CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label டெம்ப்ளேட். Show all posts
Showing posts with label டெம்ப்ளேட். Show all posts


பிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்

         இந்த வருடம் முடிய இன்னும் பதினொரு நாட்களே உள்ளன. அடுத்த வருடம் தொடங்கவும் பதினொரு நாட்களே உள்ளன. ஹி..ஹி.. ரெண்டும் ஒன்னு தான்னு சொல்றிங்களா? சரி... சரி... விஷயத்துக்கு வருவோம்.... புது வருட கொண்டாட்டங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ஆரம்பிச்சு வாழ்த்துக்கள் பரிமாறிட்டு அமர்க்களமா போயிட்டு இருக்கும். நம்ம ப்ளாக் மூலமும் புது வருட கொண்டாட்ட வாழ்த்தை தெரிவிக்கும் பேனர் எப்படி இணைப்பது என பார்க்க போகிறோம்.

டெமோ பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்.

1. GO TO DASHBOARD > DESIGN > ADD A GADGET

2. SELECT HTML/ JAVA SCRIPT

3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்தாலே போதும்.

கீழே இரண்டு விதமான பேனருக்கு நிரலிகள் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்த பேனரை இணைத்துக் கொள்ளவும்.

<div style='position: fixed; bottom: 0%; right: 0%;'/>
<a href="http://www.tamilvaasi.com" target="_blank"><img alt="BlogTips"src="http://i1187.photobucket.com/albums/z386/prakashin/happynewyear.gif"/></a></div>
-------------------------------------------------------------------------------------------------------------------------



<div style='position: fixed; top: 0%; right: 0%;'/>
<a href="http://www.tamilvaasi.com" target="_blank"><img alt="BlogTips"src="http://i1187.photobucket.com/albums/z386/prakashin/happynewyear2012BANNER.jpg"/></a>
</div>



4. பின்னர் GADGETஐ SAVE செய்யவும். பின்னர் உங்கள் பிளாக்கை ரிப்ரெஷ் செய்து பாருங்கள். முதல் பேனரை நீங்கள் தேர்வு செய்திருந்தால் பிளாக்கின் வலது கீழ் மூலையில் அழகான வாழ்த்து பேனர் இருக்கும்.  இரண்டாவது பேனரை தேர்வு செய்திருந்தால் பிளாக்கின் வலது மேல் மூலையில் அழகான பேனர் இருக்கும்.உங்கள் பிளாக்குக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லுங்கள்.




மேலும் வாசிக்க... "பிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்"



ப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்

    இந்த வருடத்தின் கடைசி மாசம் இது. டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்கு. அப்புறம் புது வருட கொண்டாட்டம். இப்போ நாம அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் மூலம் நமது வலைப்பூவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும் வரவேற்பது எப்படி என பார்க்க போகிறோம்.


டெமோ பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்.


1. GO TO DASHBOARD > DESIGN > ADD A GADGET


2. SELECT HTML/ JAVA SCRIPT


3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்தாலே போதும்.



<div style='position: fixed; top: 0%; right: 0%;'/>
<a href="http://www.tamilvaasi.com" target="_blank"><img alt="Blog Tips" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4_9pu4PIE0ykYO8hUoj6XWCqcgfKLxrQ7_21lN9_KCk_bS4PQVHVlgV1RG0oARHwse4U9bE6XdsRFv4le_1d8ZwN4iS4-NVMbXj1phi_RUXafEchbIR1ne6N0DpSjlD5cLoDfoxA8N3ev/s1600/merry+christmas+blogger+banner.gif"/></a>
</div>


4. பின்னர் GADGETஐ SAVE செய்யவும். உங்கள் பிளாக்கை ரிப்ரெஷ் செய்து பாருங்கள். பிளாக்கின் வலது மேல் மூலையில் அழகான பேனர் இருக்கும். உங்கள் பிளாக்குக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுங்கள்.
source: spiceupyourblog 
      
       நேற்றைய எனது இடுகை கூகிள் ரீடர் மற்றும் டாஸ்போர்ட்-இல் பதிவாகவில்லை. என்ன காரணம் என தெரியவில்லை. 
அந்த இடுகை:

சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி



மேலும் வாசிக்க... "ப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்"



உங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top button வைக்க

நாம் நமது வலைப்பூவில் ஒவ்வொன்றாக படித்து கடைசி பகுதிக்கு வந்துவிடுவோம். திரும்ப மேலே போகவேண்டுமெனில் ctrl+home பட்டன் யூஸ் பண்ணலாம். அல்லது மௌஸ் மூலம் கர்சரை இழுத்து மேலே செல்லலாம். அல்லது back to top என்ற புதிய widget வைக்கலாம். ஆனால் நாம் இங்கே பார்க்க போவது back to top என்ற புதிய widget தான். ஆனால் நம் பார்வைக்கு கவர்ச்சியாக இருக்கும்படி மெதுவாக மேலே செல்லும். அதாவது  back to top பட்டன் அழுத்தியவுடன் உடனே மேல் பக்கத்துக்கு வந்து நிற்காமல் மெதுவாக மேலே செல்லும். இந்த வசதியை நம் பிளாக்கிற்கு எப்படி வைப்பது என பார்க்கலாம்.

