"எலேய் சி.பி எப்படிடா இருக்க... நாளைக்கு பக்ரைன்ல பிளைட் ஏறுறேன். பிளைட் சென்னைக்கு வருது... என்னை பிக்கப் பண்ணிகிறையா... நாளை சாய்ந்தரமா அஞ்சு மணிக்கு சென்னை வந்திருவேண்டா மாப்ளே..."
"டேய் மனோ மாமு.... நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு... வர முடியாதடா..." நீ ரெண்டு நாளுக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா..."
சொல்லியிருக்கலாம் தான்.. ஆனா நான் பர்சேசிங் ஆர்வத்துல மறந்துட்டேண்டா" சாரி... எப்படியாவது பெர்மிஷன் போட்டுட்டு வா சி.பி."
"இல்லைடா ரொம்ப முக்கியமான மீட்டிங்... எனக்கு ப்ரோமொசன் சான்ஸ் கூட இருக்கு மனோ... சாரிடா.... வேற யாரையாச்சும் கூப்பிட்டுக்க... என்னால முடியாது"
"சரிடா சி.பி. நான் பாத்துக்கறேன்... நீ வர வேண்டாம்..." அந்த புதுசா லேப்டாப் வாங்குதனால ரொம்ப பிஸி ஆயிட்டேன்... அதனால் உன்ன முன்னாடியே கூப்பிட மறந்திட்டேன்... இப்ப நீ பிகு பண்ற"...
" ஏண்டா மனோ... ஒரு லேப்டாப் வாங்கிட்டு இம்புட்டு நாளா அத பத்தி பேசிட்டு இருக்க... பொல்லாத லேப்டாப் வாங்கிட்ட பாரு?"
"ஆமாடா... பொல்லாத லேப்டாப் தான் வாங்கியிருக்கேன்... அதே போல இன்னொரு லேப்டாப் வாங்க தான் நான் அலைஞ்சேன்... அந்த அமெரிக்க காரன்கிட்ட சொல்லி இன்னொன்னு அதே கொறஞ்ச விலைக்கு வாங்கிட்டேன்... உனக்கு நான் வர்றேன்னு சொல்ல மறந்ததே அதனால தான்"
"என்னாது? அதே மாதிரி இன்னொரு புது லேப்டாப் வாங்கியிருக்கியா? சொல்லவே இல்லை... சரிடா மனோ யாருக்கு அந்த லேப்டாப் வாங்கின...சொல்லு சொல்லு...சொல்லு...."
"உனக்கு எதுக்கடா? அந்த லேப்டாப் பத்தி...நீ உன்னோட வேலைய பாரு"
"சொல்லுடா....மனோ....சொல்லுடா மனோ...."
"யாருக்கும் குறிப்பிட்டு வாங்கல... யாராவது பிரண்ட்ஸ் கேட்டா கொடுத்திருவேன் காசை வாங்கிட்டு"
"டேய் மனோ...எனக்கு கொடுடா...நான் எவ்வளவு வேணாலும் தர்றேன்..." அந்த லேப்டாப் எனக்கு.....?"
" போடா...சி.பி நீ சென்னை வந்தால் உனக்கு தர்றேன்..." கையில வச்சிக்கிட்டு என்னால ஊர் ஊரா அலைய முடியாது"
"சரிடா வர்றேன்...மனோ...சென்னைக்கு"
"டேய்...உனக்கு தான் மீட்டிங் இருக்கு, ப்ரோமொசன் வரும்னு சொன்னே"
லேப்டாப்புக்காக உன் வேலைய தவிர்க்காத"
"இல்லைடா... மீட்டிங் என்ன மீட்டிங்... உடம்பு சரியில்லைன்னு லீவ் போட்டுறேன்...நாளைக்கு சென்னை வந்துறேன்..."
"சி.பி எனக்காக ரிஸ்க் எடுக்காத..." உனக்கு வேலை முக்கியம்...."
"அத பத்தி நீ ஏன் கவலை படுற..." நான் வந்தறேன்..."
சென்னை ஏர்போட்டில்....
"ஏய்....மனோ... இங்க நிகறேண்டா...இந்தப் பக்கமா...வா...அந்த பிகர் பின்னாடியே போகாத...இந்தப்பக்கமா வா.."
"இதோ வர்றேன்டா... அவங்க லக்கேஜ் கையில கொடுத்திட்டு வரேன்..."
