CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

வணக்கம் வலை நண்பர்களே...

நான் எழுதிய CNC PROGRAMMING & OPERATIONS தொடரை பார்த்து வருகிற மாணவர்கள் புத்தகம் கிடைக்குமா என அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆம். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்ட புத்தகம் உள்ளது. தேவைப்படும் நபர்கள் thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியூரில் இருப்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். 



புத்தகத்தில் CNC Machining center, Turning center பற்றிய basic program உள்ளது. அனைத்து cycles, formats எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது. CNC பற்றிய பொதுவான விஷயங்கள், முக்கியமான அடிப்படை குறிப்புகள், எடுத்துக்காட்டுகள், உதவிப் படங்கள் என CNC பற்றிய அடிப்படை விஷயங்கள் அனைத்தும் உள்ளது. புதியதாக கற்றுக் கொள்பவர்களுக்கும், டிப்ளமோ படிப்பவர்களுக்கும், நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவியாய் இருக்கும்.

புத்தகம் வேண்டுவோர் மேற்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


5 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

பலருக்கும் பயன்தரும்... வாழ்த்துகள் பிரகாஷ்...

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

நல்ல முயற்சி. பலருக்கு பயனளிக்கும்.

Yarlpavanan said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

வாழ்க்கை முழுவதும் இருப்பதை உதாசினப்படுத்திவிட்டு நம்மிடம் இல்லாதவை அனைத்தையும் தேடி அலைவதெ வாழ்க்கை. said... Best Blogger Tips

Sir i want cnc book. My mail id sampathraj31@gmail.com

என் வாழ்க்கை இயேசுவின் கையில்... said... Best Blogger Tips
This comment has been removed by the author.
தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1