வாழமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் பாடல் ரீமிக்ஸ்
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதய்யா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைக்கோ கட்சி தானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைக்கோ கட்சி தானுங்க
அந்த ராமதாஸும், திருமாவும் வர வழைப்ப தருகுது......
வர வழைப்ப தருகுது......
மாப்பிள்ள கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணு ஜெயலலிதா போஸ் கார்டன் தாணுங்கோ......
இந்த திருமணத்த நடத்தி வைக்கும் சோனியா காந்தி அக்காங்கோ
இந்த திருமணத்த நடத்தி வைக்கும் சோனியா காந்தி அக்காங்கோ......
இந்த மணமக்களை வாழ்த்துகிற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
..
..
தலைவரு விஜயகாந்து தானுங்கோ
தேசத்துக்கான தேவை... பாடியவர் கானா காந்திநாதன்
http://tamilcomedy.mywebdunia.com/2008/12/06/1228549440000.html
19 கருத்துரைகள்:
சுப்பர் அண்ணே கலக்கல் பதிவுபுதுவருட வாழ்த்துக்கள்
இப்படிப் போட்டோ போடலாமா-ன்னு தெரியலையே..
@செங்கோவி
இது போதுமா?
தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமை தமிழ்வாசி
நண்பரே
வாழ்க வளமுடன்
இது விளங்கின மாதிரிதான்..
பாட்டு ம்..ம்...
தமிழ்வாசி - Prakash said...
@செங்கோவி
இது போதுமா? --- என்னய்யா நடக்குது இங்க..
நோ கம்மேன்ட்ஸ்..:))
நோ கமெண்ட்ஸ்
கொழுப்பு
சின்னாலப்பட்டியாரே யோசனையெல்லாம் நல்லாத்தான் இருக்கு . ஆனால் பார்லிமெண்டு வேண்டாம்,அதான் நம்ம தண்ணிதொட்டி ( சட்டமன்றம் ) இருக்குது .
அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்! http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_15.html
ஹா ஹா ஹா ஹா சூப்பரு மக்கா...
பக்கத்துல கல்லு ஒன்னையும் காணோமே....
//
தலைவரு விஜயகாந்து தானுங்கோ//
எட்றா அத ரம்மை ராவா குடிச்சிட்டு மட்டையாகனும்....
நாடு தாங்காது ......
@தமிழ்வாசி - Prakash//இது போதுமா?// போதும்..போதும்..மின்னஞ்சல் தனிப்பட்டது, பதிவு பொது இடம் இல்லையா..தொண்டர்கள் கடுப்புல குண்டர்கள் ஆயிடுவாங்க! நீக்கியதற்கு நன்றி பிரகாஷ்!
@!* வேடந்தாங்கல் - கருன் *!//இது போதுமா? --- என்னய்யா நடக்குது இங்க..// வாத்யாரே, நம்ம பிரகாஷ் செம ஹாட் ஃபோட்டொ ஒன்னு போட்டாரு..அதான் எடுக்கச்சொல்லீட்டேன்..நீங்க பாக்கலியா..அச்சச்சோ!