இந்த 2011 வருடத்தின் முதல் remix song கீழே இணைப்பாக உள்ளது, பார்த்து என்ஜாய் பண்ணுங்க! நேற்று புது வருடம் ஆரம்பிக்கிற நேரத்தில் ஒவ்வொரு டிவி chennal - உம் எப்படி new year - க்கு எப்படி song போடுறாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்... அப்பதாங்க இந்த பாட்டு நம்ம கண்ணுல பட்டுச்சு... சூப்பர் - ஆ remix பணியிருந்தாங்க,
இன்றைய பொன்மொழி:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
இன்றைய விடுகதை:
ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
விடை அடுத்த பதிவில்....
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?விடை: பூனைசரியான விடையை சொன்ன பாலராஜன்கீதா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
5 கருத்துரைகள்:
ஹ..ஹ...ஹ...
புதுவருட வாழ்த்தக்கள் சகோதரா..
அது சரி விடை ஞாயிறு தானே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
ஹ..ஹ...ஹ...
புதுவருட வாழ்த்தக்கள் சகோதரா..
அது சரி விடை ஞாயிறு தானே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
@ம.தி.சுதா
நண்பா! அடுத்த பதிவை மறுபடியும் பாருங்க.
ஹா...ஹா... அருமை
@டிலீப் வருகைக்கு நன்றி....