வணக்கம் வலை நண்பர்களே,
இன்னும் ஆறே நாட்களில் 2014-ம் வருடம் துவங்க உள்ளது. புது வருடத்திற்காக நமது வலைத்தளத்தில் பதிவை வாசிக்க வரும் வாசகர்களுக்கு வாழ்த்து சொல்ல நமக்கெல்லாம் விருப்பம் இருக்கும். ஒரு அனிமேட்டட் படம் மூலம் வாழ்த்து சொன்னால் மிகவும் நல்லா இருக்கும். அதற்காக சில வாழ்த்து படங்கள் இங்கே இணைத்துள்ளேன். இணைப்பதற்கான வழிமுறையும் பகிர்ந்துள்ளேன். அதன்படி உங்கள் வலையில் இணைத்து வாசகர்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லுங்கள்.
Step:1உங்கள் blogger ஓபன் செய்து dashboard-இல் layout செல்லுங்கள்.
Step:2
Layout-இல் add a gadget க்ளிக் செய்யுங்கள்.
Step:3
ஓபன் ஆகும் பக்கத்தில் HTML/ JAVA SCRIPT என்பதை தேடி க்ளிக் செய்து திறக்கும் கட்டத்தில் கீழே உங்களுக்கு பிடித்தமான படத்தின் html code-ஐ copy/paste செய்து save செய்யுங்கள்.
IMAGE 1
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் இடது மேல் மூலையில் தோன்றும்.

IMAGE 2
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது மேல் மூலையில் தோன்றும்.

IMAGE 3
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE 4
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது மேல் மூலையில் தோன்றும்.

IMAGE 5
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் இடது மேல் மூலையில் தோன்றும்.

IMAGE 6
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் இடது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE 7
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது கீழ் மூலையில் தோன்றும்.

12 கருத்துரைகள்:
நன்றி பிரகாஷ் சார். என் தளத்தில் இணைத்துக் கொள்கிறேன். செய்முறைக் குறிப்பு கொடுத்ததற்கும் நன்றி.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .பிறக்கம் போகும் ஆண்டில்
எல்லா நலனும் கை கூட வாழ்த்துக்கள் .
//இன்னும் ஆறே நாட்களில் 2014-ம் வருடம் துவங்க உள்ளது. // அப்படியா..? நல்லவேளைய்யா சொன்னீரு!
நல்ல விளக்கம்..வச்சுப் பார்க்கிறேன்.
சீக்கிரத்துல இணைச்சுடுறேன். பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்
சாய்ஸ் ரொம்ப கம்மியா இருக்கே!!
இணைத்துவிட்டேன் :) இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
இணைத்து விட்டேன் நன்றி.
வணக்கம் தமிழ் வாசி சார்! அது எப்படி உங்கள் பதிவுகள் பிடிக்காமல் போகும்? !!! :))))
எனது வலைப்பூவில் புத்தாண்டு வாழ்த்துக்களை இணைத்து விட்டேன். எளிமையான விளக்கங்கள் இருப்பதால் என்னை போன்ற கணினி அறிவில் அதிக அனுபவம் இல்லாதோர் கூட கடினம் இல்லாமல் இணைக்க முடிந்தது. மேலும் எனது வலைப்பூ வாழி நலம் சூழ... பற்றிய ஓர் அறிமுகம் வலைச்சரத்தில் வந்திருக்கிறது. நிர்வாக ஆசிரியர் என்ற முறையில் தங்களுக்கும், சீனா சாருக்கும் எனது இதய நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அஷ்வின்ஜி.
My blogs:-
வாழி நலம் சூழ:frutarians.blogspot.in
வேதாந்த வைபவம்:vedantavaibhavam.blogspot.in
நன்றி எனது வலைத்தளங்களில் இணைத்துள்ளேன் மிக நன்றாக இருக்கிறது. நன்றி
அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தமிழ்வாசி பிரகாஷ்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து