வணக்கம் வலை நண்பர்களே,
இந்த மாதம் ரமலான் மாதம். இஸ்லாம் மதத்தில் ரமலான் புனித திருவிழாவாக கருதப்பட்டு இஸ்லாமியர்கள் சூரியன் உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.
நமது இஸ்லாமிய பதிவர்களுக்காக அழகிய அசையும் ரமலான் விளக்கை தங்கள் வலைப்பதிவில் வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கே பதிந்துள்ளேன்.
டெமோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.
1. உங்கள் பிளாக்கரில் டாஸ்போர்ட் செல்லவும்.
2. Template சென்று edit html செல்லவும். ( மாற்றங்கள் செய்யும் முன் உங்கள் பழைய html-ஐ backup செய்து கொள்ளுங்கள்)
3. ctrl+F கொடுத்து </body> தேடவும்.
4. கீழே உள்ள html அனைத்தையும் காப்பி செய்து </body> க்கு மேலே பேஸ்ட் செய்யவும்.
<!-- Ramadan Lantern NetOopsblog.blogspot.com -->
<div align='center'>
<table border='0' cellpadding='0' cellspacing='0' width='900'>
<tr>
<td height='0' width='900'>
<div style='float:top right; position:absolute; overflow:visible; left:45px; top:0px; height:192px; width:144px z-index: 9999;'><a href="http://www.netoopsblog.blogspot.com"></a><object border='0' classid='clsid:D27CDB6E-AE6D-11CF-96B8-444553540000' codebase='http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0' height='144' id='obj2' width='192'><param name='movie' value='http://netoopscodes.googlecode.com/svn/branches/swf/ramzan-hanging-lanterns.swf'/><param name='quality' value='High'/><param name='wmode' value='transparent'/><embed height='144' name='obj2' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer' quality='High' src='http://netoopscodes.googlecode.com/svn/branches/swf/ramzan-hanging-lanterns.swf' type='application/x-shockwave-flash' width='192' wmode='transparent'/></object>
</div>
</td>
</tr>
</table>
</div>
<!-- Ramadan Lantern By NetOopsblog.blogspot.com -->
முக்கிய குறிப்பு:
இந்த அசையும் ரமலான் விளக்கு உங்கள் பதிவில்இணைத்தாலும் வேலை செய்யவில்லை எனில் உங்கள் கணினியில் Flash player updated version உள்ளதா என செக் செய்து, இல்லையெனில் இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து நிறுவவும்.
இஸ்லாம் நண்பர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்
source: netoopsblog
10 கருத்துரைகள்:
அழகான Gadget... இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்...
வாவ்....மிக்க நன்றி மக்கா....!
நல்லா இருக்கு.புதுமையாவும் இருக்கு.நன்றி
செமையா இருக்கு பிரகாஷ்... இதுபோல் அடுத்து வரும் தீபாவளிக்கு இருபுறமும் அகல் விளக்கு எரிவது போல் செய்யவும்...
அவசியமான நேரத்தில் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. அப்படியே ஆகஸ்ட் 15 க்கும் பாருங்க
ராஜி சொன்னதை வழி மொழிகிறேன். வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரரே!
ரம்ஜான் வாழ்த்துக்கள்
புதுமையாக இருக்கு பகிர்வுக்கு நன்றி பிரகாஸ்!
நேரத்துக்குப் பொருத்தமான பகிர்வு!
நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்
நல்ல பதிவுய்யா!