1. DASHBOARD > DESIGN > PAGE ELEMENTS

2. ADD A GADGET > CHOOSE HTML/JAVA SCRIPT WIDGET

3. கீழே உள்ள HTML CODEகளை அந்த பாக்ஸில் பேஸ்ட் செய்யவும்.


<script type="text/javascript" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js"></script>
<script type="text/javascript" >
/***********************************************
* Scroll To Top Control script- © Dynamic Drive DHTML code library (www.dynamicdrive.com)
* Modified by www.MyBloggerTricks.com
* This notice MUST stay intact for legal use
* Visit Project Page at http://www.dynamicdrive.com for full source code
***********************************************/
var scrolltotop={
    //startline: Integer. Number of pixels from top of doc scrollbar is scrolled before showing control
    //scrollto: Keyword (Integer, or "Scroll_to_Element_ID"). How far to scroll document up when control is clicked on (0=top).
    setting: {startline:100, scrollto: 0, scrollduration:1000, fadeduration:[500, 100]},
    controlHTML: '<img src="IMAGE LINK" />', //HTML for control, which is auto wrapped in DIV w/ ID="topcontrol"
    controlattrs: {offsetx:5, offsety:5}, //offset of control relative to right/ bottom of window corner
    anchorkeyword: '#top', //Enter href value of HTML anchors on the page that should also act as "Scroll Up" links
    state: {isvisible:false, shouldvisible:false},
    scrollup:function(){
        if (!this.cssfixedsupport) //if control is positioned using JavaScript
            this.$control.css({opacity:0}) //hide control immediately after clicking it
        var dest=isNaN(this.setting.scrollto)? this.setting.scrollto : parseInt(this.setting.scrollto)
        if (typeof dest=="string" && jQuery('#'+dest).length==1) //check element set by string exists
            dest=jQuery('#'+dest).offset().top
        else
            dest=0
        this.$body.animate({scrollTop: dest}, this.setting.scrollduration);
    },
    keepfixed:function(){
        var $window=jQuery(window)
        var controlx=$window.scrollLeft() + $window.width() - this.$control.width() - this.controlattrs.offsetx
        var controly=$window.scrollTop() + $window.height() - this.$control.height() - this.controlattrs.offsety
        this.$control.css({left:controlx+'px', top:controly+'px'})
    },
    togglecontrol:function(){
        var scrolltop=jQuery(window).scrollTop()
        if (!this.cssfixedsupport)
            this.keepfixed()
        this.state.shouldvisible=(scrolltop>=this.setting.startline)? true : false
        if (this.state.shouldvisible && !this.state.isvisible){
            this.$control.stop().animate({opacity:1}, this.setting.fadeduration[0])
            this.state.isvisible=true
        }
        else if (this.state.shouldvisible==false && this.state.isvisible){
            this.$control.stop().animate({opacity:0}, this.setting.fadeduration[1])
            this.state.isvisible=false
        }
    },
  
    init:function(){
        jQuery(document).ready(function($){
            var mainobj=scrolltotop
            var iebrws=document.all
            mainobj.cssfixedsupport=!iebrws || iebrws && document.compatMode=="CSS1Compat" && window.XMLHttpRequest //not IE or IE7+ browsers in standards mode
            mainobj.$body=(window.opera)? (document.compatMode=="CSS1Compat"? $('html') : $('body')) : $('html,body')
            mainobj.$control=$('<div id="topcontrol">'+mainobj.controlHTML+'</div>')
                .css({position:mainobj.cssfixedsupport? 'fixed' : 'absolute', bottom:mainobj.controlattrs.offsety, right:mainobj.controlattrs.offsetx, opacity:0, cursor:'pointer'})
                .attr({title:'Scroll Back to Top'})
                .click(function(){mainobj.scrollup(); return false})
                .appendTo('body')
            if (document.all && !window.XMLHttpRequest && mainobj.$control.text()!='') //loose check for IE6 and below, plus whether control contains any text
                mainobj.$control.css({width:mainobj.$control.width()}) //IE6- seems to require an explicit width on a DIV containing text
            mainobj.togglecontrol()
            $('a[href="' + mainobj.anchorkeyword +'"]').click(function(){
                mainobj.scrollup()
                return false
            })
            $(window).bind('scroll resize', function(e){
                mainobj.togglecontrol()
            })
        })
    }
}
scrolltotop.init()
</script>
    மேலே IMAGE LINK என்ற இடத்தில கீழே உள்ள படங்களில் ஒன்றின்  URLஐ பேஸ்ட் செய்யவும். அவ்வளவு தான் உங்கள் பிளாக்கிற்கு அழகிய BACK TO TOP பட்டன் வந்துவிடும். இனி உங்கள் பிளாக்கின் மேலே செல்ல இந்த பட்டனை கிளிக் செய்தாலே போதும்.






