CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

கனிமொழி கைதாவாரா? எழும் பத்து கேள்விகளுக்கு விடை என்ன?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

டிஸ்கி: இந்த பதிவின் இறுதியில் விடை தெரியாத பத்து கேள்விகள் உள்ளன.  
  
    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அளித்த முதல் குற்றப்பத்திரிக்கையில் ஆ. ராசா குற்றவாளியாக சேர்க்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் குற்றப்பத்திரிக்கையிலேயே
கலைஞர் மகள் கனிமொழியும், மனைவி தயாளு வும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக சேர்கப்படுவர்களா என எதிர்பார்த்த நிலையில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
        அதில் ஊழல் செய்ய உதவியவர்கள் யார் யார், பணம் எப்படி கைமாறியது?  ஊழல் செய்த பணம் யாரிடம் உள்ளது? எங்கே முதலீடு செய்யப்பட்டு உள்ளது? என்ற விவரங்கள் அடங்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது. 
இதனால் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். 
        இந்த குற்றப்பத்திரிகையில் சுவான் நிறுவனமும், கலைஞர் டிவி யும் சுமார் 214 கோடி ருபாய் வரை பண பரிமாற்றம் செய்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் சுவான் நிறுவனம் கடனாக வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்தியதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கலைஞர் டி.வி. அந்த பணத்திற்கு பொய்யான கடன் ஆவணங்களை தயார் செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விஷயங்கள் தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் இருப்பதாக தெரிவிக்கின்றன.
        இத்தகைய ஊழல் பணம் கலைஞர் டி. வி. யில் விளையாடி இருப்பதால் கனி மொழிக்கும் பங்கு இருப்பதாக சந்தேகித்து அவரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சேர்க்கப்படும் என தெரிகிறது.

இதனால் எழும் கேள்விகள்:
  1. கனிமொழி குற்றவாளியானால் கலைஞர் என்ன முடிவு எடுப்பார்?
  2. இதனால் கலைஞர் டி,வி. ஒளிபரப்பு தடை செய்யப்படுமா?
  3. காங்கிரஸ் உடனான கூட்டணி முறியுமா?
  4. கனிமொழி மீதான புகாரை மறைக்க கலைஞர் என்னென்ன கட்டுக் கதைகள் சொல்வார்?
  5. தி.மு.க. வை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப் பட்டார்களா?
  6. தி.மு.க.வின் வருங்காலம் எப்படி இருக்கும்?
  7. கலைஞர் டி.வி.யில் மானாட....மயிலாட... பாக்க முடியுமா?
  8. இதனால் ஜே.க்கு கிடைக்கும் ஆதாயம் என்ன?
  9. இச்செய்தி செய்தி கேட்டு கேப்டன் எத்தனை ஆஃப் அடிப்பார்?
  10. சப்போஸ், அடுத்து தி.மு.க. தமிழக ஆட்சியை பிடித்தால்?
மக்களே! இந்தக் கேள்விகளுக்கு விடை என்ன?
 
39 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

விடைகள் சொன்ன என்ன கிடைக்கும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

1. பொது மன்னிப்பு கேட்பார்..
அல்லது இதை விட யார் அதிகம் வாங்கி உள்ளார்கள் என்ற பட்டியலை வெளியிடுவார்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

2. அது நடக்காது..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

3. முறியாது

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

4. நிறைய ரெடி பண்ணி வச்சிருப்பார்...
அது அப்பத்தான் வெளிவரும்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

5. அது எப்பவும் நடப்பதுதான்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

6. இதுக்கு மே 13 பதில் சொல்லும்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

6. ஏன் அந்த நிகழ்ச்சி அவ்வளவு பிடிக்குமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

8. நிறைய அறிக்கை விடலாம் வேறன்ன செய்ய

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

9. அது கணக்கிலடங்காது..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

10. பாஸ் (விடை தெரியாதுங்க)

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இவரு பெரிய நக்கீரன் கேள்வி கேட்க வந்துட்டாரு..

போங்கடா... போய் வேலையை பாருங்கடா...

சிசு said... Best Blogger Tips

1. கனிமொழி கட்சியிலிருந்து விலக்கப்படுவார்.... (அழகிரி கொஞ்சகாலம் ஒதுங்கி இருந்தது போல...)

2. படாது.

3. முறியாது... (இன்னும் வளைந்து கொடுப்பார்கள். கலைஞரின் முதுகைப் போல்)

4. கனிமொழி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. கட்சி நடவடிக்கை எடுக்கும்.

5. பிம்பிலிக்கா பிளாப்பி...

சிசு said... Best Blogger Tips

6. ரொம்ப பிரைட்டா... சனங்க மறந்துடுவாங்க பாஸ்...

7. முடியுமே...

8. மாமா... பிஸ்கோத்து...

9. ஃபுல்லுக்கு முன்னாடியா.... பின்னாடியா?

10. இப்படியெல்லாம் அவர்களை தோலுரிக்கும் பதிவர்கள் களைஎடுக்கப்படுவார்கள்... பீ கேர்ஃபுல்... :))

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

கவிதவீதி...

இவரு பெரிய நக்கீரன் கேள்வி கேட்க வந்துட்டாரு..

