முந்தைய பாகங்களுக்கு...
டிஸ்கி:
இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
cnc programming-இல் இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது Arc radius Interpolation-க்கு எப்படி program எழுதுவது என்றும், எளிதாக புரிந்து கொள்ள simulation video மூலமும் விளக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட வரைபடத்தில் clockwise interpolation, anticlockwise interpolation ARC-க்கு எப்படி ப்ரோக்ராம் எழுதுவது என கீழ்க்கண்ட விளக்கங்கள் மூலம் பார்க்கலாமா?
CIRCULAR INTERPOLATION FORMAT:
இதில் நாம் இப்பதிவின் மூலம் பார்க்க இருப்பது R METHOD மட்டுமே. I,J METHOD பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக பார்ப்போம்.
மேற்கண்ட வரைபடத்திற்கு ABDSOLUTE METHOD-இல் ப்ரோக்ராம் எழுதுவோமா?
O1234;G17 G21 G40 G49 G80;
G91 G28 Z0;
T1 M06;
G00 G90 G54 X-30 Y-30;
M03 S3000;
G43 Z100 H1;
G00 Z5;
G01 Z-2 F200;
G01 X-15 Y-30 F500;
G03 X15 Y-30 R15;
G01 X30 Y-30;
G01 X30 Y-15;
G02 X30 Y15 R15;
G01 X30 Y30;
G01 X15 Y30;
G03 X-15 Y30 R15;
G01 X-30 Y30;
G01 X-30 Y15;
G02 X-30 Y-15 R15;
G01 X-30 Y-30;
G01 Z5;
G0 Z50 M9;
M5;
G91 G28 Z0.;
G91 G28 Y0.;
M30;
இந்த ப்ரோக்ராமின் வரிக்கு வரி விளக்கங்கள் கீழ்க்கண்ட வீடியோ இணைப்பின் மூலமாக தெளிவாக விளக்கியுள்ளேன். பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
VIDEO LINK: https://www.youtube.com/watch?v=AwoOeyYPqUA
ஏதேனும் புரியவில்லையெனில் கருத்துரை மூலம் விளக்கமாக எழுதுங்கள். அடுத்து வரும் பதிவுகளில் விளக்குகிறேன்... நன்றி...
2 கருத்துரைகள்:
சிறீலங்காவில் இருந்து Cnc Router வாங்க இருக்கும் எனக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
தமிழகத்தில் எங்கு கிடைக்கும்.
எங்கு பயிலலாம்.
நன்றி.
Mail ID: deenakp@gmail.com
இது ஒரு அருமையான தொடர்... தொடரட்டும்...