மேலும் வாசிக்க... "இந்த ரோஜா எப்படி உருவானது?"
CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS
Showing posts with label நிழற்படம். Show all posts
Showing posts with label நிழற்படம். Show all posts
மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!
நண்பர்களே,
ரெண்டு மூணு நாளா ரொம்ப பிஸி. அதனால இன்னைக்கு சின்ன பதிவா போடறேன்.
இது நாள் வரை மழை பெய்ய ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் நெனச்சிட்டு இருந்திருப்போம். ஆனா இங்கே கீழே இருக்குற படத்தை பார்த்தா உண்மையான காரணம் தெரியவரும்.
நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை லவ் பண்ண பிட்டு போடறார். ஹீரோயினும் கண்ணடிச்சு ஓகே சொல்றாங்க...
ஹீரோயின் மேகம் இன்னொரு மேகம், யாருயா அது? வேற யாரு? ஹீரோயின் அப்பா தான். ஹீரோ மேகத்துக்கு வார்னிங் கொடுக்கிறாரு. எம்பொண்ணை பார்த்த... பேசின.... அப்படி இப்படின்னு நிறைய டயலாக் பேசுறாரு.
"போகுதே... போகுதே... என் பைங்கிளி வானிலே...." அப்படின்னு நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை பார்த்து சோகமா பாடறாரு. ஹீரோயின் மேகத்தை அந்த வில்லன் அப்பா தரதர என இழுத்துட்டு போறாரு. அப்பா பேச்சை தட்ட முடியாத ஹீரோயின், ஹீரோவை ஏக்கமா பாக்கறாங்க.
அடடா.... காதல் முறிஞ்சு போச்சே.... நம்ம ஹீரோவுக்கு, ஒரு பிகர கரெக்ட் பண்ணி அதை லவ் செய்ய இம்புட்டு பாடுபட்டும் தோல்வியா ஆயிருச்சே....
வேற வழி தெரியாம நம்ம ஹீரோ குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டார். ஒரு ஆம்பிள இப்படி அழலாமா?

ஓ... இதனால தான் வானத்துல இடி இடிச்சு, மின்னல் வெட்டுடன் மழை பெய்யுதா? அப்ப காதல் தோல்வி ரொம்ப இருக்கும் போல வானத்துல.... எப்படியோ நமக்கு மழை பெய்தா சரி?
யாருல அங்க அருவாள தூக்றது?
ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!
ஒரு படம் வரைய வேண்டுமானால் நிறைய பொருட்கள் தேவைப்படும், அதோடு திறமையான ஓவியரும் வேண்டும். ஆனால் இங்கே ஒரு படத்தை பலவித படங்களைக் கொண்டு வரைந்துள்ளார்கள். மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும் படங்கள் இவை. படத்திற்குள் எத்தனை படங்கள் இருக்கின்றன என நன்றாக உற்றுப் பாருங்கள். அவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்.
நண்பர்களே, ரசித்தீர்களா? இப்படி உருவாக்க எத்துனை சிரமப்பட்டு இருப்பார்கள்?
இன்றைய பொன்மொழி:
மனதுக்கு மனதே சாட்சி. மற்றதுக்கு தெய்வமே சாட்சி!
இன்றைய விடுகதை:
எந்நேரமும் கொட்டும்
ஆனால் சத்தம் கேட்காது. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வறட்டி
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...
அந்த காலத்தில் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த பழைய புகைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: கூகிள் சர்ச்
நண்பர்களே, மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்
இந்த இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை நிலக்கடலை.
டிஸ்கி: பொன்மொழிகள், விடுகதைகள் வழக்கம் போல அடுத்த இடுகை முதல் வெளி வரும்.
மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்
சில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும். ஆனால் நேரடியாக இயங்கும் வகையில் அனிமேஷன் படங்களாக மாற்றி படித்தால் எளிமையாக புரியும். இங்கே சில சிக்கலான கொள்கைகளை விளக்க எளிய அனிமேஷன் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.
விமானத்தின் ரேடியல் இன்ஜினின் இயக்கம்:
OVAL வடிவ சுற்றுக் கட்டுப்பாடு:
தையல் மிஷின் இயக்கம்:
கடிகாரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் இரண்டாவது கை இயக்கம் (மால்டா குறுக்கு இயக்கம்):
வாகனங்களின் கியர் மாற்றும் இயக்க முறை:
வாகனங்களின் நிலையான வேகத்திற்கான universal joint:
துப்பாக்கி குண்டு loading method:
எட்டு rotary engine இன் உள்ளார்ந்த எரிப்பு இயந்திரம்:
cylinderஇன் side by side இயக்கம்:
நண்பர்களே, சில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்டீர்களா? பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
இன்றைய பொன்மொழி:
இரண்டு தலைவர்கள் மோதினால் பல தொண்டர்கள் மடிகிறார்கள்!
இன்றைய விடுகதை:
பெட்டியைத் திறந்தேன்
கண்ணன் பிறந்தான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
சென்ற இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வேம்பு.
அந்த விடுகதைக்கான இடுகை கீழே:
இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...
இந்த இடுகை sheduled post மூலம் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளது. எனவே திரட்டிகளில் இணைக்கவும். நன்றி
Subscribe to:
Posts (Atom)
|
|

Best Blogger Tips
UA-18786430-1