போங்கடா... போய் வேலையை பாருங்கடா...>>>
வேலை வெட்டி இல்லாம தான் இத்தன கேள்விக்கும் பதில் சொன்னியா

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//கனிமொழி குற்றவாளியானால் கலைஞர் என்ன முடிவு எடுப்பார்?////

நடிகர் கார்த்திக்கின் சதி என்பார்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//இதனால் கலைஞர் டி,வி. ஒளிபரப்பு தடை செய்யப்படுமா?//

தடை செய்யபட்டால், காலையிலே நல்லா துன்னுட்டு உண்ணாவிரதம் இருப்பார்....

//காங்கிரஸ் உடனான கூட்டணி முறியுமா?///

முரிஞ்சா என்ன முரியாட்டா என்ன, அந்த பணம் திரும்ப கிடைக்குமா...??

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//கனிமொழி மீதான புகாரை மறைக்க கலைஞர் என்னென்ன கட்டுக் கதைகள் சொல்வார்?///

கதிரவதி என்று பீலா விடுவார்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//தி.மு.க. வை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப் பட்டார்களா?//

நாம ஏற்கனவே ஏமாந்துட்டோம் தம்பி....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//தி.மு.க.வின் வருங்காலம் எப்படி இருக்கும்?///

சூரியன் மாதிரி பிரகாசமா இருக்கும், வெக்கம் சூடு சொரணை இருந்தாதானே....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//கலைஞர் டி.வி.யில் மானாட....மயிலாட... பாக்க முடியுமா?///

இது ரொம்ப முக்கியம்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//இதனால் ஜே.க்கு கிடைக்கும் ஆதாயம் என்ன?///

மொட்டை மாடியில தனியா இருந்து சிரிச்சுட்டு இருப்பார்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//இச்செய்தி செய்தி கேட்டு கேப்டன் எத்தனை ஆஃப் அடிப்பார்?///

குடிக்குரதை நிப்பாட்டிருவார்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//சப்போஸ், அடுத்து தி.மு.க. தமிழக ஆட்சியை பிடித்தால்?///

பிச்சை பாத்திரத்தை ரெடியாக்கிற வேண்டியதுதான்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

இரு இனி போயி ஓட்டு போட்டுட்டு வாரேன்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//தமிழ்வாசி - Prakash said...
கவிதவீதி...

இவரு பெரிய நக்கீரன் கேள்வி கேட்க வந்துட்டாரு..

போங்கடா... போய் வேலையை பாருங்கடா...>>>
வேலை வெட்டி இல்லாம தான் இத்தன கேள்விக்கும் பதில் சொன்னியா///

என்னய்யா ஆச்சி ரெண்டு பேருக்கும்....?

ராஜ நடராஜன் said... Best Blogger Tips

நான் 5 க்குத்தான் ஓட்டு போடலாமென்று நினைக்கிறேன்.ஆனால் இன்னுமொரு ஸ்பெக்ட்ரம் வந்தாலும் கண்மூடிய கழகப் பாசக்காரகள் இருக்கும் வரை யாரும் அசைக்க இயலாது.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

கனிமொழி கைது உறுதி

Unknown said... Best Blogger Tips

இதெல்லாம் விடு மாப்ள உங்க வீட்டுல குழம்பு நல்லால்லன்னு சொல்லி உன்ன அடி அடின்னு அடிச்சாங்களே அதுக்கு என்ன முடிவுன்னு சொல்லவே இல்லையே....!

உண்மையா சொல்லுனு நீ தானே சொன்னே ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கி உலகம்

இதெல்லாம் விடு மாப்ள உங்க வீட்டுல குழம்பு நல்லால்லன்னு சொல்லி உன்ன அடி அடின்னு அடிச்சாங்களே அதுக்கு என்ன முடிவுன்னு சொல்லவே இல்லையே....!>>>>>>

மாமு நீ சொன்ன கொழம்ப தான் நல்லாஇல்லைன்னு சொன்னாங்க

செங்கோவி said... Best Blogger Tips

பதிவைப் படிக்கிறதே பெரிய விசயம்..இதுல பதில்வேற சொல்லணுமா..

Speed Master said... Best Blogger Tips

ஹி ஹி எல்லாம் சமாளிபிக்கேஸன்

சீன தத்துவம் தமிழில்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_26.html

ரஹீம் கஸ்ஸாலி said... Best Blogger Tips

மே 13-க்கு பிறகு விடை தெரியும்

பனித்துளி சங்கர் said... Best Blogger Tips

என்ன தலைவா இப்படிக் கேள்வி கேட்டதாலதான் பள்ளிகூடம் பக்கமே போகல . சரி பதிவுகள் படித்தாவது ஏதாவது தெரிந்துக்கலாம் என்று வந்தால் ஷேம் ப்ளட் இங்கேயும் இருக்கே !???????????

Anonymous said... Best Blogger Tips

அருமையான கேள்விகள் ..கலக்கலான பதிவு

Anonymous said... Best Blogger Tips

கலைஞரின் வருங்காலம் கசந்தகாலம்,

Anonymous said... Best Blogger Tips

சரத்குமார் எனும் அல்லக்கைதான் பாவம்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1