அமெரிக்க நாட்டினருக்கும், ஜப்பான் நாட்டினருக்கும் உள்ள ஒப்பீடை இங்கே காமிக்ஸ் வடிவில் பாருங்களேன்.
நண்பர்களே, எந்த நாட்டுக்காரன் ஒசத்தின்னு தெரிஞ்சுட்டிங்களா? இப்ப ஒரு டவுட்டு, நம்ம நாட்டுக்காரன் அவங்கள விட ஒசத்தியா இல்லையா? இதுக்கு யாருங்க படம் போட்டு காட்டுவாங்க?, தெரியலையே... ஹி..ஹி....
படங்கள் என் மெயில்க்கு வந்தவை
இன்றைய பொன்மொழி:
சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்கு வரும்?
இன்றைய விடுகதை:
அணில் ஏறாத கொம்பு
அது என்ன கொம்பு?
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில்(thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
விடை அடுத்த இடுகையில்...சென்ற இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: புளியம்பழம்.
அந்த விடுகதைக்கான இடுகை:
இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்.
இந்த இடுகை sheduled post செய்யப்பட்டது. எனவே திரட்டிகளில் இணைக்கவும். நன்றி
23 கருத்துரைகள்:
சப்பான்காரன் தான் ஒசத்தின்னு தோணுது. ஆனா நம்மவங்க அவங்களவிடப் பெரிய ஆளுங்கன்னு படம் போட்டுப் பாத்தா புரியும். அருமை பிரகாஷ் சார்!
//
சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்கு வரும்?
//
கலக்கல் பொன்மொழி
ஜப்பான் காரங்க பலதுலயும் கில்லாடியா இருக்காங்க அமெரிக்கா காரங்க பலானதுல கில்லாடியா இருக்காங்க ...விடுகதை மிகவும் கடினமாக இருக்கிறது !
சரியா சொன்னீங்க. வாழும் முறையில் அமெரிக்காகாரனை விட ஜப்பானியர்கள் சிறந்தவர்கள். இந்தியர்களும் கிட்டத்தட்ட ஜப்பானை ஒத்தவர்கள்தான். என்ன இங்கே பொருளாதார வசதி குறைவு.
ரைட்டு...
புத்தர் அருமை பாஸ்,,,
மிஸ்ட் கால் கண்டு பிடிச்சதிலேயே தெரியலையா எங்காளு ஒசத்தின்னு
மாப்ள எப்படி இதெல்லாம்?
எப்பிடியெல்லாம் செய்யுறாங்கயா ஆராய்ச்சி !!?
எதுக்குய்யா ரெண்டு நாட்டுக்காரனுக்கும் சண்டை வரவைக்குறீங்க...?
பொன்மொழி சூப்பர்ப்...!!!
விடுகதை ஹி ஹி வழக்கம் போல ங்கே ங்கே....
விடுகதையாம் வாழ்க்கை......
இது நல்லாருக்கே
நல்ல ஆராய்ச்சி நண்பா
நம்ம நாட்டு பற்றி படம் கிடைத்தாலும் பதிவிடுங்கள் தெரிந்து கொள்வோம்
:)
:(
அணில் ஏறாத கொம்பு
அது என்ன கொம்பு?//
?????? I put the votes.
யோவ்,இந்தியன் தாய்யா ஒஸ்தி!அம்புட்டுத்தேன்.
என்ன சகோ வரவர உங்களுக்கு ஆராட்சி முத்திக்கொண்டே போகுது .
தூக்கம் கம்மியா ?.....ஹி ...ஹி --ஹி ....வாழ்த்துக்கள் சும்மா சொல்லக்கூடாது தங்கள் ஆராட்சி சூப்பர் .மிக்க நன்றி பகிர்வுக்கு .தொடந்தும் கலக்குங்க .
mattu kombu..righta prakash..
நலமா நண்பரே! நான் நலமின்றி
இருந்து கொஞ்சம் நலன் பெற்றுள்ளேன்
நல்ல ஆய்வு! அவை இரண்டும்
வல்ல, நல்ல நாடுகள்! அதோடு நம்
நாட்டை.....
இன்டலி, யுடான்ஸ், தமிழ்10 ஆகியவற்றுக்கு ஓட்டு போட
எனக்குத் தெரியாதே
இனிய காலை வணக்கம் மச்சி.
நல்லா இருக்கிறீங்களா?
இது தான் படம் பார்த்து பகடியை நினைத்துச் சிரி என்பதா?
ஹே...ஹே...
ரெண்டு பேருமே ஒஸ்தி இல்ல... நம்ம எஸ்.டி.ஆர் தான் ஒஸ்தி... ஒஸ்தி மாமே...