ஹலோ! ஒரு நிமிஷம்.... திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? தேர்தல் வாக்குறுதிகள் அறிவிச்சு ரொம்ப நாளாச்சுல. அதுவும், பிரச்சாரங்கள் இந்த வெயிலையும் மீறி ரொம்ப அனலா இருக்கு. எல்லா கட்சி காரங்களும் வாக்குறுதிகளை மறந்துட்டு அடுத்த கட்சிக்காரனை வசை பாடுவதிலேயே கண்ணா இருக்காங்க. அதனால திமுக வாக்குறுதிகளை ஒரு பார்வை பார்ப்போம்.
இன்னொரு சந்தர்பத்தில் அதிமுக, தேமுதிக, வாக்குறுதிகளை பார்க்கலாம்.
இன்றைய பொன்மொழி:
அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.
இன்றைய விடுகதை:
நாலா வழிக்கும் நல்லது
நம்பிக்கை துரோகம் உள்ளது. அது என்ன?
(விடை அடுத்த பதிவில் வரும்.)
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: முட்டை.
முந்தைய விடுகதையின் பதிவு:
25 கருத்துரைகள்:
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வடை!
திமுக தேர்தல் அறிக்கை + //அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.// ஆனாலும் உமக்குக் குசும்பு அதிகம்யா..
@செங்கோவி ஹி...ஹி...ஹி... இரவு வணக்கம்
ஏனிந்த கொலை வெறி?
திமுக வாக்குறுதிகளை மறந்திட்டிங்களா?//
தேர்தலிலை எல்லாமே இலவசம் என்பதானால் நாங்க வாக்குறுதிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவே மாட்டோம்.
அதனால திமுக வாக்குறுதிகளை ஒரு பார்வை பார்ப்போம்.//
ஏன் புதுசா ஏதாச்சும்ம் இலவசப் பொருளையும் கலைஞர் சேர்த்திருக்காங்களா?
கந்து வெட்டிக் கொடுமை நீங்கிறது ஓக்கே தான்,
அடிக்கும் போது ஒரே அடியா அடிச்ச பல கோடி ஊழல் கொடுமையினை எப்படி சார் நீக்குவது?
நல்ல வேளை, சீருடைக்குப் பதிலா இலவச அண்டர்வேயர் வளங்கப்படும் என்று சொல்ல்லவில்லை.
35கிலோ அரிசியை மாசா மாசம் வாங்கி என்ன பாஸ் செய்யுறது?
அன்னதானம், அபிசேகமா பண்ணுறது சகோ.
முடியலை................அவ்.................
இதுவும் ஒரு மகா மொக்கை...
நீங்க தமிழகத்தின் நாற்காலியையே சாய்ச்சுப்புட்டீங்க சகோ.
நாலா வழிக்கும் நல்லது
நம்பிக்கை துரோகம் உள்ளது. அது என்ன?//
காட்டிக் கொடுப்பு
அல்லது ஊழல்..
இதிலை ஏதாவது ஒரு விடை சரியாக இருக்கும். இல்லே இர்ண்டுமே பிழையாக இருக்கும்.
அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.//
இந்தப் பொன் மொழி எண்பது வயதுகளைத் தாண்டியும் ஆட்சியில் இருக்கும் கலைஞருக்குச் சொல்வது போல உள்ளதே...
வந்தேன்..
கலக்கல் பதிவு..
இன்றைய பொன்மொழி:
அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.
..நல்ல மெசேஜ்.
சின்னாலபட்டியரே ! தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவும் . தயவு செய்து இதன் தொடர்ச்சி வெளிட வேண்டாம்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி///ஏனிந்த கொலை வெறி?///
அப்ப வாக்குறுதிகள சொல்றவங்க கொலைகாரர்களா?
@நிரூபன்///இந்தப் பொன் மொழி எண்பது வயதுகளைத் தாண்டியும் ஆட்சியில் இருக்கும் கலைஞருக்குச் சொல்வது போல உள்ளதே...///
பொதுவா சொன்னேன்..இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா?
@!* வேடந்தாங்கல் - கருன் *!///வந்தேன்..///
வாங்க வாங்க..
@Chitra
///..நல்ல மெசேஜ்.///
ஏதோ என்னால முடிஞ்சது...
@maruthu///சின்னாலபட்டியரே ! தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவும் . தயவு செய்து இதன் தொடர்ச்சி வெளிட வேண்டாம்.///
நீ யாரு? என் சொந்த ஊரு எப்படி தெரியும்?
கண்டதையும் சொல்லி ஆட்டைய போட வர்றானுங்களே மக்களே உஷாரா இருங்க...
//இன்றைய பொன்மொழி:அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.//
பன்ச் மொழி சூப்பர் மக்கா...
அதிமுக, தேமுதிக'வையும் நாறடிங்க....
கரெட்டா பிடிச்சுட்டீங்களே... இனி ஒருத்தரையும் விடாதீங்க.. இது எல்லா கட்சிகளும் ஏமாத்தியிருக்கு...