
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வணக்கம் நண்பர்களே...
இன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும்.
ஆகவே இப்பதிவில் சிறந்த, எளிய Torrent download manager பற்றி பார்ப்போம்.
FLASHGET Download Manager என்பது தான் அந்த மென்பொருள்.
டவுன்லோட் செய்ய: http://www.flashget.com/en/download.html
இந்த மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி டவுன்லோட் செய்வது என கீழ்க்கண்ட வீடியோவில் பகிர்ந்துள்ளேன். பார்த்து பயன்படுத்துங்கள்...
FLASHGET பயன்கள்:
- டொரண்ட் file மூலம் சினிமா படங்களை டவுன்லோட் செய்யலாம்.
- மென்பொருட்களை டவுன்லோட் செய்யலாம்.
- தேவையான நேரங்களில் நிறுத்தி, (download pause/play) பிறகு டவுன்லோட் செய்யலாம்.
- Internet explorer browser மூலம் சினிமா பாடல்களை ஒரே நேரத்தில் முழுமையாக டவுன்லோட் செய்யலாம்.
சந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும்...
7 கருத்துரைகள்:
சார்....இது அலைபேசிக்கு சரி வருமா...
@Paranitharan K
only for deskrop, laptop
OK thanks sir
நண்பரின் தகவலுக்கு நன்றி.
பயன்தரும் தகவல்
superp...
அருமை நண்பா...
வீடியோ பார்க்கிறேன்...