பதிவா? என என் பதிவிற்கான எதிர்வாததை ஏதேனும் உதாரண கருத்து சொல்லி எதிர்த்திருக்கலாமே.
பதிவின் அந்த வரியில் உங்கள் கருத்து தவறாக உள்ளது. இதில் தவறாக உள்ளது என சொல்லி இருக்கலாம்.
ஏதோ பொத்தாம் பொதுவாக தீண்டத்தக்காத பதிவு போல
"இதுக்குபேரு தொழில்நுட்ப பதிவா?என்ன கொடுமடா சாமி."
என சொல்லி இருக்கீங்க. இந்த பதிவு லேபில் பாருங்க தொழில்நுட்பம் என நான் குறிப்பிடவில்லை.
நீங்களா ஏதோ நெனச்சு அப்படி சொல்லி இருக்கீங்க.
///என்னுடைய விளக்கங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன்.விமர்சனங்கள் அனைத்தும் நமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பதும் தவறு.
பதிவில் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் செல் வாங்கும்போது தரும் மேனுவல் கைடு லேயே உள்ளது.வேறு ஏதேனும் அப்ளிகேஷன்/softwere இணைப்பது,அல்லது பேட்டரியின் தன்மை...போன்ற விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன்.அப்படி இல்லாமல் இணையத்தில் ஏற்கனவே படிக்கப்பட்ட/மேனுவல் கைடிலேயே உள்ள விஷயமானதால் எமக்கு அந்த பதிவில் விஷயம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.அதனாலேயே அவ்வாறு கருத்திட்டேன்.///
இந்த கருத்தை சொல்லி முதலிலே எதிர் கருத்து சொல்லி இருக்கலாமே.
சரிங்க அப்படி அங்கே அந்த குறிப்புகள் சொல்லி இருந்தாலும் எல்லா மொபைல்களிலும் நான் குறிப்பிட்ட வசதிகள் இருக்கின்றனவா?
சில பேசிக் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு 3G / wifi என்றாலே என்னவென்று தெரியவில்லை.... அவர்கள் இந்த பதிவில் சில விசயங்களை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளதே.
நீங்க எதிர்பார்த்த விஷயம் இந்த பதிவில் இல்லையினா அதை கருத்துரையில் குறிப்பிட்டு பாஸ் இதையும் ஒரு பதிவா போடுங்க அப்படின்னு சொல்லி இருக்கலாமே. நல்ல பதிவு வேணும்னு நெனச்ச நீங்க மனசுக்குள்ள வச்சிக்கிட்டு "பதிவே இல்லையின்னு" எதிர் கமென்ட் போட்டிருகிங்க.
உங்க பிளாக் இன்விசிபிள் வச்சீங்க. ப்ரோபைல் இன்விசிபிள் வச்சீங்க. அப்படி வைக்க உங்களுக்கு உரிமை இருக்கு. அது போல இந்த பதிவை நான் எழுதவும் உரிமை இருக்கு. கருத்து சொல்லவும் உரிமை இருக்கு.
அப்புறம் ஏன் உங்க முகத்தை மறைசிட்டு எல்லா வலை பதிவிலும் என் தளத்தை பற்றி கீழ்த்தரமா வாசகம் போட்டு லிங்க் கொடுத்திருகிங்க??
இந்த கருத்து மோதலுக்கு நான் வெளியே நின்னு வேடிக்கை பார்க்கவில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவும். தவிர்க்க இயலாத காரணத்தால் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
அப்புறமா மற்றவர்கள் (நாய்னக்ஸ்) கருத்துக்கு அவர்களே பொறுப்பு. அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
மேலும் இந்த கருத்து மோதல் இத்துடன் முடிந்து விட வேண்டும் என விரும்புகிறேன்.
மேலும் மோதல் தூண்டும் வகையில் கருத்துகள் வருமாயின் அந்த கருத்துகளை என் மீதான தனிமனித தாக்குதலாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஐயா தமிழ்வாசி இந்த விளக்கத்த நேத்தே குடுத்துருந்தா இவ்ளோ பிரச்சனை வந்துருக்காதுல்ல. உங்க விளக்கம் ok தான்.ஆனால் நம் தளத்தில் நடக்கும் ஆபாசங்களை நாம் கேட்காவிட்டால் நாம் அதை ஆதரிப்பதாகவே ஆகும்.அந்த வகையில் திரு நாய்நக்ஸ் சை நீங்கள் கண்டிக்கவே வேண்டும்.அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபாசங்கள் உங்கள் தளத்தை களங்கப்படுத்தாது.
எது எப்படியோ அந்த (ஆ)சாமியால தான் இந்த தளம் எனக்கு தெரிஞ்சிது.அதுவும் ஒரு வகையில உங்களுக்கு லாபம் தானே.
@நாய்சேகர்
ஐயா தமிழ்வாசி இந்த விளக்கத்த நேத்தே குடுத்துருந்தா இவ்ளோ பிரச்சனை வந்துருக்காதுல்ல. உங்க விளக்கம் ok தான்.ஆனால் நம் தளத்தில் நடக்கும் ஆபாசங்களை நாம் கேட்காவிட்டால் நாம் அதை ஆதரிப்பதாகவே ஆகும்.அந்த வகையில் திரு நாய்நக்ஸ் சை நீங்கள் கண்டிக்கவே வேண்டும்.அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபாசங்கள் உங்கள் தளத்தை களங்கப்படுத்தாது.