    மேற்கண்ட படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை RIGHT CLIK செய்தால் COPY IMAGE URL/ COPY IMAGE LOCATION என இருக்கும். அதை செலக்ட் செய்து IMAGE LINK க்கு பதிலாக பேஸ்ட் செய்யவும்.

மேலும் வாசிக்க... "உங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top button வைக்க"



வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,
       எனது தமிழ்வாசி வலைப்பூ இன்று முதல் பிளாக்ஸ்பாட்டில் இருந்து என் சொந்த தளமாக மாற்றம் அடைகிறது. அதாவது www.tamilvaasi.blogspot.com லிருந்து www.tamilvaasi.com என்ற புதிய டொமைன் பெயரில் இருந்து இனி இடுகைகள் வெளிவரும்.

      மேலும் தங்கள் வலைப்பூவில் சைடு பாரில் எனது வலைப்பூவின் இணைப்பு (blog list) கொடுத்திருந்தால் சற்றும் சிரமம் பாராமல் பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கு மாற்றி விடுங்கள். அப்போது தான் எனது புதிய இடுகைகள் உங்கள் வலைப்பூவில் அப்டேட் ஆகும். 

     இந்த மாற்றம் மூலம் என் தளத்தை தொடர்வதில் (FOLLOWERS) தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஒரு முறை unfollow செய்து விட்டு மறுபடியும் ஒருமுறை FOLLOWER ஆகுங்கள். இதுவரை என் வலைப்பூவுக்கு வழங்கி வந்த ஆதரவை இனியும் தருவீர்கள் என நம்புகிறேன். 


      எனது பாலோயர்ஸ், தினமும் வருகை தரும் நண்பர்கள், கருத்துரை இட்டு ஊக்கப்படுத்தும் நன்பர்கள், திரட்டிகள் மற்றும் சொல்லாமல் விட்டுப்போன அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

   திரட்டியில் ஓட்டு போடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் விரைவில் சரி செய்து விடுகிறேன். மேலும் ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்றவற்றிலும் என் தளத்தை தொடர்வதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.


 எனது டொமைன் மாற்றத்திற்கு உதவி செய்த தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்களுக்கும், பிரபு கிருஷ்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



மேலும் வாசிக்க... "வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு"



என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் - Automatic Read More With Thumbnails

         நண்பர்களே, நான் சில நாட்களுக்கு முன்பு எனது வலைப்பூவுக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அந்த டெம்ப்ளேட்டில் சிறு படத்துடன் கூடிய மேலும் வாசிக்க (Automatic Read More With Thumbnails) என்ற வசதி புதிய டெம்ப்ளேட்டில் இல்லை. இந்த வசதி இருந்தால் நமது முகப்பு பகுதியில் ஒவ்வொரு இடுகையும் ஒரு சிறு படத்துடன் இடுகையின் முதல் நான்கைந்து வரிகளும் மட்டுமே காட்டும். இதனால் முகப்பு பக்கத்தில் நான்கைந்து இடுகைகள் காட்டுமாறு வைத்தாலும் பக்கம் லோடிங் ஆவதில் பிரச்சனை இருக்காது. முகப்பு பக்கமும் பார்க்க அழகாக இருக்கும்.

        ப்ளாக்கரில் NEW POST எழுதுகிற பக்கத்தில் "மேலும் வாசிக்க" என்ற வசதி (INSERT JUMP BREAK) வைக்கும் ஆப்ஷன் இருக்கு (பார்க்க மேலே உள்ள படம்). இருந்தாலும் ஒவ்வொரு பதிவிற்கும் நாம் இந்த ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும். இது நமக்கு இடுகை இடும் போதெல்லாம் மறக்காமல் இருக்க வேண்டும். இதற்காகவே இடுகையின் ஆரம்பத்தில் ஒரு படம் இணைக்க வேண்டும். ஆனால் நான் சொல்லப் போகும் டிப்ஸில் இந்த "மேலும் வாசிக்க" வசதியானது படத்துடன் ஒவ்வொரு இடுகைக்கும் தானாகவே எடுத்துக் கொள்ளும். சில html codes நமது டெம்ப்ளேட்டில் இணைத்தால் மட்டும் போதும். நாம் எப்பவும் போல இடுகை இட்டாலே போதும்.

