நம்ம கேப்டன் தேர்தல் விளம்பரத்திற்காக போட்டோ செஷன் நடத்தியதால் தான் கோவையில் நடந்த கூட்டணி பிரச்சாரத்திற்கு வர முடியவில்லையாம். அந்த போட்டோ செஷனில் கேப்டன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் உங்கள் சிறப்பு பார்வைக்கு. ஒவ்வொரு போட்டோவுக்கும் அவர் கொடுத்துள்ள கமெண்ட்டுகள் மிகவும் சீரியசாக அவர் சொன்னது.
இன்றைய பொன்மொழி:
நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது எதுவென்றால் எப்படி வாழ்வது என்பது தான்.
இன்றைய விடுகதை:
மூடியிருக்குது குண்டுக் கோட்டை
மூட்டைக்குள் இருப்பது நெல் மூட்டை. அது என்ன?
(விடை அடுத்த பதிவில் வரும்)
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: பூனை
முந்தைய விடுகதையின் பதிவு:
34 கருத்துரைகள்:
vadai..
இந்தப் பதிவில் உங்களின் உழைப்பு தெரிகிறது.
படத்தின் கீழே உள்ள கமென்ட்ஸ் செம நக்கல்.
ரோடு குண்டும் குழியுமா இருக்குன்னு காட்டனுமுள்ள. வேற வழி இல்ல ------ உண்மைதானே..
பதிவு ஏன் 2 மணிக்கு போடல.. தூங்கிட்டீங்களா?
கமெண்ட்கள் காமெடி கலக்கல்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
///பதிவு ஏன் 2 மணிக்கு போடல.. தூங்கிட்டீங்களா?///
இல்லை பதிவு எழுதிக் கொண்டிருந்தேன்.
செங்கோவிக்கு வடை இன்றும் நானே..
@சி.பி.செந்தில்குமார்
///கமெண்ட்கள் காமெடி கலக்கல்///
நன்றி சி.பி.
கலக்கல்..இந்தப் படங்களை தேவைப்பட்டால் நானும் யூஸ் பண்ணிக்குவேன், சரியா..
comments அருமை..
@செங்கோவி
///கலக்கல்..இந்தப் படங்களை தேவைப்பட்டால் நானும் யூஸ் பண்ணிக்குவேன், சரியா..///
சுடச்சுட எடுக்காதிங்க. கொஞ்சம் ஆறட்டும் செங்கோவி.
@சமுத்ரா
///comments அருமை..///
தாங்க்ஸ்
super ahh comment pottu irukeenga
அவர போட்டு இப்படி தப்பிட்டீங்களே
ம்.. கலக்கர மாப்ள...
போட்டோ எங்க புடிச்ச..
சூப்பர்..
@Kalpana Sareesh
நன்றி கல்பனா
@பாட்டு ரசிகன்
எல்லாம் கேப்டன் மயம் தான்
ஒரு வேலை அடுத்த முதலமைச்சரா பிரேமலதா வருவாங்களோ?!
கருணாநிதிக்கு போட்டியாளர் விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு பிரேமலதா!!!
எப்புடி நம்ம ஜோசியம்?
http://karadipommai.blogspot.com/
Super! :-)))))))
கொய்யால......
ஒவ்வொரு படத்துக்கும் பன்ச் டயலாக் போட்டுருந்தா ரொம்ப நல்லா இருக்கும் அக்காங்...
ஐயோ அம்மா இவர் பக்கத்துல பெரியார் படமா அவ்வ்வ்வ் முடியல....
//வேடந்தாங்கல் - கருன் *!, 7 April 2011 8:32 AM 4
ரோடு குண்டும் குழியுமா இருக்குன்னு காட்டனுமுள்ள. வேற வழி இல்ல ------ உண்மைதானே..//
ஆனாலும் சும்மா சொல்லபுடாதுய்யா, எல்லோரையும் காக்க வைக்கும் அம்மாவையே காக்க வச்சிட்டார் ம்ம்ம்ம்...
சூப்பர்! :-)
விஜய காந்த் கிரிக்கெட் பேட்டை பிடிக்கும் விதம் அருமை. விஜயகாந்த், பிரேமலதா, பின்னாடி பெரியார் படம். ஹா.ஹா..ஹா ...
பொன்மொழி அருமை..
தமிழ்நாட்டில் என்னைய்யா நடக்குது ............ தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு '' காமெடி அரசியல்வாதியா ''. சினிமாவுல இதை ட்ரை பண்ணி இருந்தா நாலு காசுப் பண்ணியிருக்கலாம்.
கப்டன் செய்யும் காமெடி சேஷ்டைகளை அழகாக புகைப்படங்களே சொல்லி நிற்கின்றன. கப்டன் அரசியல் நடாத்துறாரா? இல்லை அடுத்த படத்திற்கு ஸ்டில் கொடுக்கிறாரா?
ஒன்றுமே புரிய மாட்டேங்குது சகோ.
கப்டன் டீவி இலட்சியினை கப்டன் கையிலை புடிச்சிட்டு இருந்தா தான் அது கப்டன் டீவியா?
இல்ல தெரியாமத் தான் கேக்கிறன்.
அந்த பஸ்ஸுக்கு என்ன பேரு?
அதுவும் கப்டன் பஸ்ஸா..
ஸபா..........இப்பவே கண்ணைக் கட்டுதே!
அதென்ன புட்பால் பந்தோடை ஒரு போஸு..
கப்டன் தன்னோடை பள்ளிக் கூடத்திலை கிறவுண்ஸ் இருக்கு எங்கிறதை மக்களுக்கு தொலைக்காட்சி மூலமா சொல்லுறாரா?
கப்டன் சார்:
கருப்பு எம்ஜி ஆரின் உரிமைக் குரல் என்பதற்குப் பதிலாக
கறுப்பு எம்ஜி ஆரின் கலக்கல் காமெடிப் போட்டோ என்று போட்டிருந்தால் இன்னும் தூக்கலா இருக்கும்!
அடுத்த தடவை இதனையும் கவனத்தில் எடுங்கோ.
மதியோடை சுதாவோடை பேட்டி எப்ப சகோ வரும்?
எலக்ஷனுக்கு முன்னாடியா?
எலக்ஷனுக்கு பின்னாடியா?