"ஏதாவது சாக்கு சொல்லி பிகர் பின்னாடியே போறான்..." பிளைட்டுல என்னன்னா பன்னுனானோ"
"ம்ம்ம்...வந்திட்டேன் சி.பி. எப்படி இருக்க? ரொம்ப இளைச்சு போயிட்டியே..."
"சொல்லனும்னு ஏதாவது சொல்லாத... நான் நல்லா தான் இருக்கேன்"
"சி.பி....ஊர் ரொம்பவே மாறி போச்சு....ஆனா டெவலப் ஆயிருக்கு..."
"சரி...சரி.... இதெலாம் அப்புறம் பேசிக்கலாம்.... மொதல்ல என் லேப்டாப்பை காட்டு..."
"என்னது? உன்னோட லேப்டாப்பா..."
"ஆமாண்டா...ஒரு லேப்டாப் எக்ஸ்ட்ரா வச்சிருக்கே எனக்கு கொடுன்னு நேத்து கேட்டேன்ல..."
"ஹி...ஹி..ஆமா நான் சொன்னேன்ல...மறந்திட்டேன் சி.பி."
"என்னடா...மறந்துட்டேன்னு சொல்ற?"
"ஹா...ஹா...நீ கேட்டதை மறந்துட்டேன்னு சொன்னேன்...." கோவப்படாத கொண்டு வந்திருக்கேன்..."
"கொஞ்ச நேரத்துல திகிலாக்கிட்டேயே...."
"இந்தாடா..... உனக்கான லேப்டாப் இது...வச்சுக்க..."
"எவ்வளவுடா.... சொல்லு....இப்பவே காசை ஏ டி எம் ல இருந்து எடுத்து தர்றேன்..."
"இப்போ அவசரமா தர வேண்டாம்...நான் கேட்கரப்போ கொடு...."
"சரி...மனோ....ஹோட்டலுக்கு போலாம்...டிபன் சாப்பிடலாம் வா..."
(அந்த நேரத்தில் கருண் வருகிறார்)
"டேய் மனோ கொஞ்சம் லேட் ஆயிருச்சு... எப்ப பிளைட் வந்துச்சு...டேய்...சி.பி. நீ எங்க வந்த...உனக்கு ஏதும் சென்னையில வேலையா?"
"மனோவை ரிசீவ் பண்ண வந்தேன் கருண்"
"அப்படியா சி.பி."
"ஆமா, கருண் நீ எங்க வந்த?"
"சி.பி. நேத்து மனோ போன் பண்ணி ஏர்ப்போட்டுக்கு வான்னு கூப்பிட்டார்,
அதான் வந்தேன் டிராபிக்ல கொஞ்சம் லேட் ஆயிருச்சு..."
"மனோ...எனக்கு ஒரு லேப்டாப் தர்றேன்னு சொன்னியே எங்க கொடு பாக்கலாம்"
"கருண்...அந்த லேப்டாப்பை சி.பி வாங்கிட்டார்..."
"நீ... எனக்கு தான் தர்றேன்னு சொன்ன? இப்ப சி.பி க்கு கொடுத்திட்டேனு சொல்ற..."
"மனோ...என்னை நீ ஏமாத்திட்ட... எனக்கு தானே தர்றேன்னு போன்ல சொன்ன...?"
"ஹா...ஹா... கருண் உனக்கு முன்னாடியே அவர் கேட்டுட்டார்... அதான் கொடுத்திட்டேன்"
"மனோ...இனிமே உன்கிட்ட பேச மாட்டேன்.... உன் ப்ளாக் பக்கம் வர மாட்டேன்..." நான் கிளம்பறேன்...சி.பி உங்களுக்கு சந்தோசமா?"
"கருண்...கருண்... இருங்க கொவப்படாதிங்க... மனோ கிட்ட கொவிச்சுக்கராதிங்க"
(கருண் கோவமா ஏர்போட்டை விட்டு செல்கிறார்)
"சி.பி உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்...."
"என்ன மனோ...."
"அந்த லேப்டாப் உனக்காக நான் கொண்டு வரல..."
"என்னடா இப்ப தான் வச்சுக்கன்னு சொன்னே, இப்ப இப்படி சொல்ற?"
