பாண்டி: டேய் எதுக்கு அந்த ஆளைப் போட்டு இந்த அடி அடிக்கற?
கருப்பன்: என் பொண்டாட்டியை அவன் தான் முதலில் காதலித்திருக்கிறான்..!
பாண்டி: அதுக்கு இப்ப ஏன் அடிக்கற?
கருப்பன்: அப்பவே அவளை கல்யாணம் பண்ணியிருந்தா, இப்ப நான் நிம்மதியா இருந்திருப்பேன்ல....!
கணவன்: ஏண்டி, புள்ள இப்படி அழுதுகிட்டு கெடக்கு. அத விட்டுபுட்டு டி வி யில சீரியல் உனக்கு கேடா?
மனைவி: யோவ், இப்ப ஏன் இப்படி கத்தற, நம்ம குழந்தையே டி வி யில சீரியல் பார்த்துட்டுதான் அழுகுது....!
மருமகள்: டாக்டர் என்னோட மாமியார் பிழைசிருவாங்களா?
டாக்டர்: இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தாங்கன்னா பிழைசிருக்க மாட்டாங்க...
மருமகள்: ச்சே... பாழாப்போன ஆட்டோகாரன் சீக்கிரம் வந்து தொலச்ச்சிட்டானே...?!
மனைவி: ஏங்க, மதியம் ஒரு மணிக்கு மிஸ்டு கால் கொடுக்க சொன்னிங்க?
கணவன்: ஆபீசுல யாருமே சாப்பிட எழுப்றது இல்லை. எல்லோரும் தூங்கிடுறாங்க அதான்...!
அம்மா: மகனே, இருந்தாலும் உம் பொண்டாட்டிக்கு வாய் ரொம்ப அதிகம்டா?
மகன்: என்னம்மா, சொல்றிங்க?
அம்மா: இந்த வீடு புகுந்த வீடா? பிறந்த வீடா? என வாசலில் யாரோ கேட்டதுக்கு, இது எங்க அப்ப்பாகிட்ட இருந்து கறந்த வீடு என பதில் சொல்றா?
மனைவி: ஏங்க, நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்ல கூடாதா? அவருக்கு பார்த்த பெண் நல்லாவே இல்லை.
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
டாக்டர்: உங்க கிட்னி பெயில் ஆயிருச்சு!
நோயாளி: நான் என் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே எப்படி பெயில் ஆகும்?
25 கருத்துரைகள்:
மாப்ள நல்லா இருக்குய்யா நன்றி!
maapla adenna kokku..maakku..
haa..haa.haa..
kalakkal maapla..
sooparapuuuuuuuuuuuu
innum sirichchitte irukken..
Thanks for sharing..
1. >>>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...
innum sirichchitte irukken..
2. விக்கியுலகம் said...
மாப்ள நல்லா இருக்குய்யா நன்றி!
2 பேருக்கும் லாஸ்ட் வார்னிங்க். இந்த டெம்ப்ளேட் கமெண்ட்ஸை இனி போட்டா உதை தாண்டி ஹி ஹி
கிட்னி ஃபெயிலியர் தான் சூப்பர் - எல்லாமெ நல்லாருக்கு - வாழ்க வளமுடன்
கிட்னி எப்படிங்க பெயில் ஆச்சு?
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அண்ணே சூப்பர் அண்ணே ஹி ஹி.....
எல்லா துணுக்குகளும் நகைச்சுவை ததும்பி இருந்தது...
என்னைக்கு ஜோக்கை வச்சி ஓட்டியாச்சா...
சி.பி.செந்தில்குமார் said...
1. >>>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...
innum sirichchitte irukken..
2. விக்கியுலகம் said...
மாப்ள நல்லா இருக்குய்யா நன்றி!
2 பேருக்கும் லாஸ்ட் வார்னிங்க். இந்த டெம்ப்ளேட் கமெண்ட்ஸை இனி போட்டா உதை தாண்டி ஹி ஹி//
ஏண்டா பரதேசி அதை நீ சொல்ரியாக்கும் கொய்யா.......
//கணவன்: ஏண்டி, புள்ள இப்படி அழுதுகிட்டு கெடக்கு. அத விட்டுபுட்டு டி வி யில சீரியல் உனக்கு கேடா?
மனைவி: யோவ், இப்ப ஏன் இப்படி கத்தற, நம்ம குழந்தையே டி வி யில சீரியல் பார்த்துட்டுதான் அழுகுது....!//
மாப்ள இது ரொம்ப சூப்பருய்யா
//மனைவி: ஏங்க, மதியம் ஒரு மணிக்கு மிஸ்டு கால் கொடுக்க சொன்னிங்க?
கணவன்: ஆபீசுல யாருமே சாப்பிட எழுப்றது இல்லை. எல்லோரும் தூங்கிடுறாங்க அதான்...!//
என்னை பத்தி கரூன் ஏதாவது போட்டு கொடுத்தானா? இல்லைன்னா எப்படி கரெக்டா நம்ம ரூட்ட புடிச்சீங்க #டவுட்டு
//மனைவி: ஏங்க, நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்ல கூடாதா? அவருக்கு பார்த்த பேன் நல்லாவே இல்லை.
கணவன்: நான் ஏன் சோழ வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?//
யோவ் பிரகாஷ் பேன் இல்லையா பெண் டைப் பண்ணும் போது கரண்ட் போயிடுச்சா
கிட்னி எப்படிங்க பெயில் ஆச்சு?
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..............
நல்லா பேன் பாருங்கப்பு.........
கிட்னி ஜோக் தான் டாப்பு.
மனைவி: ஏங்க, நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்ல கூடாதா? அவருக்கு பார்த்த பெண் நல்லாவே இல்லை.
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?//
உங்களுக்கு எப்படி?
எல்லாமே மொக்கையா இருக்கு அண்ணே சுப்பர்
nallayirukkunka......
valththukkal.
அஞ்சலி படங்கள் சூப்பர் ;-)
என்ன பாஸ், உட்கார்ந்து யோசித்தவையா...
கலக்கலான நகைச்சுவைகள் பாஸ்.