கேப்டனின் பிரத்யேக பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பிரச்சாரத்திற்காக வெளிவந்துள்ளது. அதில் நம் கேப்டன் சிறப்பு முயற்சி எடுத்து பாடல்களுக்கு நடித்து கொடுத்துள்ளார். நேற்று நம் பதிவில் வந்த கேப்டனின் படங்கள் அனைத்துமே இந்தப் பாடல்களில் இருந்தே எடுக்கப்பட்டது.
அவருடன் சேர்ந்து அவர் மனைவியும், மச்சானும், மற்றும் பல ஊர்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பங்கு பெற்றுள்ளனர்.
முதல் வீடியோவை மட்டுமாவது முழுமையாக பாருங்கள். சூப்பர் ஆக இருக்கும்.
வச்சக் குறி தப்பாது..... வீடியோ:
நீ பொட்டு வச்ச தங்கக் குடம்.... வீடியோ:
ஏழைகளின் தோழன் வா..வா.... வீடியோ:
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே.... வீடியோ:
வேங்கைகளே! இனி தூங்காதடா..... வீடியோ:
இனி வரும் பாடல்களில் எம்ஜிஆரின் பாடல்களுக்கு கேப்டனின் படங்களிலிருந்து காட்சிகளை மட்டும் எடுத்து ரீமிக்ஸ் செய்துள்ளார்கள்.
ஏன்? கேப்டனுக்கு எம்ஜிஆர் பாடல்கள் மட்டுமே கிடைத்தது?
அவரை வைத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் என்ன?
அவருடைய படங்களிலேயே எத்தனையோ பாடல்கள் புரட்சி பாடல்களாக இருக்கிறதே...
ஏன்? எம்ஜிஆர் பாட்டுக்கு கையேந்த வேண்டும்?
பொதுவாக சினிமா என்பதே வேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது தான்...
கேப்டனும் அந்த சினிமா வேஷத்தையே அரசியலிலும் போட்டுள்ளார்.
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக.... வீடியோ:
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா.... வீடியோ:
நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..... வீடியோ:
படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நன்றி: கேப்டன் டிவி.
இன்றைய பொன்மொழி:
திறமையும், உழைப்பும் ஒன்று சேராத இடத்தில வெற்றி இருக்காது.
இன்றைய விடுகதை:
பச்சை பங்களாவிலே
வெண்பட்டு மெத்தையிலே
அதிலே ஒரு குட்டி தூங்குகிறாள். அது என்ன?
(விடை அடுத்த பதிவில் வரும்)
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: சாத்துக்குடி
முந்தைய விடுகதையின் பதிவு:
40 கருத்துரைகள்:
Vadai..
கலக்கல் ரீமிக்ஸ்..
சகோ முதலாவது பாடலில் வரும் வரியை கொஞ்சம் மாற்றிப் போட்டிருக்கலாம்
நான் தான் இங்க வல்லவன்...
ஆனால் நான் நல்லவன்...
இதிலை நான் தான் இங்கை கெட்டவன்
டாஸ்மாக்கை கண்டு அஞ்சாதவன் என்று போட்டால் கலக்கலான ரீமிக்ஸாக இருக்கும்.
என் பார்வையில் முதல் பாட்டு, வடிவேலுவிற்கு சவால் விடுற மாதிரித் தான் இருக்கு;-))
நீ போட்டு வச்ச தங்கக் குடம்....//
என்னது நீ போட்டு உடைத்த தங்க குடமா;-))
ஏழைகளின் தோழா வாவா..
எஸ் பி.பியின் குரலில் கொஞ்சம் யதார்த்தம் கலந்த பாடலாக உள்ளது.
கண்ணுபடப் போகுதய்யா...ஷேம் ஷேம் பப்பி ஷேம்.
ஏன்? கேப்டனுக்கு எம்ஜிஆர் பாடல்கள் மட்டுமே கிடைத்தது?//
எம் ஜி ஆர் பாடல்களில் ஏழைகளைக் கவர்ந்திழுக்கும் கருத்துக்கள் உள்ளன. ஆதலால் தான் என நினைக்கிறேன்.
நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே//
கப்டனின் பிரச்சாரத்திற்கு இந்தப் பாடல் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத பாடல்.
காரணம் அந்த வேட்பாளரை அடித்த விடயம்.
விடுகதை மூளையைக் கொஞ்சம் சுத்த வைக்கிறது சகோ.
தெரிஞ்சா சொல்லிடுவமில்ல.
ரொம்ப நல்லா இருந்தது மிகவும் நன்றி
சுட்டி சுட்டி உன் வாலக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி....
வட்டி வட்டியும் மொதலுமா வாங்கிக் கொள்ளடி.......
நியாயமாக நான் மைனஸ் ஓட்டுதான் போட்டிருக்கணும் இந்த கொடுமையை எல்ல்லாம் பார்க்க வச்சதுக்கு .இருந்தாலும் மனசை கல் ஆக்கிகிட்டு ஒட்டு போடுறேன்
பகிர்வுக்கு நன்றி.
