அல்; ஜஸீரா தொலைக்காட்சியில் இவ்வாரம் சிறீலங்கா தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் புலம் பெயர் தமிழ் இளையோர் குறித்த தகவல்களும் வெளியானது.
அதில் டென்மார்க்கில் வல்வை எக்கோவால் வெளியிடப்பட்டு, வஸந்தால் இசையமைக்கப்பட்டு, இளையராஜா சிதம்பரநாதன் கவிதை எழுதிய என்னினமே என்ற பாடல் ஒளிபரப்பானது.
இப்பாடல் கனடாவில் வெளியான ஒளிக்கீற்று நிகழ்ச்சியிலும் முதலிடம் பெற்றது. உலகப்புகழ் பெற்ற ஒரு தொலைக்காட்சியில் பல மில்லியன் மக்கள் பார்வையிட இப்பாடல் ஒளிபரப்பானது புலம் பெயர் தமிழ் பாடல்களுக்கு கிடைத்த சிறந்த வரவேற்பாகும்.
22 கருத்துரைகள்:
முதல் வருகை...
இரண்டாவது வருகை
மூன்றாவது வருகை
நான்காவது வருகை .....
Ennangayya comment podaringa? pichupooduven pichchu.
என்ன ஒரு வீரமான பாடல் ...பதிவிறக்கிவிட்டேன் ...நன்றி !
ஐந்தாவது (இரண்டாவது ) வருகை ...
நன்றிங்க மாப்ள பகிர்வுக்கு!
சந்தோசமான செய்தி மாப்பு.
எழுச்சி மிகு பாடல்
எழுச்சி மிகு ஊர்வலம்
எழுச்சி மிகு ஆர்பாட்டம்
அருமை சகோ அருமை
புலவர் சா இராமாநுசம்
காணொளி கண்டேன் நண்பா ... எழுச்சி மிகு வேகம் கொண்ட பாடல் ஒரு உணர்வை தட்டி எழுப்புகிறது... முடிவில் தலைவன் வருவதே இந்த காணொளிக்கே பெருமை... வாழ்க தமிழ்
இந்த காணொளி உலக புகழ் பெறட்டும்..இந்த அருமையான் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா... இந்த பாடல் ஏதோ செய்கிறது..உடனே பதிவிறக்கிகொள்கிறேன்..
பெருமை தான் பாஸ் நெசமாவே!!
என்னையும் கவர்ந்த பாட்டு...இதை கேட்கும் போது ஒரு உத்வேகம் கிடைக்குது...
பகிர்வுக்கு மிக்க நன்றி
நல்ல பகிர்வு நன்றி நண்பரே
உணர்வெழுச்சியுடன் கூடிய பாடல்.
தமிழுக்குக் கிடைத்த ஆங்கீகாரத்திற்குச் சான்றாக அல்ஜசீராத் தொலைக்காட்சியில் இப் பாடல் ஒளிபரப்பப்பட்டமை பெருமையினைத் தருகின்றது.
காணொளி கண்டேன் நண்பா ... எழுச்சி மிகு வேகம் கொண்ட பாடல் ஒரு உணர்வை தட்டி எழுப்புகிறது... முடிவில் தலைவன் வருவதே இந்த காணொளிக்கே பெருமை... இந்த காணொளி உலக புகழ் பெறட்டும்..இந்த அருமையான் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா வாழ்க தமிழ்
பதிவிறக்கம் செய்வது எப்படி? அன்பு நண்பர்களே,என்னையும் இணைத்து கொள்ளுங்கள்
பாடல் வரிகள்..இசை..அருமை...
எட்டு திக்கும் பரவட்டும் எம்மொழி...
நன்றி நண்பரே...
எழுச்சி தரும் பாடல், நன்றி!
குட்