"சி.பி... நீ ஏர்போட்டுக்கு பர்ஸ்ட் வரலைன்னு சொன்ன... நான் இன்னொரு லேப்டாப் வாங்கியிருக்கேன்னு ஒரு பொய் சொன்னேன்... உடனே நீ வர்றேன்னு சொல்லிட்ட... அதே மாதிரி ஒரு பொய்யை கருண் கிட்ட சொன்னேன்... அவனும் ஏர்போட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டார்"
"டேய் மனோ.. திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்ட..."
"மனோ...இனிமே உன்கிட்ட பேச மாட்டேன்.... உன் ப்ளாக் பக்கம் வர மாட்டேன்..." நான் கிளம்பறேன்..."
(சி.பி கோவமா ஏர்போட்டை விட்டு வெளியே வர்றார். அங்கே கருண் கோவமா இருக்கார்.)
"டேய் கருண்.... மனோ என்னையும் ஏமாத்திட்டான்...நம்ம ரெண்டு பேரையும் இங்க வரவைக்க பிளான் பண்ணி நம்மள ஏமாத்திட்டான்..."
"அப்படியா...சி.பி.... நாம ரெண்டு பெரும் லேப்டாப்புக்கு மயங்கி இப்படி ஏமாந்திட்டோமே...நாமளும் அதே மாதிரி லேப்டாப் வாங்குறோம்... மனோ மொகத்துல கரியை பூசுவோம்"
"அந்த மாடல் லேப்டாப் நம்ம ஊர்ல இலையே கருண்"
"அதான் நம்ம விக்கி வியட்நாம்ல இருக்கார்ல....அவர் அங்க இருக்குன்னு ஏற்கனவே சொல்லியிருக்கார்....அவர் கிட்ட சொல்லி நாம வாங்கலாம்"
"சரி...கருண்...இப்பவே அவருகிட்ட பேசிரலாம்..."
இருவரும் விக்கிக்கு போன் செய்கிறார்கள்....
டிஸ்கி: இந்த உரையாடல் முற்றிலும் கற்பனையே.... நாங்களும் மொக்கை போடுவோம்ல....

41 கருத்துரைகள்:
இதோ வந்தேன்...
///
"இல்லைடா ரொம்ப முக்கியமான மீட்டிங்... எனக்கு ப்ரோமொசன் சான்ஸ் கூட இருக்கு மனோ... சாரிடா.... வேற யாரையாச்சும் கூப்பிட்டுக்க... என்னால முடியாது"
///////
என்னது சிபிக்கு ப்ரோமொசன்னா..
அட அவருக்கு கில்மா படம் பார்க்கிறதுக்கே நேரம் இல்ல..
///
இந்த உரையாடல் முற்றிலும் கற்பனையே.... நாங்களும் மொக்கை போடுவோம்ல....
/////
போடு ராசா போடு....
Sema mokkai. . .
Entha labtop a mano vittalum neenga vidamatenka pola
இந்த லேப் டாப்பால இன்னும் என்னென்ன பிரச்சினைல்லாம் வரப் போகுதோ ......
இதைப் படிச்சா கற்பனை மாதிரி தெரியலியே..
//இந்த உரையாடல் முற்றிலும் கற்பனையே.... நாங்களும் மொக்கை போடுவோம்ல....//
மொக்கை என்றால் எப்படியிருக்கணும்னு கத்துக்கொடுத்ததற்கு நன்றி.
அண்ணே இந்த லப்டாப் பிரச்சனை இன்னும் தீரல்லைய,?
மொக்கையோ மொக்கை
ஒரு லேப்டாப்பை வைத்து இத்தனை மொக்கை பதிவுகளா?கலக்குங்கள்...
இது மொக்கையா? அல்லது மொக்கைக்கெல்லாம் மொக்கையா?
நல்ல போட்றின்கப்பா மொக்கை
ஏலேய் எத்தனைபேர்யா ஒரே லேப் டாப்பை வெச்சு பதிவு இல்லை மொக்கை போடுவீங்க?
இது உண்மைலெயெ கற்பனைதானா?
நம்பும் படி இல்லியே.
//என்னது சிபிக்கு ப்ரோமொசன்னா..
அட அவருக்கு கில்மா படம் பார்க்கிறதுக்கே நேரம் இல்ல..//
hahahaha.......
ஒரு லாப்டாப்பை வச்சு பதிவுலகமே அல்லோகலப்படுதே, அப்படி என்னதான் இருக்கு அந்த லாப்டாப்புல.
@கவிதவீதி...
என்னது சிபிக்கு ப்ரோமொசன்னா..
