நண்பர்களே,
இன்னைக்கு சண்டை ச்சே... ச்சே... "சண்டே", எல்லோரும் செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருப்போம். நானும்தான். அதான் இன்னைக்கு பதிவு லேட்டா போடறேன். என்ன போடலாம்னு யோசிச்சு யோசிச்சு சண்டே பத்தி கூகிள்ல தேடி இப்பிடி போட்டிருக்கேன். ஹி...ஹி... இந்த பதிவை பார்த்து டென்சன் ஆகாம என்ஜாய் பண்ணுங்க சண்டேயை...
டிஸ்கி: இந்த படங்கள் எங்க இருந்து சுட்டு இருக்கேன்னு அந்த படத்திலேயே போட்டிருக்கு. பார்த்துக்கங்க. ஹி.. ஹி...








Best Blogger Tips
UA-18786430-1