வணக்கம் வலை நண்பர்களே,
உயிருக்கு உயிரான இணைய இணைப்பே!!!
எனக்கு தெரிஞ்ச நண்பர் பொண்ணுங்களை சைட் அடிக்கறதை "டேய், அவளுக்கு லென்ஸை எறிடா" "இங்க... இவளுக்கும் உன் லென்ஸை எறிடா" என சொல்வார். அவளை பாருடான்னு சொல்றதுக்கு பதிலா அப்படி.. ஹா ஹா... அதான் நானும் லென்ஸ் வீசுனதுல இருந்து சில (பொண்ணுகளை இல்லாம) உங்களுக்கு பதிவா எழுதியிருக்கேன்.
- Print / Create advanced reports using a state-of-the-art printing / report engine
- Convert multiple files at once.
இந்த இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்ய: click here to download
ரொம்ப மோசம் நான்....
அப்படி என்ன மோசம் போயிட்டேன்னு நெனக்கறிங்களா?
தமிழ்வாசில ரொம்ப நாளா பதிவு எதுவும் எழுதல.... அதுக்கு காரணம் பேஸ்புக், பெர்சனல் பிஸின்னு எத்தன தடவ தான் சொல்லிட்டு திரியப் போறேன்னு தெரியல... ஆனா, நம்ம பாசக்கார வாசகர்கள் கூகுள் மூலமா தேடி எப்படியும் வந்துறாங்க.. அதனால பேஜ்-வியுக்கு குறைவில்லை...
உயிருக்கு உயிரான இணைய இணைப்பே!!!
இந்த மாச ஆரம்பத்துல என்னோட நெட் கனெக்சன் டவர் கெடைக்காம புட்டுக்கிருச்சு... நானும் கஸ்டமர்-கேருக்கு போன் போட்டு, போன் போட்டு களச்சு போயிட்டேன் ஒரு வாரமா... டவர் வந்தா நெட் ஸ்பீடு கம்மியா இருக்கும்.. என்னடா இது ஒரு வருசமா எந்த பஞ்சாயத்தும் இல்லாம இருந்துச்சே.. இப்ப இப்படி ஆயிருச்சேன்னு ஒரே பீலிங் தான்..
டவர் நல்லா இருக்கு.. உங்க இன்ஸ்ட்ருமென்ட் தான் பிராப்ளமா இருக்கும், அதை சர்விஸ் பண்ணுங்கன்னு கஷ்ட?மர்கேர்ல அட்வைசு.. சர்விஸ்க்கு எடுத்துட்டு போறதுக்கு முன்னாடி ஒரு தடவ கம்ப்யூட்டர் ஆன் செஞ்சு செக் செஞ்சு பாத்தா, நெட் டவர் கெடச்சு நல்லா ஒர்க் ஆச்சு... அந்த ஆர்வத்துல பேஸ்புக்ல ஒரு ஸ்டேடஸ் போட்டேன் பாருங்க... ஹி... ஹி... அந்த வரிகள் கீழே...
"""என் உயிருக்கு உயிரான இணைய இணைப்பே....
ஏன் என்னிடம் சேட்டை செய்கிறாய்?
சில நேரம் வருகிறாய்...
பல நேரம் வர மறுக்கிறாய்....
நீ இருந்தால் தானே பலரும் தேடி வருவார்கள்...
நானும் தேடிப் போவேன்...
உன்னைப் பற்றி புகார் கொடுத்தாலும்....
நீ சரியாக இருப்பதாக சொல்கிறார்கள்....
ஆனால், என்னிடம் வரும் போது உன் வேகம் போதலையே?
உன்னை என்னிடம் சேர்க்கும் டேட்டா-கார்டு தேய்ஞ்சு போச்சாம்...
அதை பழுது பார்க்கணுமாம்....
சொல்றாங்க வாடிக்கையாளர் சேவை ஆட்கள்....
பழுது பார்க்க சேவை மையத்தில் சேர்க்க நினைத்து....
உன்னை ஒரு முறை இணைத்து சோதனை செய்தால்....
என்னே ஆச்சர்யம்!!! பழைய வேகத்தில் என்னிடம் வருகிறாயே!!!
ஒரு வாரம் தவிக்க விட்டு விளையாட்டு காட்டினாயா????""""""
