CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
   
   நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார். ஒரு சமயம் இவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதால் கால்கள் உணர்விழந்தன. ஆனால் இவர் விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு சென்னையிலுள்ள அவரின் வீட்டிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் வருடத்தில் அஜித் குமார்-நடிகை ஹீரா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் 1999 ஆம் வருடத்தின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது.
அஜித் குடும்பம்
     அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டுள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற்றும் மலேசியாவில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

அஜித் பெற்ற விருதுகள்:
  • அஜித் குமார் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 
  • 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
  • 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். 
  • கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.  

ரஜினியுடன் அஜித்
சர்ச்சைகள்:
பிப்ரவரி 06 2010 அன்று நிகழ்ந்த கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

2011 ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை சில பல காரணங்களால் கலைத்தார்.



அஜித் நடித்துள்ள படங்கள்:
1. பிரேம புஸ்தகம் - (தெலுங்கு) - 1992 - பவன்
2. அமராவதி - (தமிழ்) - 1993 - ரமேஷ் குமார்
3. பாசமலர்கள் - (தமிழ்) (நட்புக்காக) - 1994 - ரமேஷ் குமார்
4. பவித்ரா - (தமிழ்) - 1994 - நிதின்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) (நட்புக்காக) -1995 - மன்மோகன்
6. யுவா ரக்தம் - (தெலுங்கு) (நட்புக்காக) - 1995 - மன்மோகன்
7. ஆசை - (தமிழ்) - 1995 - வசந்த்
8. ஆசா ஆசா ஆசா - (தெலுங்கு) - 1995 - வசந்த்
9. வான்மதி - (தமிழ்) - 1996 - அகத்தியன்
10. கல்லூரி வாசல் - (தமிழ்) - 1996 - பவித்ரன்
11. காலேஜ் கேட் - (தெலுங்கு) - 1996 - பவித்ரன்
12. மைனர் மாப்பிள்ளைகள் - (தமிழ்) (நட்புக்காக) - 1996 - ஏ. மனோகர்
13. காதல் கோட்டை - (தமிழ்) - 1996 - அகத்தியன்
14. நேசம் - (தமிழ்) - 1997 - நாராயண்
15. ராசி - (தமிழ்) - 1997 - முரளியப்பாஸ்
16. உல்லாசம் - (தமிழ்) - 1997 - ஜேடி-ஜெர்ரி
17. உல்லாசம் - (தெலுங்கு) - 1997 - ஜேடி-ஜெர்ரி
18. பகைவன் - (தமிழ்) - 1997 - டி. ராஜசேகர்
19. ரெட்டை ஜடை வயசு - (தமிழ்) - 1997 - சிவக்குமார்
20. காதம் மன்னன் - (தமிழ்) - 1998 - சரண்
21. அவள் வருவாளா - (தமிழ்) - 1998 - ராஜ் கபூர்
22. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - (தமிழ்) (நட்புக்காக)- 1998 - விக்ரமன்
23. உயிரோடு உயிராக - (தமிழ்) - 1998 - சுஷ்மா
24. தொடரும் - (தமிழ்) - 1999 - ரமேஷ் கண்ணா
25. உன்னைத் தேடி - (தமிழ்) - 1999 - சுந்தர் சி
26. பிரேமடோ பிலிசா - (தெலுங்கு) - 1999 - சுந்தர் சி
27. வாலி - (தமிழ்) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
28. வாலி - (தெலுங்கு) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
29. வாலி - (இந்தி) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
30. ஆனந்த பூங்காற்றே - (தமிழ்) - 1999 - ராஜ் கபூர்
31. நீ வருவாய் என - (தமிழ்) (நட்புக்காக) - 1999 - ராஜகுமாரன்
32. அமர்க்களம் - (தமிழ்) - 1999 - சரண்
33. அத்புதம் - (தெலுங்கு) - 1999 - சரண்
34. முகவரி - (தமிழ்) - 2000 - துரை
35. சிறுநாமா - (தெலுங்கு) - 2000 - துரை
36. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ்) - 2000 - ராஜீவ் மேனன்
37. பிரியுரலு பிலிச்சிண்டி - (தெலுங்கு) - 2000 - ராஜீவ் மேனன்
38. உன்னைக் கொடு என்னைத் தருவேன் - (தமிழ்) - 2000 - கவி காளிதாஸ்
39. தீனா - (தமிழ்) - 2001 - ஏ.ஆர். முருகதாஸ்
40. சிட்டிசன் - (தமிழ்) - 2001 - சரவண சுப்பையா

