CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



டுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே, 
         இன்னைக்கு சண்டை ச்சே... ச்சே... "சண்டே", எல்லோரும் செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருப்போம். நானும்தான். அதான் இன்னைக்கு பதிவு லேட்டா போடறேன். என்ன போடலாம்னு யோசிச்சு யோசிச்சு சண்டே பத்தி கூகிள்ல தேடி இப்பிடி போட்டிருக்கேன். ஹி...ஹி... இந்த பதிவை பார்த்து டென்சன் ஆகாம என்ஜாய் பண்ணுங்க சண்டேயை...









டிஸ்கி: இந்த படங்கள் எங்க இருந்து சுட்டு இருக்கேன்னு அந்த படத்திலேயே போட்டிருக்கு. பார்த்துக்கங்க. ஹி.. ஹி...


30 கருத்துரைகள்:

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

தமிழ்மணம் இனச்சுடுங்க நன்பாஸ்...

கோகுல் said... Best Blogger Tips

என்னய்யா இப்படி ஆரம்பிச்சிட்டிங்க?
இது எங்க போய் முடியப்போகுதோ?

அம்பலத்தார் said... Best Blogger Tips

எப்படியோ பதிவுபோட ஒரு விடயம் தேடிப்பிடிப்பதில் கில்லாடிதான்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

அப்பே சண்டேவை என்ஜாய் பண்ற...
அப்படித்தானே...

Unknown said... Best Blogger Tips

hoho!

சசிகுமார் said... Best Blogger Tips

adappaavi...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

போடாங்...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

எந்த வோட்டு பட்டையும் காணோம்..

Unknown said... Best Blogger Tips

ஆஹா... பின்னூட்டமே தலைப்பாக மாறியிருக்கிறது..

Mathuran said... Best Blogger Tips

படங்கள் அசத்தலாக இருக்கிறது

Mathuran said... Best Blogger Tips

டெம்ப்ளேட் சூப்பர்..
ஓட்டுப்பட்டைகள் இணைக்கவில்லையா

Mathuran said... Best Blogger Tips

டெம்ப்ளேட் சூப்பர்..
ஓட்டுப்பட்டைகள் இணைக்கவில்லையா

Yoga.s.FR said... Best Blogger Tips

இப்போது அமைப்பு அழகாக இருக்கிறது!வாழ்த்துக்கள்!ஜெகஜோதியா மினுங்குதே?ஹி!ஹி!ஹி!

Anonymous said... Best Blogger Tips

நல்ல சண்டே பதிவு சாரே.நானும் இன்னைக்கு ஒரு சண்டே பதிவு போட்டு இருக்கன் பாருங்க..

சித்தாரா மகேஷ். said... Best Blogger Tips

ஐடியா நல்லாத்தானே இருக்கு.

SURYAJEEVA said... Best Blogger Tips

புதுசா புதுசா யோசிக்கிறீங்க பதிவு போட அப்படின்னு மட்டும் தெரியுது, ஒருத்தர் you tube லிங்கா குடுப்பார், நீங்க இப்படியா

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஒரு பதிவை வேஸ்ட் ஆக்கிட்டியே மச்சி...!!!

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

?????????
?????????
?????????

Anonymous said... Best Blogger Tips

சூப்பர் பாஸ்

Anonymous said... Best Blogger Tips

Happy Sunday..-:)

M.R said... Best Blogger Tips

ஹேப்பி சண்டே ,வேற என்ன சொல்ல

இப்பிடி கூட பதிவு போடலாமா !

rajamelaiyur said... Best Blogger Tips

Ha . . Ha . . Ha . . Happy sunday

நிரூபன் said... Best Blogger Tips

ஹா...ஹ...

அனிமேசன் படங்கள் மூலமா அசத்தல் பதிவு.

ரசித்தேன் மச்சி.

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

பதிவு போட எப்படில்லாம் யோசிக்கிரீங்கப்பா?

Avargal Unmaigal said... Best Blogger Tips

என்ன சார் ஹாப்பி சன்டேவுக்கு ஒரே பொண்ணு படமா போட்டு தள்ளியிருக்கீறீங்க ஒரு பையன் படம் கூட கிடைக்கலையா

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

காலக்கொடுமை...

K said... Best Blogger Tips

ஹா ஹா ஹா உங்கள் சண்டே பதிவு அசத்தல்!

சார் ஒரு கோரிக்கை! “ மூஞ்சி கழுவாம ஃபோட்டோவுக்கு போஸ் குடுப்பது எப்படி? ந்னு ஒரு பதிவு போடுவீங்களா?

ப்ளீஸ்!

இந்திரா said... Best Blogger Tips

விட்டா 'Good Morning' 'Good Evening' சொல்லி பதிவுகள் தேத்துவீங்க போலயே..

பாலா said... Best Blogger Tips

கருத்துக்கள் அருமை. தொடரட்டும் உங்கள் பணி...


இந்த மாதிரி பதிவு போட்ட அப்புறம் இப்படித்தான் கமெண்ட் போடுவோம்.

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

சண்டைப் பதிவு....
மன்னிக்கவும்...
'சண்டேப் பதிவு' அருமை.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1