ஏன் என்னிடம் சேட்டை செய்கிறாய்?
சில நேரம் வருகிறாய்...
பல நேரம் வர மறுக்கிறாய்....
நீ இருந்தால் தானே பலரும் தேடி வருவார்கள்...
நானும் தேடிப் போவேன்...
உன்னைப் பற்றி புகார் கொடுத்தாலும்....
நீ சரியாக இருப்பதாக சொல்கிறார்கள்....
ஆனால், என்னிடம் வரும் போது உன் வேகம் போதலையே?
உன்னை என்னிடம் சேர்க்கும் டேட்டா-கார்டு தேய்ஞ்சு போச்சாம்...
அதை பழுது பார்க்கணுமாம்....
சொல்றாங்க வாடிக்கையாளர் சேவை ஆட்கள்....
பழுது பார்க்க சேவை மையத்தில் சேர்க்க நினைத்து....
உன்னை ஒரு முறை இணைத்து சோதனை செய்தால்....
என்னே ஆச்சர்யம்!!! பழைய வேகத்தில் என்னிடம் வருகிறாயே!!!
ஒரு வாரம் தவிக்க விட்டு விளையாட்டு காட்டினாயா????""""""
போன சில நாட்கள்ல ரெண்டு VOLVO A/c பஸ் ரோட்டோர தடுப்பு சுவத்துல உரசி தீப்பிடிச்சதுல விலை மதிப்பில்லா உயிர்கள் கருகி பலியானது ரொம்பவே சோகமான விசயம் தான். எமெர்ஜென்சி கண்ணாடியை தேடி வெளியேறக் கூட டைம் இல்லாம தீ பரவி உயிர்கள் பலியாயிருக்கு. இந்த மாதிரியான சம்பவங்கள்ல உயிர்சேதம் அதிகம் நடக்க காரணம், பஸ்சிலிருந்து வெளியேற வழிகள் குறைவா இருக்கறதும், பயணிகள் எப்படி வெளியேறதுன்னு தெரியாம இருக்கறதும் காரணம் தான். A/Cக்காக கண்ணாடி போட்டு காத்து உள்ள வராத மாதிரி இருக்கும். அந்த கண்ணாடிகளை உடைக்க அதுக்கு பக்கத்துல ஒரு சுத்தியல் போல ஒரு உபகரணம் வச்சிருப்பாங்க. கீழ படத்துல பாருங்க அதே போல பஸ்சுல இல்லாட்டி தாராளமா ட்ரைவர் கிட்ட கேட்டு தெரிஞ்சு வச்சுக்கங்க. உங்க பயணத்தையும் பாதுகாப்பு செஞ்சுக்கங்க..
என்றும் என் நெஞ்சம் மறக்காது உன்னை...
தனது 200வது டெஸ்ட் மேட்சில் ஒய்வு - கேட்டாலே அதிர்ந்தது அந்த மைதானம் மட்டுமல்ல, என்னைப் போன்ற சச்சின் ரசிகர்களும் தான். நாட்டுக்காக 24 வருஷம் கிரிக்கெட் விளையாடி ஓய்ந்த புயலுக்கு அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவம் செய்தது போல, மற்ற விளையாட்டிலும் சிறந்த வீரர்களை தேர்வு செஞ்சு உயரிய விருதுகள் தர அரசாங்கம் முன் வர வேண்டும். சச்சினுக்கான பதிவர் நண்பர் மயிலனின் இழப்பு என்னை ரொம்பவே பாதித்தது. நீங்களும் வாசியுங்கள்.
"லென்ஸ் ரவுண்ட்" என்றால் என்ன?
நண்பர்களே, லென்ஸ் ரவுண்ட் என்ற தலைப்பில் இது மூணாவது பதிவு. நானும் பல்சுவை விசயங்களை பல தலைப்பில் எழுதியிருக்கேன். இப்போ இந்த தலைப்பில்... இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னா?
லென்ஸ் ரவுண்ட்= சைட் அடிக்கறது....!!!