எது எப்படியோ அந்த (ஆ)சாமியால தான் இந்த தளம் எனக்கு தெரிஞ்சிது.அதுவும் ஒரு வகையில உங்களுக்கு லாபம் தானே.///
சார்,
எனது விளக்கத்தை ஏற்றுக் கொண்டமைக்கு முதலில் நன்றி.
நாய்நக்ஸ் கருத்துகளில் நான் அவரிடம் பேசி விட்டேன். இனி இவ்வாறு நடக்காது.
அப்புறமா ஒன்னு உங்ககிட்ட சொல்லிக்கிறேன் சார்,
திரும்ப திரும்ப வெங்கடேசன் கிட்ட இருந்து எந்தவித கருத்துகள் என் தளத்தில் இடம்பெற்றால் அந்த கருத்து நீக்கப்பட்டால் உங்களைப் போன்றோர் என்னை கேட்காதீர்கள். அதற்கு சாம்பிளாக எனது ஸ்கூலுக்கு போகலாம் வாங்க என்ற பதிவில் அவர் போட்ட கருத்தை இங்கே பகிர்கிறேன்.
///Venkatesan said...
ஆஹா அருமை,super.
சமுதாய நோக்குள்ள,பல இளைஞர்களுக்கு பயன் தரக்கூடிய படிக்கின்ற வாசகர்களுக்கு பயன் தரக்கூடிய பல வாழ்க்கை அனுபவங்களை உள் அடக்கிய தங்களின் பள்ளிக்கால அனுபவ குறிப்புகள் ஒரு பொக்கிஷம்.இந்த விலைமதிப்பில்லா அனுபவ பொக்கிஷத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.இதுபோன்ற படிக்கின்ற அனைவருக்கும் பயன் தரக்கூடிய பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.
கலக்கரிங்க பாஸ்...ம்..ம்...Keep it up....///
இது அவர் முதலில் போட்ட கமென்ட்..
///வெங்கடேசன் said...
என்ன தமிழ்வாசி பிரகாஷ் சார்.
மொக்க பதிவா போடாதிங்கன்னு சொன்னாலும் அழுது ஆர்பாட்டம் பன்னி அடிஆள் செட் பன்னி மெரட்டுரிங்க.
சரி போனா போகுது நல்லா இருக்குன்னு ஒரு பொய்ய சொல்லி வைப்போம் னு பாத்தா.அதுக்கும் ஆள வச்சி கேள்வி கேக்கரிங்க.
நீங்க தெரிஞ்சத எழுதரிங்களோ,தெரியாதத எழுதரிங்களோ அது மேட்டரே இல்ல.பதிவுன்னு போட்டுட்டிங்கன்னா யார் வேனா கருத்து சொல்லலாம்னு செங்கோலே சொல்லிட்டாரு.
அண்ணன் நாய்நக்ஸ் சொல்ற மாதிரி காசு கொடுத்து கஸ்டம் டொமைன் வாங்கியிருக்கிங்கங்கரதுக்காக லாம் கருத்து சொல்லாம போகமுடியாது.
வேனா ஒன்னு செய்யிங்க
invite readers மட்டும் படிக்கர மாதிரி உங்க ப்ளாக்க செட் பன்னிக்கிட்டிங்கன்னா எங்களமாதிரி வெளி வாசகர்கள் உள்ள வராம உங்களுக்குள்ளயே ஆஹா,ஓஹோ,அருமை,சூப்பர்,கலக்கிட்ட போ,இப்புடி கமெண்ட் அடிச்சிக்கலாம்.///
இது இரண்டாவதாக அவர் போட்ட கமென்ட்..
இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் அவர் எப்பேர் பட்ட வெங்கடேசன் என.....
இங்க ஒரு அதகளமே நடந்துருக்கு...
இது தெரியாம வெறுமனே கமெண்ட் மட்டும் போட்டிருக்கேனே!!
அன்பர்களே,
'தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.'
என்பது வள்ளுவர் வாக்கு.
தான் கற்று மகிழ்ந்ததை பிறருக்கும் சொல்லி கொடுத்து மகிழ்வதில் உள்ள இன்பம் வேறு எங்கும் கிடைக்காது.
உலகில் எல்லாம் மனிதர்களுக்கும் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை (தெரிந்திருக்கவும் தேவை இல்லை).
'வாகன எரிபொருள் சேமிப்பு' என்று ஒரு பதிவு இருக்கிறது என்று கொள்வோம்.
ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்யும் ஒருவருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இதைப் பற்றிய பதிவு அவருக்குத் தெரிந்ததாக இருக்கலாம். அதற்காக அந்த பதிவு அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதே போல, இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விசயம் தெரியாமல் பலர் இருக்கலாம்! (இன்றும் மேற்கூறிய படி தங்கள் மொபைலில் செய்யாதவர்கள் எத்தனையோ பேர்!)
அவர்கள் தெரிந்து கொள்ள இது ஒரு வழியாய் அமையட்டுமே!!
அதை விடுத்து தனி மனித தாக்குதல்கள் வேண்டாமே!
"நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்."