வீடியோ வேறயா..ஏன்யா இப்படிக் கொல்லுதீரு?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வடை வாங்கிக்கோ
@நிரூபன்
///நான் தான் இங்கை கெட்டவன்
டாஸ்மாக்கை கண்டு அஞ்சாதவன் என்று போட்டால் ///
பெயரை டேமேஜ் செய்ய வேணாம்னு கெஞ்சினார். அதான் போடல
@நிரூபன்
///என் பார்வையில் முதல் பாட்டு, வடிவேலுவிற்கு சவால் விடுற மாதிரித் தான் இருக்கு;-))///
கேப்டனை வடிவேலுக்கு போட்டியா தான் நெனக்கிறினங்களா?
@நிரூபன்
///என்னது நீ போட்டு உடைத்த தங்க குடமா;-))///
இவர் ஆட்சிக்கு வந்தா மண்பானை கூட கிடைக்காது.
@நிரூபன்
///ஏழைகளின் தோழா வாவா..
எஸ் பி.பியின் குரலில் கொஞ்சம் யதார்த்தம் கலந்த பாடலாக உள்ளது.
///
யதார்தாமோ, இல்ல பதார்த்தமோ நமக்க ஒன்னும் கிடைக்காது.
@நிரூபன்
///கண்ணுபடப் போகுதய்யா...ஷேம் ஷேம் பப்பி ஷேம்.///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...அழுதுருவேன்
@நிரூபன்
///எம் ஜி ஆர் பாடல்களில் ஏழைகளைக் கவர்ந்திழுக்கும் கருத்துக்கள் உள்ளன. ஆதலால் தான் என நினைக்கிறேன்.///
இல்லையில்லை..கருப்பு எம்ஜிஆர் அதான்
@நிரூபன்
///விடுகதை மூளையைக் கொஞ்சம் சுத்த வைக்கிறது சகோ.
தெரிஞ்சா சொல்லிடுவமில்ல.///
விடையை சொன்னால் உங்களுக்கு ஒரு மின்புத்தகம் இலவசம்
@Sairam
///ரொம்ப நல்லா இருந்தது மிகவும் நன்றி///
நல்லா ரசிச்சிங்களா? தாங்க்ஸ்
@பன்னிக்குட்டி ராம்சாமி
///சுட்டி சுட்டி உன் வாலக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி....
வட்டி வட்டியும் மொதலுமா வாங்கிக் கொள்ளடி.......///
அஞ்சு பைசா, பத்து பைசா... போட்டு வச்ச சின்ன பொண்ணு.... இந்த பாட்டையும் பாடுங்க.
@அஞ்சா சிங்கம்
///நியாயமாக நான் மைனஸ் ஓட்டுதான் போட்டிருக்கணும் இந்த கொடுமையை எல்ல்லாம் பார்க்க வச்சதுக்கு . இருந்தாலும் மனசை கல் ஆக்கிகிட்டு ஒட்டு போடுறேன்///
கல்லையும் கரைய வைக்கும் திறமை கேப்டனுக்கு உண்டு.
@Chitra
///பகிர்வுக்கு நன்றி.///
அக்கா வாங்க.
@செங்கோவி
///வீடியோ வேறயா..ஏன்யா இப்படிக் கொல்லுதீரு?///
நீதான்யா? படம் வேணும்னு கேட்ட, அதான் வீடியோவையும் சேத்து வச்சுக்கோங்க.
///// தமிழ்வாசி - Prakash said...
@அஞ்சா சிங்கம்
///நியாயமாக நான் மைனஸ் ஓட்டுதான் போட்டிருக்கணும் இந்த கொடுமையை எல்ல்லாம் பார்க்க வச்சதுக்கு . இருந்தாலும் மனசை கல் ஆக்கிகிட்டு ஒட்டு போடுறேன்///
கல்லையும் கரைய வைக்கும் திறமை கேப்டனுக்கு உண்டு.//////
கள்ளையும்னு சொல்லி இருக்கனும்....!
வச்சகுறி தப்பாது பாடலின் மியூசிக் யார் தெரியுமா...??கரடி கரடி ஹே ஹே ஹே ஹே ஹே டி ஆர்......
//
நீ பொட்டு வச்ச தங்கக் குடம்.... வீடியோ//
அம்மாவை சொல்றாரோ....
//ஏழைகளின் தோழன் வா..வா.... வீடியோ://
ரெமிமார்டினின் தோழன் என சொன்னால் பொருந்தும்....
//கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே.... வீடியோ://
தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் இப்போ கண்ணு பட்டு போச்சி....
//வேங்கைகளே! இனி தூங்காதடா..... வீடியோ://
மனுஷனே தூங்க முடியலை இதுல வேங்கை வேறயா நாசமா போச்சி போ....
//புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக.... வீடியோ://
கொய்யால வாயில அடி, இவங்க பேரை சொல்ற மூஞ்சியை பாரு....
//நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா.... வீடியோ://
விஸ்கி உண்டு சோடா உண்டு ஓடு ராஜா....
//நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..... வீடியோ://
அதான் பெயர் தெரியாமல் வேட்பாளரை மொத்துனதை பார்த்தொமே....
யோவ் உனக்கு நான் என்னய்யா பாவம்பன்னேன் ஏன்யா இந்த மாதிரி அழுகுண வாதியா போட்டு கொல்றே!
ஒருவரை ஏமாற்ற இவ்வளவு செலவழிக்கிறார்களா ?
அம்மா இங்கே வா வா!!!!மே ௧௩ முதல் வா வா