எனக்கு தெரிஞ்ச நண்பர் பொண்ணுங்களை சைட் அடிக்கறதை "டேய், அவளுக்கு லென்ஸை எறிடா" "இங்க... இவளுக்கும் உன் லென்ஸை எறிடா" என சொல்வார். அவளை பாருடான்னு சொல்றதுக்கு பதிலா அப்படி.. ஹா ஹா... அதான் நானும் லென்ஸ் வீசுனதுல இருந்து சில (பொண்ணுகளை இல்லாம) உங்களுக்கு பதிவா எழுதியிருக்கேன்.
இன்றைய இலவச மென்பொருள்:
Doc Convertor 1.0
இந்த இலவச கன்வெர்டர் மூலம் TEXT File-களை கீழ்க்கண்ட Format-களுக்கு எளிதாக மாற்றலாம்.
- Automatically recognize and highlight 30+ formats, including html, css, php, C/C++, C#, ASP, VB6, Pascal, Perl, SQL and more!
- Print / Create advanced reports using a state-of-the-art printing / report engine
- Convert multiple files at once.
- Print / Create advanced reports using a state-of-the-art printing / report engine
- Convert multiple files at once.
Convert your source code / documents to the following formats:
- HTML
- BMP
- PNG
- JPG
- Lotus
- SVG
- QUATTRO Pro
- Excel
- Print / Create advanced reports using a state-of-the-art printing / report engine
- Convert multiple files at once.
இந்த இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்ய: click here to download
14 கருத்துரைகள்:
நானும் என்னமோ நினைச்சேன்...!
deal of the day என்கிற விளம்பரத்தால் உங்கள் தளத்தில் கருத்துரை இடுவதற்கு....
யாரேனும் கருத்துரை இட்டால் திறமை தான்... வாழ்த்துக்கள்...
சுத்தியல் மேட்டர் மிகவும் உபயோககரமான தகவல்.
thotara வாழ்த்துக்கள்...
சுத்தியல் மேட்டர் சூப்பரு....
அந்த Text File பத்தி இன்னும் கொஞ்சம் விளக்கியிருந்தால் நல்லாருக்கும்... எனக்கு புரியலை...
லென்ஸ் ரவுண்டு நல்லா இருக்கு. முக நூல் வரிகள் ஏற்கனவே முக நூல் ல படிச்சிருக்கேன்
கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும் விபத்து நேரத்தில் சுத்தியல் உபயோகப் படுமாவேன்று தெரியவில்லை ...தானே திறந்து கொள்ளும் அமைப்பு இருந்தால் நல்லது !
த.ம 4
அந்த சுத்தியல் மேட்டர் நல்ல விஷயம்யா..பலரும் கண்டுக்கிறதில்லை.
//அதான் நானும் லென்ஸ் வீசுனதுல இருந்து சில (பொண்ணுகளை இல்லாம)..//
ஆமா, இனியும் பொண்ணுங்க பக்கம் லென்ஸ் வீசுனா பூரிக்கட்டை பறந்திடாது?
அட இனி எங்கு பஸ்சில் சென்றாலும் கூடவே ஒரு சுத்தியலையும்
கொண்டு போனாப் போச்சு இது விபத்தில் இருந்து தப்புவதற்கு மட்டும் அல்ல வேகமாக வண்டியை ஒட்டி விபத்தில் சிக்க வைக்கும் சாரதிகளுக்கும் கொஞ்சம் பீதியை உண்டு பண்ணத் தான் :) வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்தும் ஆக்கம் எழுதுவதில் முன்போல் ஆர்வத்தைக் கொண்டு வாருங்கள் .
எதுக்கு வம்புன்னு நான் எப்பவும் ஏ.ஸி. இல்லாத பஸ்லதான் டிராவல் பண்றது வழக்கம். இந்த சுத்தியல் விஷயம் புதுசாத்தான் இருக்கு. ரொம்பப் பயனுள்ள விஷயம். டாக் கன்வர்ட்டர் கூட ரொம்பவே யூஸ்ஃபுல்தான்! தொடரட்டும் லென்ஸ் ரவுண்டுகள்!
சுத்தியல் மேட்டர் புதுசு. இனி தெரிஞ்சும் நோ யூஸ், நான் ஒண்ணும் உங்களாஇ போல பெரிய இடமில்ல வல்வோ பஸ்சுல போக!!
தொடர்ந்து எழுதுங்க...