CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இந்த ரோஜா எப்படி உருவானது?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இலையிலிருந்து ரோஜா பூக்கள் செய்வது எப்படின்னு இந்த படங்கள் பார்த்து தெரிஞ்சுக்கலாமா?
படங்கள்: மையிலில் வந்தவை.


15 கருத்துரைகள்:

MARI The Great said... Best Blogger Tips

அட என்று வியக்க வைத்தது ..!

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!///படங்கள் மையிலில் வந்தவை.////மையிலேருந்தெல்லாம் இப்ப படம் வருதா?ஹி!ஹி!ஹி!!பூக்கள் இலையிலிருந்து ..........வியக்க வைத்தது!!!!.

Unknown said... Best Blogger Tips

நல்லா இருக்கு

vimalanperali said... Best Blogger Tips

நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said... Best Blogger Tips

அது சரி - படமெல்லாம் நல்லா இருக்கு - செஞ்சு பாத்தியா .....

மகேந்திரன் said... Best Blogger Tips

கையிலே இலைகொண்டு
கலைவண்ணம் படைத்தமை
அழகு...

Prem S said... Best Blogger Tips

அது என்ன இலை அன்பரே

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

பிரகாஷ் என்னாச்சு கைவேலையில் எல்லாம் இறங்கிட்டே? நல்லாதான் இருக்கு. வாழ்த்துகள்.

Unknown said... Best Blogger Tips

என்னய்யா ரோஜவெல்லாம் செய்யறத போட்டிருக்க... என்ன நடக்குது பிச்சி புடுவேன் பிச்சி...!

...αηαη∂.... said... Best Blogger Tips

ரெண்டு ரூபா குடுத்தா கிடைக்க போகுது... இதுக்கு இவ்வளவு அக்கப்போரா...

Unknown said... Best Blogger Tips

காகிதப்பூ மணக்கிறது! புலவர் சா இராமாநுசம்

Anonymous said... Best Blogger Tips

அழகா உள்ளது பகிர்வு-க்கு நன்றி சார்

சசிகலா said... Best Blogger Tips

அழகோ அழகு .

கூடல் பாலா said... Best Blogger Tips

லவ்வருக்கு கொடுக்கலாமா?

Manimaran said... Best Blogger Tips

வித்தியாசமான முறைதான் .ஆனால் அழகாயிருக்கு பிரகாஷ்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1