     மேற்கண்ட படத்தில் இருப்பது போல இடுகையின் தலைப்புக்கு கீழே ஒரு படம் மற்றும் இடுகையின் முதல் நான்கைந்து வரிகள் இருப்பது போல எப்படி வைக்கலாம் என்பதை கீழே காணலாம்.

1). பிளாக்கர் ஓபன் செய்துடாஸ்போர்டில் layout சென்று edit html சென்று "expand widget templates" box ஐ கிளிக் செய்யவும்.


2). அடுத்து </head> என்ற வரியை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மேலே கீழ்க்கண்ட html codeஐ சேர்க்கவும்.


<script type='text/javascript'>var thumbnail_mode = "no-float" ;summary_noimg = 430;
summary_img = 340;
img_thumb_height = 100;
img_thumb_width = 120;
</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
function removeHtmlTag(strx,chop){
if(strx.indexOf("<")!=-1)
{
var s = strx.split("<");
for(var i=0;i<s.length;i++){
if(s[i].indexOf(">")!=-1){
s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
}
}
strx = s.join("");
}
chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
strx = strx.substring(0,chop-1);
return strx+'...';
}
function createSummaryAndThumb(pID){
var div = document.getElementById(pID);
var imgtag = "";
var img = div.getElementsByTagName("img");
var summ = summary_noimg;
if(img.length>=1) {
imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
summ = summary_img;
}
var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
div.innerHTML = summary;
}

//]]>
</script>


3). மேலே உள்ள codeஐ சேர்த்த பின்னர் <data:post.body/> என்பதை கண்டுபிடித்து, அதற்கு பதிலாக கீழே உள்ள html codeஐ replace செய்ய வேண்டும்.

<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'><br/>
<data:post.body/>
<b:else/>

<b:if cond='data:blog.pageType != "item"'>

<div expr:id='"summary" + data:post.id'><data:post.body/></div>
<script type='text/javascript'>createSummaryAndThumb("summary<data:post.id/>");
</script> <span class='rmlink' style='float:right;padding-top:20px;'><a expr:href='data:post.url'>
read more "<data:post.title/>"</a></span>

</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
</b:if>



4). read more  இதற்கு பதிலாக "மேலும் வாசிக்க" என தமிழில் கொடுங்கள்.


5). அடுத்து save template கொடுங்கள்.


       இனி ஒவ்வொரு இடுகையும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க என்ற வசதியுடன் கிடைக்கும். இந்த டிப்ஸ் மூலம் தான் என் வலைப்பூவிலும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க வசதி வைத்துள்ளேன். இனி உங்கள் வலைப்பூவுக்கும் ஈஸி தானே....
thanks: google search & http://www.anshuldudeja.com

ஓர் டிப்ஸ் வேணும் யாராச்சும் சொல்றிங்களா?
முகப்பில் உள்ள ஒட்டு பட்டைகளை மறைப்பது எப்படி?
மேலும் வாசிக்க... "என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் - Automatic Read More With Thumbnails"



ப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLATE) தளங்கள்

    நண்பர்களே, நாம் புதிதாக ஒரு ப்ளாக் தொடங்கி நமக்கு தெரிந்த விசயங்களை பதிவுகளாக எழுதி வந்தாலும் நமது பிளாக்கின் தோற்றம் ரொம்ப முக்கியம். கூகிள் தளம் சில பேஸிக் டெம்ப்ளேட்களை வழங்கி வந்தாலும் அவற்றில் சில புதிய வசதிகள் இருக்காது. சில வசதிகள் தேவையெனில் தனியாக இணைக்க வேண்டும். ஆனால் டெம்ப்ளேட் வழங்குவதற்கென்றே சில இலவச தளங்கள் உள்ளன. அவற்றில் சில தளங்களை இங்கே தொகுத்துள்ளேன். உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன். 
http://btemplates.com/


http://www.bloggerblogtemplates.com/


http://www.blogtemplates.org/


http://www.newbloggertemplates.com/


http://www.hongkiat.com/blog/50-most-beautiful-blogger-templates/


http://mashable.com/2007/09/13/blogger-templates/


http://blogandweb.com/templates-blogger/


http://www.ourblogtemplates.com/

http://www.bloggertemplates4you.com/

http://www.allblogtools.com/category/blogger-templates/


http://www.atulperx.com/category/blogger-templates/


http://www.premiumbloggertemplates.com/


இங்கே குறிப்பிடப்படாத சில டெம்ப்ளேட் தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பின்னூட்டத்தில் பகிருங்கள். 
மேலும் வாசிக்க... "ப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLATE) தளங்கள்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1