கண் பார்வைக்கு ஏற்றது என்றால் எல்லோரும் முதலில் சொல்வது கேரட்டைத்தான். இப்போது அதற்கும் போட்டி வந்துவிட்டது. கேரட்டிற்கு ஈடாக முட்டையும் பயனளிக்கும் என்கிறது புதிய ஆய்வு.
கேரட்டை அப்படியே சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம்தான். இந்த விஷயத்தில் கேரட்டைக் காட்டிலும் முட்டைதான் சிறந்தது என்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள்.
ஒருவரது கண் பார்வை பாதிக்கப்படாமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ். இந்த சத்தானது கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இருக்கிறது. காய்கறிகளில் இருந்து கிடைப்பதைக் காட்டிலும், முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்தை நமது உடல் உடனே ஏற்றுக் கொள்கிறது. இதனால் பலனும் உடனடியாக கிடைக்கிறது. அதற்காக தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்கிறார்கள். உங்களுக்கு பார்வை குறைபாடு என்றால், இன்றில் இருந்தே முட்டை சாப்பிடத் துவங்குங்கள்.
19 கருத்துரைகள்:
பொட்டையே ஆனாலும்
முட்டையைத் தொடமாட்டேன்!
என்பவர்களுக்கு?
ஓ ! இதைத் தான் அந்தக் காலத்தில் முட்டைக் கண்ணு என்றார்களா ? இதை எல்லாம் அப்பவே கண்டுபிடிச்சிட்டாங்க.. எதோ நம்ம ஓலைச்சுவடி எல்லாம் எடுத்துட்டுப் போய் புதுசு மாதிரி சொல்றாங்க ''
இதை நான் சொல்லல்ல... ஊரில அரசல் புரசலாப் பேசுறாங்கப்பா?
நல்ல தகவல்கள் அண்ணே
நானும் இனி நாள்தோறும் முட்டை சாப்பிடுறேனே .
thank you for your information
தலைப்பை இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்திருக்கலாமே? அண்ணா.
நல்ல தகவல் ஆனால் தலைப்பு இடிக்குது.
அருமையான விஷயம்யா..
பயனுள்ள தகவல்...
எப்போ தொடக்கம் நீங்க உணவு உலகமா மாறிநீங்கோ பாஸ்??
ஏற்கனவே முட்டை விலை எறிப்போச்சு
முட்டைப் பதிவு! அடுத்தது கோழிப்பதிவா?
முட்டை சாப்பிடாதவங்க என்ன பண்றது சகோ?
ப்யூர் வெஜிடேரியன் ஆள்கள்
என் ன செய்ய?
அண்ணே!முதல்ல நீங்க முட்டை சாப்புடுங்கண்ணே!உங்களுக்குதான் ரொம்ப பயனாயிருக்கும்
@வை.கோபாலகிருஷ்ணன்
பொட்டையே ஆனாலும்
முட்டையைத் தொடமாட்டேன்!
என்பவர்களுக்கு?>>>>
வேற கதி... கேரட் தான்.
@இக்பால் செல்வன்
இதை நான் சொல்லல்ல... ஊரில அரசல் புரசலாப் பேசுறாங்கப்பா?>>>>
எலேய்... கிசுகிசுக்கல உருவாக்றதே உங்க வேலையா போச்சு...
@Mahan.Thamesh
சாப்பிடு... தம்பி
piLaakkin பிளாக்கின் பேக் கிரவுண்டில் இருக்கும் மல்லிகைப்பூவுக்கும் உங்க கேரக்டருக்கும் எனி சம்பந்தம்? ஹி ஹி
கண் பார்வையை விருத்தியாக்குவது தொடர்பான அருமையான டிப்ஸ் தந்திருக்கிறீங்க. நன்றி சகோ.
கண்ணுக்கு கேரட் சாப்பிடச் ஒல்லி எங்க பொண்ணுக கிட்டே கொடுத்து தினமும் சாப்பிட் வச்சு - ஒரு நா சின்னப் பொண்ணூ - அம்மா கண்ணு நல்லாத் தெரியுதும்மா - வானத்துல தேவர்களெல்லாம் தெரியறாங்கம்மா - இனிமே காரட் வேணாம்மா - போதும்மான்னு சொன்னா. நட்புடன் சீனா
helpful information.............