CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அறிக்கை

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


தமிழ் சினிமாக்களுக்கு தமிழகத்துக்கு வெளியே அதிக வரவேற்புள்ள மாநிலம் ஆந்திரா. இங்கு எந்த தமிழ்ப்படமாக இருந்தாலும் அதன் டப்பிங் மற்றும் ஒரிஜினல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது வழக்கம். 
ரஜினியின் அனைத்துப் படங்களும் நேரடியாகவும், தெலுங்கு டப்பிங் ஆகவும் ஆந்திராவில் வெளியாகி வசூல் சாதனைப் படைக்கின்றன. எந்திரன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநேரத்தில் இங்கு வெளியானது. ரூ 45 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது இந்தப் படம். 

சூர்யாவின் கஜினி, கார்த்தியின் நான் மகான் அல்ல போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் கண்டன. 
அவன் இவன் படம் வாடு வீடு என்ற பெயரில் வெளியாகி 18 கோடிகள் வரை குவித்தது. கோ படம் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு நல்ல வசூல் கண்டது.  
சமீபத்தில் தமிழில் வெளியான ராகவா லாரன்ஸின் காஞ்சனா, தெலுங்கில் அதே பெயரில் டப் செய்யப்பட்டது. இந்தப் படம் ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டது. இதுவரை ரூ 15 கோடிக்குமேல் அள்ளிவிட்டதாகச் சொல்கிறார்கள். 

இதனால் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் நேரடி தமிழ் மற்றும் தமிழ் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நேரடி தெலுங்குப் படத்தைவிட, நேரடி தமிழ்ப் படத்துக்கு நல்ல ஸ்கிரீன்களை ஹைதராபாத்தில் ஒதுக்குகிறார்களாம். 
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் தமிழ்ப் படங்கள் மூலம் ரூ 35 கோடி வரை சம்பாதித்துள்ளனர். 

இந்த நிலை தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் டப்பிங் படங்களுக்கு இப்போது ஆந்திராவில் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனை 50 சதவீதமாக உயர்த்துமாறும், தமிழ்ப் படங்களின் பிரிண்ட் எண்ணிக்கையை 50க்குள் கட்டுப்படுத்துமாறும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

தெலுங்கு சினிமாக்களின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, நன்றாக போய்க் கொண்டிருக்கும் வியாபாரத்தைக் கெடுக்கிறார்களே என புலம்புகிறார்கள் ஆந்திர விநியோகஸ்தர்கள். 
இனி வரவிருக்கும் தமிழ்ப் படங்கள் முக்கியமானவை என்பதால் இந்த கட்டுப்பாட்டை இப்போதே விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் தயாரிப்பாளர்கள். 

இன்றைய மற்றொரு பதிவு:

தனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....


17 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips

மம்மி கொடுத்திந்தி...

ராஜா MVS said... Best Blogger Tips

ஜஸ்ட் மிஸ்சு...

rajamelaiyur said... Best Blogger Tips

Tamilan always rocks

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

அங்கேயுமா?

Unknown said... Best Blogger Tips

மாப்ள ரைட்டு!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

hi hi ஹி ஹி

M.R said... Best Blogger Tips

என்ன கொடுமை சார் இது ?

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

தமிழனுக்கு மரியாதை இருக்காது...
தமிழனின் சினிமாவுக்கு எல்லா இடத்திலும் நல்ல மரியாதை இருக்கும்.

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

தமிழனுக்கு மரியாதை இருக்காது...
தமிழனின் சினிமாவுக்கு எல்லா இடத்திலும் நல்ல மரியாதை இருக்கும்.

Rizi said... Best Blogger Tips

ஆப்பு வெச்சிட்டாங்களா லு ஆந்திரா வாலா..

மாய உலகம் said... Best Blogger Tips

ஆந்திராவில் ஆப்பு குசும்பு அறிக்கை.. அலசல் அருமை

கோகுல் said... Best Blogger Tips

வீட்டில் சாப்பாடு நல்லா இருந்தா ஏன் ஓட்டல்ல சாப்பிட போறாங்க?

செங்கோவி said... Best Blogger Tips

இதை எங்கயோ படிச்சிருக்கனே..

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இதெல்லாம் அப்படித்தான் இவனுங்க இங்க பொலம்புறது,அவனுங்க அங்க பொலம்புறது அடிக்கடி நடக்கறதுதான்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இதுக்கெதுக்கு அசிங்கமா அசின் படம்? வேற நல்ல படமா போடப்படாது?

Unknown said... Best Blogger Tips

ஐயோ ஹையோ போயி
குய்யோ முய்யோ ன்னு ஆயுடுச்சா!!??

Mohammed Nowshath said... Best Blogger Tips

குத்துங்க எசமான் குத்துங்க ! !

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1