வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!!!
வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருகையை உறுதி செய்துள்ள பதிவர்கள்:
வ. எண்
|
பதிவர் பெயர்
|
வலைப்பூ முகவரி
|
1
|
சிதம்பரம் என்ற சீனா
|
|
2
|
தமிழ்வாசி பிரகாஷ்
|
|
3
|
பொன். தனபாலன்
|
|
4
|
கவிஞர். திருமலை சோமு
|
|
5
|
பகவான்ஜி
|
|
6
|
பாலகணேஷ்
|
|
7
|
கவியாழி
|
|
8
|
sithayan sivakumar
|
|
9
|
சங்கர இராமசாமி
|
|
10
|
selwin
|
|
11
|
சேட்டைக்காரன்
|
|
12
|
சசிகுமார்
|
|
13
|
jeevanandam
|
|
14
|
சித்தூர்.முருகேசன்
|
|
15
|
karuppanan
|
karuppanan
|
16
|
நா.முத்துநிலவன்
|
|
17
|
Suresh Kumar
|
|
18
|
Balaji
|
|
19
|
மு.கீதா
|
|
20
|
கா.ந.கல்யாணசுந்தரம்
|
|
21
|
murugan
|
|
22
|
karun kumar v
|
|
23
|
yanaikutty
|
|
24
|
கோவை ஆவி
|
|
25
|
செல்வி ஷங்கர்
|
|
26
|
வியபதி
(சபாபதி)
|
|
27
|
இராய செல்லப்பா
|
|
28
|
S.MOHAMED NAWSIN KHAN
|
|
29
|
கரந்தை ஜெயக்குமார்
|
|
30
|
CABLE SANKAR
|
|
31
|
பட்டிகாட்டான் ஜெய்
|
|
32
|
இ.வரதராஜபெருமாள்
|
|
33
|
திலிப் நாராயணன்
|
|
34
|
J. நிஷா
|
|
35
|
pulavarkural ramanujam
|
|
36
|
Madhumathi
|
|
37
|
VENKAT NAGARAJ
|
|
38
|
ம.கோகுல்
|
|
39
|
விமலன்
|
|
40
|
ஆர்.வி.சரவணன்
|
|
41
|
முனைவர் துரை.மணிகண்டன்
|
|
42
|
துளசி கோபால்
|
|
43
|
விஜயன் துரை
|
|
44
|
சி.வெற்றிவேல்
|
|
45
|
சரவணன்
|
|
46
|
கவி. செங்குட்டுவன்
|
|
47
|
svijayanarasimhan
|
|
48
|
safi
|
|
49
|
Sambath Kumar
|
|
50
|
முனைவர் நா.சிவாஜி கபிலன்
|
|
51
|
Arasan
|
|
52
|
ரூபக் ராம்
|
|
53
|
தி தமிழ் இளங்கோ
|
|
54
|
வெ.கோபாலகிருஷ்ணன்
|
|
55
|
அ.ரா.சங்கரலிங்கம்
|
|
56
|
அகிலா
|
|
57
|
கோவிந்தராஜ்.வா
|
|
58
|
POIYAMOZHI
|
|
59
|
அறிவு விக்னேஷ்குமார்
|
|
60
|
sivaparkavi
|
|
61
|
வஹாப் ஷாஜஹான்
|
|
62
|
navas
|
|
63
|
நக்கீரன்.ஜெ
|
|
64
|
சைதை அஜீஸ்
|
|
65
|
parameswaran c
|
|
66
|
ரஞ்சனி நாராயணன்
|
|
67
|
manavai james
|
|
68
|
seenu
|
|
69
|
துளசிதரன், கீதா
|
|
70
|
வெளங்காதவன்™
|
|
71
|
மகேந்திரன் பன்னீர்செல்வம்
|
|
72
|
Balasubramanian
|
வருகையை உறுதி செய்யும் படிவத்தை பூர்த்தி செய்த பதிவர்கள் பெயர் இப்பட்டியலில் விடுபட்டிருந்தால்,
தமிழ்வாசி பிரகாஷ் - thaiprakash1@gmail.com
திண்டுக்கல் தனபாலன் - dindiguldhanabalan@yahoo.com
பால கணேஷ் - bganesh55@gmail.com
ஆகியோரில் ஒருவருக்கு தொடர்பு கொண்டு தங்கள் பெயர் விடுபட்டிருப்பதை தெரிவிக்கவும்.
இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்யாத பதிவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் ஏதேனும் ஒன்றில் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.
தங்களின் வருகையை விரைவில் உறுதி செய்தால் தான் சந்திப்பை சிறப்பாக திட்டமிடவும், நடத்தவும் முடியும். ஆகவே, தவறாமல் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள் நண்பர்களே....
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற, விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்ய மதுரை சந்திப்பு விழா நிர்வாக குழுவினரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நன்கொடை அளிக்க விருப்பமுள்ள பதிவர்கள் கீழ்கண்ட இணைப்பில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் மூலம் அனுப்பலாம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
7 கருத்துரைகள்:
பட்டியல் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஹைய்யோ.... இத்தனை பேரை சந்திக்கப் போகிறேனா!!!!!
நம்ம சீனா ஐயாவின் பெயர் இருமுறை வந்துள்ளதே!
பட்டியல் வளர, வாழ்த்துகின்றேன்!
மகிழ்ச்சியாக இருக்கிறது. குறைந்தது 250 பேராவது வந்தால் தான் அது ஒரு மாநாடாக இருக்கும் என்பதைப் பதிவர்-நண்பர்கள் மறந்துவிடக் கூடாது. தங்கள் நண்பர்களையும் விடாமல் உசுப்பி அழைத்துவர வேண்டும் என்று முயலவது நல்லது.
வணக்கம்! வருகையை உறுதி செய்துள்ள பதிவர்கள் பட்டியலுக்கு நன்றி! தொழில் நுட்பக் கோளாறு காரணமாக எனது பெய்ரை இரண்டு முறை ( 54 & 62 ) பதிவு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். பட்டியலில் ஏதேனும் ஒன்றினை நீக்கிவிடவும்.
சிதம்பரம் என்ற சீனா அய்யா அவர்களது பெயரும் இரண்டுமுறை ( 1 & 47) இரண்டு முறை வந்துள்ளது. கவனிக்கவும்.
விரைவில் எனது நன்கொடையை அனுப்பி வைக்கிறேன். நன்றி!
Tha.ma.2
மதுரைக்கு வருகை தருவோரை வரவேற்க இந்த ஜோக்காளியும் தயார் !மேலும் ,இந்த எண்ணிக்கை கூடும் என நம்புகிறேன் !
த ம 1
துளசி கோபால் said...///
தி.தமிழ் இளங்கோ said...////
தங்களின் கருத்துக்கு நன்றி....
பட்டியல் திருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக தளங்களின் இணைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது...
மு. கீதா பெயர் ரெண்டு முறை வந்துருக்கு மக்கா கவனிக்கவும், யாவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.....