அட அவருக்கு கில்மா படம் பார்க்கிறதுக்கே நேரம் இல்ல..>>>
ஏன் அவருக்கு ப்ரோமொசன் கிடைக்க கூடாதா?
@"என் ராஜபாட்டை"- ராஜா
Entha labtop a mano vittalum neenga vidamatenka pola>>>>
விட மாட்டோம்ல....
@koodal bala
இந்த லேப் டாப்பால இன்னும் என்னென்ன பிரச்சினைல்லாம் வரப் போகுதோ ......>>>>
பொறுத்திருந்து பார்ப்போம்.
@செங்கோவி
இதைப் படிச்சா கற்பனை மாதிரி தெரியலியே..>>>>
நம்புயா... நெஜமாலுமே கற்பனை தான்... என்னம்மோ... கருண் சொல்லி நான் எழுதுனது மாதிரில கேட்கரிங்க.
@வை.கோபாலகிருஷ்ணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@Mahan.Thamesh
இன்னும் தீரலியே தம்பி.
@NKS.ஹாஜா மைதீன்
ஒரு லேப்டாப்பை வைத்து இத்தனை மொக்கை பதிவுகளா?கலக்குங்கள்...>>>
ஆமா? எதை கலக்க சொல்றிங்க...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இது மொக்கையா? அல்லது மொக்கைக்கெல்லாம் மொக்கையா?>>>>
மொக்கையில உங்களை மிஞ்ச முடியுமா?
@பிரபாஷ்கரன்
நல்ல போட்றின்கப்பா மொக்கை>>>
ஹா..ஹா... தாங்க்ஸ்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ஏலேய் எத்தனைபேர்யா ஒரே லேப் டாப்பை வெச்சு பதிவு இல்லை மொக்கை போடுவீங்க?>>>
என்னல்ல... லேப்டாப்புக்கு இப்படி ஏமாந்து போயிட்டே
@Lakshmi
இது உண்மைலெயெ கற்பனைதானா?
நம்பும் படி இல்லியே.>>>
மெய்யாலுமே கற்பனை தான்... அய்யோ யாராச்சும் நம்புங்க...
@ராஜி
ஒரு லாப்டாப்பை வச்சு பதிவுலகமே அல்லோகலப்படுதே, அப்படி என்னதான் இருக்கு அந்த லாப்டாப்புல.>>>
அது தெரியாம தான் மனோ முழிச்சிட்டு இருக்காராம்...
மனோ சாரின் லேப்டாப் தான் இப்போ பதிவுலகின் ஹீரோயின்(ஹீரோ??) போல. தினமும் ஒருவர் இல்லையில்லை காலை ஒருவர் மாலையில் மற்றொருவர் என மாறிமாறி எல்லோரும் தினமு்ம் இருவராவது லேப்டாப் வச்சு பதிவு எழுதிடறீங்களே. ஆனாலும் மொக்கைக்கெல்லாம் மொக்கை சூப்பர் மொக்கை பதிவு இது. தொடர வாழ்த்துக்கள்

இந்த டப்சா கதைப்படி பாத்தா நாலு பேரு ஏர் போர்ட்டுக்குவரவைக்கனும்னா எதுவும் தப்பில்ல...என்னா போய் வேணும்னாலும் சொல்லலாம்னு புரிய வச்ச மாப்ளைக்கு நன்றி ஹிஹி!
லேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்றிய மனோ...//
ஆளாளுக்கு நம்ம மனோவை அரைச்சு தூளாக்கிறீங்களே..
பாவம்யா அவரு
இரண்டு பேரை ஏமாற்றிய மனோ....
ஹி.....ஹி...
இன்னைக்கு கருனையும், சிபியையும் அல்லவா கடிச்சு குதறியிருக்கிறீங்க.
ஏலே உன் கற்பனை எங்கேலே போகுது????
அவனுகளே மொக்கை பதிவர்கள்..அவங்களுக்கே மொக்கையா ??
eeleey ஏலேய் அடங்குலே
இப்படியும் மொக்க போடலாமா - ம்ம்ம்ம் வாழ்க வளர்க
டிஸ்கி: இந்த உரையாடல் முற்றிலும் கற்பனையே.... நாங்களும் மொக்கை போடுவோம்ல....//
Nice...
ஒன் மோர் லேப்டாப் ப்ளீஸ்..........
நல்லா கலாய்ச்சிருக்கிறீங்க.... நடத்துங்க.... நடத்துங்க...