பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோணி சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்த, அவருக்கு அந்த சமயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். யுவராஜ் வெற்றி பெற்று விட்டோம் என கத்திக் கொண்டு உற்சாகத்தில் துள்ளிக் கொண்டு வந்த போது தான், தோனிக்கு ஸ்டம்பை எடுக்க வேண்டும் என தோன்றியதாம்.
தோணி டிவி சானலுக்கு அளித்த பேட்டி:
இன்றைய பொன்மொழி:
அறிவே ஒருவனின் உண்மையான பலம்.
இன்றைய விடுகதை:
ஒரு படி அரிசி போட்டு
ஊரு சனங்க எல்லாம் போட்டும்
மீந்து கிடக்குது இன்னும். அது என்ன?
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: மிளகாய்.
19 கருத்துரைகள்:
vadai
அட இந்த நள்ளிரவு வேளையிலும் வட!
வெற்றி தந்த மகிழ்ச்சி அது!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இந்த நள்ளிரவிலும் சூடாக வடை!!!
நானும் பார்த்தேன்... வெற்றியில் திக்குமுக்காடிவிட்டார் போல...
மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த தோணி ஆட்டத்தில் எடுத்த முடிவுகளும் வெற்றிக்கு வித்திட்டன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
:)
கேபிள் சங்கர்
வெற்றியில் வந்த திகைப்பு அது!
தமிழ்மணத்தைக் காணவில்லை.
@செங்கோவி
தமிழ்மணம் இருக்கிறதே!!!
கலக்கல் தோழா...
எப்பிடியோ இந்தியா ஜெயிச்சது சந்தோஷமே மக்கா...
ஆமா ஆமா, பாத்தா அப்படித்தாங்க இருக்கு............
யப்பா..இதெல்லாம் கவனிக்கிறாங்க ......:))))
பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழ்வாசி...
//தமிழ்மணம் இருக்கிறதே!//
yes...yes..
வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு ஆடிய தலைவர் அதனால் தான் கொண்டாட்டத்தை நினைக்கவில்லை
http://www.parisalkaaran.com/2011/04/what-moment.html
சேர்தள செயலாளர் பரிசல்காரன் கிருஷ்ணா அவர்களின் அழுத்தமான கட்டுரை .சரியான விதத்தில்
நான் கிரிக்கெட் பார்க்கவில்லை.நல்ல வேலையாக/