நண்பர்களே,
புது வருடத்தில் சில பொன்மொழிகளை கவனத்தில் கொள்வோம்.
லட்சியம் இல்லாத மனிதன் மனிதனே அல்ல. லட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கை அல்ல.
சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம், அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை.
காலமென்னும் கடலில் பயணம் செய்யும் மனிதருக்குக் கலங்கரை விளக்கமாய் திகழ்வது நல்ல புத்தகங்களே.
காலத்தின் அருமை - பெருமையை அறிந்து கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்படுபவனிடம் மரணம் கூட நிதானமாகத்தான் நெருங்குகிறது.
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூட கூடு கட்டும்.
சோம்பல் என்பது மனதின் உறக்கம்.

-மாஜினி

-கூப்பர்
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை.
-மகாத்மா காந்தி
காலமென்னும் கடலில் பயணம் செய்யும் மனிதருக்குக் கலங்கரை விளக்கமாய் திகழ்வது நல்ல புத்தகங்களே.
-வீப்பில்
காலத்தின் அருமை - பெருமையை அறிந்து கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்படுபவனிடம் மரணம் கூட நிதானமாகத்தான் நெருங்குகிறது.
-பாக்ஸ்டர்
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூட கூடு கட்டும்.
-எகிப்திய மொழி
சோம்பல் என்பது மனதின் உறக்கம்.
-பிரான்ஸ் மொழி
.