CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கடிங்க எஜமான் கடிங்க!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
 நெட்ல சர்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன், அப்ப சில கடி ஜோக்ஸ் பார்த்தேன், அதுல சிலவற்றை உங்களுக்காக பதிவா போட்டிருக்கேன், முடிஞ்சா சிரிங்க! சிரிக்க முடியலைன்னா எம்மேல கோவப்படாதீங்க!


  • நாய்க்கு  நாலு  கால்  இருக்கலாம் . ஆனா  அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,
even MISSED கால்  கூட  பண்ண  முடியாது !


  • கங்கை  ஆத்துல  மீன்  பிடிக்கலாம் .... காவேரி  ஆத்துல  மீன்  பிடிக்கலாம்  .. ஆனா 
ஐயர்  ஆத்துல  மீன்  பிடிக்க  முடியுமா? 

  • என்னதான்  ஒருத்தன்  குண்டா  இருந்தாலும், அவன  துப்பாக்கிகுள்ள போட முடியாது. 

  • பொங்கலுக்கு  கவர்மெண்ட்ல  லீவு  குடுபாங்க... ஆனா இட்லி  தோசைக்கு  குடுப்பாங்களா?! 

  • தூக்க  மருந்து  சாப்பிட்டா தூக்கம்  வரும்... ஆனா ...இருமல்  மருந்து  சாப்பிட்டா 
இருமல்  வராது! 

  • சண்டே  அன்னிக்கு  சண்டை  போட  முடியும், ஆனா  மண்டே  அன்னிக்கு  மண்டைய  போட்டால்  விபரிதமா ஆயிடும் !!! 

  • 'Hand wash'ன்ன  கை  கழுவறது , 'Face wash'ன்ன  முகம்  கழுவறது  , அப்போ 
'brain wash' ன்ன  பிரைன கழுவறதா? 

  • "விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

  • "ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"

  • "சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."

  •  தலைவர் வீட்டு காலிங் பெல்லை கவனிச்சியா? என்னவாம்? 
அமுக்கினால்  தலைவர் வாழ்க - ன்னு  சத்தம் போடுது!!

  • நாட்டாமை  : என்றா  பசுபதி?
         பசுபதி  : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
          நாட்டாமை  : என்றா ???
          பசுபதி  : அதான்  என்ரோம்ல … 

  • மனைவி : ஏங்க என் பிரசவ  நேரத்தில்  உங்களுக்கு  உதவியா இருக்க எங்க       அம்மாவை வர  வழசிடட்டுமா…
          கணவன் : வயதான  காலத்திலே  அவங்களை  ஏன் சிரமப்  படுத்தறே 
                            பேசாம  ஒன் தங்கையே  வரவழச்சுடு.




என்னங்க... சிரிப்பு வந்துச்சா? இல்ல கோவம் வந்துச்சா? 

இன்றைய பொன்மொழி:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

இன்றைய விடுகதை:
நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?  
 விடை  அடுத்த பதிவில்....
முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை:
கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
விடை: பொம்மை.
 


3 கருத்துரைகள்:

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

ஐயோ நீங்க கடிச்ச கடில வலிக்குது எஜமான் வலிக்குது...

பாலராஜன்கீதா said... Best Blogger Tips

நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?
catwalk ?

Unknown said... Best Blogger Tips

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1