41. சிட்டிசன் - (தெலுங்கு) - 2001 - சரவண சுப்பையா
42. பூவெல்லாம் உன் வாசம் - (தமிழ்) - 2001 - எழில்
43. அசோகா - (இந்தி)(நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
44. சாம்ராட் அசோகா - (தமிழ்) (நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
45. ரெட் - (தமிழ்) - 2002 - ராம் சத்யா
46. ராஜா - (தமிழ்) - 2002 - எழில்
47. நூவு நாக்கு காவாலி - (தெலுங்கு) - 2002 - எழில்
48. வில்லன் - (தமிழ்) - 2002 - கே.எஸ். ரவிக்குமார்
49. வில்லன் - (தெலுங்கு) - 2002 - டாக்டர் ராஜசேகர்
50. என்னை தாலாட்ட வருவாளா - (தமிழ்) (நட்புக்காக) - 2003 - கே.எஸ். ரவீந்திரன்
51. ஆஞ்சநேயா - (தமிழ்) - 2003 - மகராஜன்
52. ஆச்சார்யம் - (தெலுங்கு) - 2003 - மகராஜன்
53. ஜனா - (தமிழ்) - 2004 - ஷாஜி கைலாஷ்
54. ரௌடி டான் (தெலுங்கு) - 2004 - ஷாஜி கைலாஷ்
55. அட்டகாசம் - (தமிழ்) - 2004 - சரண்
56. ஜீ - (தமிழ்) - 2005 - லிங்குசாமி
57. ஜீ - (தெலுங்கு) - 2005 - லிங்குசாமி
58. பரமசிவன் - (தமிழ்) - 2006 - பி. வாசு
59. பரமசிவம் - (தெலுங்கு) - 2006 - பி. வாசு
60. திருப்பதி - (தமிழ்) - 2006 - பேரரசு
61. திருப்பதி - (தெலுங்கு) - 2006 - பேரரசு
62. வரலாறு - (தமிழ்) - 2006 - கே.எஸ். ரவிக்குமார்
63. ஆழ்வார் - (தமிழ்) - 2007 - செல்லா
64. கிரீடம் - (தமிழ்) - 2007 - விஜய் ஆனந்த்
65. பில்லா - (தமிழ்) - 2008 - விஷ்ணுவர்த்தன்
66. ஏகன் - (தமிழ்) - 2008 - ராஜு சுந்தரம்

67. அசல் - (தமிழ்) - 2010 - சரண்
68. மங்காத்தா - விரைவில்
69. பில்லா - 2 - தயாரிப்பில்
நன்றி: பல இணைய தளங்கள்


35 கருத்துரைகள்:

M.R said... Best Blogger Tips

ஹாய்

M.R said... Best Blogger Tips

இன்னிக்கு வடை எனக்கு

M.R said... Best Blogger Tips

பிரகாஷ் மாமு

பதிவு எழுதி கலைத்து போயிருப்பீங்கன்னு என் வலைத்தளத்தில் சமைத்து வைத்திருக்கிறேன் ,வந்து சாப்பிட்டுட்டு போங்க

M.R said... Best Blogger Tips

தமிழ் 10 ல மொய்யும் வச்சாச்சு மாப்ள

M.R said... Best Blogger Tips

என் தளத்தில் விருந்தும் வச்சி ,
உங்கள் தளத்தில் மொய்யும் வச்சி
அட அட யாருக்கு கிடைக்கும் இதுபோல்

தமிழ்வாசி நீங்க சுகவாசி

ஹா ஹா ஹா

M.R said... Best Blogger Tips

அஜீத்தின்" வரலாறு" அமோகம்

பகிர்வுக்கு நன்றி

Prabu Krishna said... Best Blogger Tips

Anoushka தான் அஜித் குழந்தை பெயர். மற்ற சில விஷயங்கள் எனக்கு புதிது. நன்றி.

காட்டான் said... Best Blogger Tips

என்ன அஜித்துக்கு மாறியாச்சா..
வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்...

Unknown said... Best Blogger Tips

வரலாறு நாயகரின் வரலாறு நல்லா இருக்கு!!

மாய உலகம் said... Best Blogger Tips

தல போல வருமா.... பதிவுலகின் தல தமிழ்வாசியே.. சுவாராசியம் கூடுகிறது வாழ்த்துக்கள்

Shiva sky said... Best Blogger Tips

thank u boss....4 posting THALA history

F.NIHAZA said... Best Blogger Tips

நல்ல பதிவு...

செங்கோவி said... Best Blogger Tips

தல போல் வருமா....

செங்கோவி said... Best Blogger Tips

அஜித் அம்மா அப்பா பேர் என்ன?

