CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சுடச்சுட..... பொங்கலோ பொங்கல்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,
        இன்று தை மாதம் முதல் நாள். பொங்கல் திருநாள். இந்த வருட பொங்கல் எனக்கு விஷேசமான மறக்கமுடியாத பொங்கல் நாள். என்னான்னா திருமணம் முடிந்து மூன்று வருடமும் பெற்றோர்களுடன் சேர்ந்தே பொங்கலை கொண்டாடி வந்தோம். இந்த வருடம் நாங்கள் இருவரும் தனியாக பொங்கல் கொண்டாடுகிறோம். ஆம், பொங்கல் நாளன்று நாம் குடியிருக்கும் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். வீட்டில் பெரியவர்களிடம் சொன்னோம். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அப்படியே செய்யுங்கள் என ஆசிர்வதித்தார்கள்.

      அதிகாலையிலே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள், தேங்காய், பழ வகைகள் வைத்து சூரியனுக்கு படைத்தது சாமி கும்பிட்டு இனிதாக பொங்கல் கொண்டாடினோம்.

இந்த பொங்கல் திருநாளில் அனைவரும்
கல்வி,
அறிவு,
ஆயுள்,
ஆற்றல,
இளமை,
துணிவு,
பெருமை,
பொன்,
பொருள்,
புகழ்,
நிலம்,
நன்மை,
நல்லொழுக்கம்,
நோயின்மை,
முயற்சி,
வெற்றி...
என்ற  பதினாறு செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

பொங்கும் பொங்கலை போல,
தித்திக்கும் கரும்பை போல,
மஞ்சளின் மனம் போல,
உங்களின் வாழ்க்கை தித்திப்போடு,
மகிழ்ச்சி பொங்கி
வெற்றியுடன் அமைய
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...


17 கருத்துரைகள்:

சந்திர வம்சம் said... Best Blogger Tips

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் நண்பா,
அப்படீன்னா இது தலைப் பொங்கலா?

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் உறவினர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நிரூபன்
அப்படீன்னா இது தலைப் பொங்கலா?//

இல்லையா! நாலாம் வருசமய்யா...

Unknown said... Best Blogger Tips

நிரூபன்...கேட்டது உங்களுக்கு புரியலை...."தலை" பொங்கல்...அஜித் மாதிரி...ஹஹஹஹஹ
பொங்கல் வாழ்த்துகள் தலை..ஹே!ஹே!

Rathnavel Natarajan said... Best Blogger Tips

எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Yoga.S. said... Best Blogger Tips

பொங்கல் வணக்கம் பிரகாஷ்!//ஐயாவுக்கு ஒரு பார்சல் பொங்கல்!!!!!!!////நன்றி பிரகாஷ்!!!!ஹி!ஹி!ஹி!!!!!

சசிகுமார் said... Best Blogger Tips

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

மகேந்திரன் said... Best Blogger Tips

தித்திக்கும் அச்சுவெல்லமாய்

திகட்டாத செங்கரும்பாய்
பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
மனதிலும் வாழ்விலும்
மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

Mahan.Thamesh said... Best Blogger Tips

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

Prem S said... Best Blogger Tips

பொங்கல் வாழ்த்துக்கள் அன்பரே

Minmalar said... Best Blogger Tips

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said... Best Blogger Tips

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

MaduraiGovindaraj said... Best Blogger Tips

தனி குடித்தனம் முதல் பொங்கல் ம்ம்ம்

கலக்குங்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

பொங்கல் வாழ்த்துகள் பிரகாஷ்...!

அன்புடன் நான் said... Best Blogger Tips

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Unknown said... Best Blogger Tips

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1