CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பதிவர் குறும்படம். Show all posts
Showing posts with label பதிவர் குறும்படம். Show all posts


ஜீம்பூம்பா - மௌன குறும்படம் ஓர் பார்வை (Jeemboomba Thriller, Funny)



அதாகப்பட்டது:

இதுவரை சினிமாவை விமர்சனம் செய்கிறேன் என சிலப் பல படங்களை, நடிகர்களை ஜீம்பூம்பாவாக்கிய பெருமை வாய்ந்த நண்பர், பதிவர் செங்கோவி அவர்களின் முதல் கன்னி முயற்சி இந்த ஜீம்பூம்பா குறும்படம். 
.
அதுவும் சினிமாவிற்குள் எந்த விதத்திலும் உள் நுழைய தமக்கென தகுதித் தேர்வுகள் நடத்தி அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிக்கடி சொல்லும் செங்கோவி, தனது முதல் தேர்வை நம் முன் படைத்துள்ளார். அதில் தேறியுள்ளாரா? பார்ப்போம்... 


மேலும் வாசிக்க... "ஜீம்பூம்பா - மௌன குறும்படம் ஓர் பார்வை (Jeemboomba Thriller, Funny)"



காதல் போயின் காதல் - குறும்படம் விமர்சனம்

இதுவரை பதிவர் என அறியப்பட்டிருந்த கோவை ஆவி இயக்குனராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து, அவரின் ஆவி டாக்கீஸ் பேனரில் ஆவியின் குழுவினரின் முதல் முயற்சியாக இன்று வெளிவந்திருக்கும் குறும்படம் "காதல் போயின் காதல்" 

மேலும் வாசிக்க... "காதல் போயின் காதல் - குறும்படம் விமர்சனம்"



நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)


அஜித்தின் ஆரம்பம்
          இப்ப சொல்வாங்க... நாளைக்கு சொல்வாங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியாவது சொல்வாங்க என நம்பி இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் போன வாரம் பாலை வார்த்துள்ளது அஜித்தின் 53 படக் குழு. ஆம், Ajith53 என ரசிகர்களால் பெயரிடப்பட்ட படத்திற்கு "ஆரம்பம்" என பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் வாசிக்க... "நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1