செங்கோவி said... Best Blogger Tips

சர்ச்சைன்னு ஒன்னை சொல்லி இருக்கீங்க? ஐயா வாயைத் திறந்தாலே பிரச்சினை தான்..

பெப்ஸி கூட மோதுனது, ‘சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேணும்’னு சொல்லி வாங்கிக் கட்டிக்கிட்டது-ன்னு ஏராளம் இருக்கு அண்ணாத்தை!

ஆகுலன் said... Best Blogger Tips

நல்ல தகவல்...

எனது கனா.................

Unknown said... Best Blogger Tips

he is such a nice human being....thanks for sharing

Anonymous said... Best Blogger Tips

வந்தேன் ஐயா , நிறைய தேடி தகவல் எடுத்திருக்கிறிங்க போல ..

F.NIHAZA said... Best Blogger Tips

சூப்பர்....
அஜித் ரசிகர்களுக்கு நல்ல தகவல்

Karthikeyan Rajendran said... Best Blogger Tips

எங்க கவுண்டமனிய பத்தியும் கொஜம்சம் சொல்லுங்,தல

Unknown said... Best Blogger Tips

சில நேரங்களில் சர்ச்சை நாயகனாக இருந்திருக்கிறார்.....இப்போது சரியான நாயகனாகி இருக்கிறார்....உழைப்புடன் கூடிய பதிவுக்கு நன்றி!

கவி அழகன் said... Best Blogger Tips

கலக்கிட்ட பாஸ்

நிரூபன் said... Best Blogger Tips

அஜித்தின் திரையுலக வரலாற்றை அலசும் அசத்தலான இடுகை மச்சி,
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்,
அஜித் எப்படிச் சினிமாவில் நுழைந்தார் என்று சொல்லியிருந்தால், இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா.

Unknown said... Best Blogger Tips

வரலாறு நல்லா இருக்கு பாஸ் ஹிஹி பேசிக்கலி நான் ஒரு விஜய் ரசிகனாக்கும்!

Mohammed Nowshath said... Best Blogger Tips

தல தல தான் பாஸ் ! !!

பாலா said... Best Blogger Tips

தன்னம்பிக்கை விடாமுயற்சி, இரண்டுக்கும் மறுபெயர் அஜீத்.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

ajith rocks

cheena (சீனா) said... Best Blogger Tips

அஜீத் பற்றிய தகவல்கள் நல்லாவே இருந்திச்சி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Local Packers and Movers bangalore said... Best Blogger Tips

Very nice I like a lot of these topics, it was part of my area.
Nice blog…thanks for sharing…its very interesting…
http://packersmoversbangalore.in/

Packers And Movers Kolkata said... Best Blogger Tips

Packers and Movers Kolkata, Local Shifting Relocation and Top Movers Packers Kolkata. Packers and Movers Kolkata
Household @ www.KolkataPackersMovers.in
http://kolkatapackersmovers.in/packers-and-movers-intally-kolkata
http://kolkatapackersmovers.in/

Packers And Movers Delhi said... Best Blogger Tips

Packers And Movers Delhi prompt moving, relocation and shifting services for people and corporation moving to Delhi and round the India. For Movers Packers Delhi city full target report on supply of revenue and effective Movers And Packers Delhi, contact today 08290173333. We include our network in major cities like Bengaluru, Bangalore, Gurgaon, Hyderabad, Chandigarh, Haridwar, Chennai, Noida, Mumbai, Pune, Jaipur, Lucknow, Patna, Bhopal, Bhubaneswar, Ahmedabad and Kolkata.
http://packers-and-movers-delhi.in/
http://packers-and-movers-delhi.in/packers-and-movers-distt-courts-delhi

Packers And Movers Pune Charges said... Best Blogger Tips

Thanks for sharing such a valuable information.Im very thankful to you that you had given me this opportunity to write on this blog
Packers And Movers Pune
colleagues put all their experience for the whole technique and include every one of their aptitudes till the whole procedure of pressing, stacking, emptying and setting the obliged stuff to the spot the client needs
http://thebusinessplace.in/packers-and-movers-pune-to-bhopal

Packers And Movers Mumbai said... Best Blogger Tips

Packers And Movers Mumbai
i really like your blog, thanks for share...
please visit are website..
http://packersmoversmumbaicity.in/packers-and-movers-ahmednagar-maharashtra

sushilkr said... Best Blogger Tips


Movers and Packers Gurgaon
Movers and Packers Hyderabad
Movers and Packers Bangalore

Anonymous said... Best Blogger Tips

Packers and Movers in Delhi - We Have a core expertise of twenty years during this field we have a tendency to worth your merchandise in Transfering your merchandise from one location to a different.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1