வடிவேலு மரகதத்தை தள்ளிக் கொண்டு போய் கல்யாணம் முடிக்க அவங்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க இந்த பிரச்சனை வக்கீலான கவுண்டரிடம் சென்றது. கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. ஆனால் வழக்கு முடியும் முன்னே அவர்கள் சமாதானமாகி வடிவேலுக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். வடிவேலுவும் மரகதமும் காருக்குள்ளே கசமுசாவை முடித்து விட்டதால் சீக்கிரம் கல்யாணம் செய்ய வேண்டும் என பேசிக் கொண்டனர். இந்த பிரச்சனை சுமூகமா முடிந்ததால் கவுண்டருக்கு வர வேண்டிய தொகை வராமல் போய் விடுமோ என சுதாரித்து வடிவேலு, செந்தில் குரூப்பை மிரட்டுகிறார். அவர்கள் மீது கேஸ் போடுவதாக மிரட்டுகிறார். கீழே வீடியோவை பார்த்தா உங்களுக்கே புரியும்.
நன்றி: ஆதித்யா
29 கருத்துரைகள்:
லொள்ளுதான்
ரொம்ப நாள் அப்புறம் இத பார்க்குறேன்..... பகிர்வுக்கு நன்றி...
தலைப்ப பாத்ததும் -நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்
நான்கூட உண்மையோன்னு ஓடி வந்தேன்..
காமெடில கவுண்டரை அடிச்சிக்க ஆளில்லை.
வீடியோ சூப்பர்..
இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..
காமேடின்னா கவுண்டர் தான்..
எதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே...
நெஜமாவே வடிவேலுவை உள்ள தூக்கி வச்சுட்டா.. கவுண்டர் வருவாரா!!??
வீடியோ சூப்பர்..!
சரவணன் என்ன கொடுமை இது..
@சி.பி.செந்தில்குமார்
சி.பி.செந்தில்குமார் said... 1
லொள்ளுதான்
6 August 2011 10:06 AM///
உங்களுக்கு தானே
@Carfire
பாருங்க....நல்லா பாருங்க
@கோகுல்
தலைப்ப பாத்ததும் -நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்>>>
ஆகா... அவனா நீ?
@செங்கோவி
காமெடில கவுண்டரை அடிச்சிக்க ஆளில்லை.>>>
லீலையில் உம்மை அடிச்சுக்க ஆளில்லை
@!* வேடந்தாங்கல் - கருன் *!
காமேடின்னா கவுண்டர் தான்..>>>
அப்ப வடிவேலுவுக்கு என்கவுன்ட்டரா?
@ஜ.ரா.ரமேஷ் பாபு
எதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே...>>
ஒரு குத்தும் இல்லைய்யா
@விக்கியுலகம்
உங்க வீடியோவும் சூப்பர்
@FOOD
ரசிங்க ஆப்பீச்ச்ர்
@♔ம.தி.சுதா♔
சரவணன் என்ன கொடுமை இது..>>>
அதானே...என்ன கொடுமையப்பா?
ச்சே தலைப்ப பாத்துட்டு இது என்னடா
புது பிரச்சனைன்னு ஓடிவந்தா .....
உங்களுக்கு கொஞ்சம் குசும்பு தான் நண்பரே
கவுத்துப்புட்டிங்களே பாஸ் ...
நல்ல காமெடி (பதிவும்தான் )
அடடா... தலைப்பை பார்த்து என்னமோ ஏதோ என்று ஓடிவந்தேன்
முடியலப்பா.. சாமி...
இது உங்களுக்கே ஓவரா இல்லியா ....
அப்பிடியா விஷ்யம் நல்லதுங்கோ..
ஆஹா புதுசா ரிலீஸ் ஆகிருக்கா ... அட காமெடி சூப்பாராருக்குப்பா
க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்