CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த மியூசிக் ப்ளேயர்!


வணக்கம் வலை நண்பர்களே...

   
  வளர்ந்து வரும் தொழில்நுட்ப போட்டியில் ஸ்மார்ட் போனின் பங்கு மகத்தானது. அதிலும் ஸ்மார்ட் போனின் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்ம் அனைவரின் மத்தியில் வெகு பிரபலமானது. அதில் பல APP install செய்திருந்தாலும் நம் மனங் கவர்ந்த பாடல்களை கேட்க ஏதாவது ஒரு மியூசிக் ப்ளேயர் வைத்திருப்போம். ஆண்ட்ராய்டின் கூகிள் மியூசிக் ப்ளேயரும் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே கிடைக்கும். ஆனாலும் இயக்க எளிதான, இசை தரமிக்க மியூசிக் பிளேயர் பற்றி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான எளிதான, தரமான மியூசிக் ப்ளேயரை இங்கு அறிமுகம் செய்கிறேன்.


மேலும் வாசிக்க... "ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த மியூசிக் ப்ளேயர்!"



வாசகர்கள் முட்டாள்கள் தான்! என்ன பொழப்புடா?



வணக்கம் வலை நண்பர்களே,

BLOG - வலைப்பூ என்பது கூகிள் தரும் ஓர் இலவச சேவை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இலவச சேவைக்கு சிலர் பணம் செலவு செய்து சொந்த முகவரியும் வாங்கியிருப்போம். ஆனாலும் கூகிளின் இலவச டாஷ்போர்ட் உபயோகித்து பதிவுகள் எழுதி வருகிறோம். பதிவுகளை எழுதுபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை வைத்திருப்பார்கள். அதனடிப்படையிலே அவர்களின் பதிவுகள் எழுதப்பட்டு இருக்கும். அவரர்களின் பதிவுக்கும் கண்டிப்பாக வாசகர்கள் இருப்பார்கள். அந்த வாசகர்கள் அவரது பதிவை விரும்பி வந்து படிப்பவர்களாகவும் இருக்கலாம், அதே சமயம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த பதிவு எந்தளவுக்கு மோசமாக எழுதப்பட்டு உள்ளது என அறியவும் படிக்கலாம். எல்லோருக்கும் எல்லா வலைப்பூக்களும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் வாசிக்க... "வாசகர்கள் முட்டாள்கள் தான்! என்ன பொழப்புடா?"



முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective

       
        முகநூல் (facebook) என்ற சமூக இணையதளத்தில் துவங்கப்படும் பயனர் கணக்குகளில், புற்றீசல் போல போலியான முகநூல் கணக்குகளும் (fake id) நிறைய உருவாக்கபடுகிறது. சமூகத்தில் குறிப்பாக பெண்களை ஏமாற்றவும், வக்கிரமாக உரையாடவும், அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பிடுங்கவும், மொத்ததுல தீய எண்ணங்களுடன் எதிர்மறை போக்கை உண்டாக்கவே போலி கணக்குகள் தொடங்கப்படுகிறது. அநேகமாக ஓட்டு மொத்த முகநூல் கணக்கில் சுமார் 20%-30% வரையான கணக்குகள் போலியானவை என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்பது வேதனைக் குறிய விஷயம். 
மேலும் வாசிக்க... "முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective"



பதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்

வணக்கம் வலைப்பதிவர்களே...

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில்! விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும் தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.

மேலும் வாசிக்க... "பதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்"



புதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....


வணக்கம் வலை நண்பர்களே....
கடந்த வருடங்களில் சென்னை, மதுரையில் பதிவர் சந்திப்பு திருவிழா வெகு சிறப்பாக நடந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் (2015) புதுக்கோட்டையில் பதிவர்களின் விழா நடைபெற உள்ளது. 

பட்டிமன்ற பேச்சாளர், மூத்த பதிவர் திரு. முத்துநிலவன் ஐயா தலைமையில் புதுக்கோட்டை பதிவர்கள் ஒருங்கிணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.
மேலும் வாசிக்க... "புதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே....."

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1