வீட்டுக்குள் நுழைந்த தாய்க்கு கோபம் தலைக்கேறியது. ஹால் முழுக்க வண்ண வண்ண காகிதங்கள், ரிப்பங்கள் சிதறி கிடக்கின்றன. எல்லாம் தன் ஆறு வயது மகனுடைய வேலை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குள் மகனே வந்து விட்டான். அம்மா இது உனக்காக நான் செஞ்சது என்று ஒரு அழகான பேட்டியை காட்டினான். என்னடா இது? என கோபமாய் கேட்டால் அம்மா. என்னோட பரிசு, பிரிச்சு பாருங்கம்மா, தாய் பிரித்தாள்.
உள்ளே ஒண்ணுமே இல்லை. தாய்க்கு இன்னும் கோபம். பத்திரமா வைச்சுருந்த அத்தனை கலர் பேப்பர்களையும் வெட்டி வெட்டிப் போட்டிருக்க, தரையெல்லாம் குப்பை. பெட்டிக்குள்ளேயும் ஒண்ணுமே இல்லை. வெறும் பேட்டியை பரிசா கொடுப்பாங்களா? என பொரிந்து தள்ளினாள். மகன் முகம் வாடி விட்டது.
அம்மா, அந்தப் பெட்டிக்குள் என் அன்பு அத்தனையும் வச்சிருக்கேன்மா, உன்னால கண்டுபிடிக்க முடியலையாம்மா? என அப்பாவியாய் கேட்டான். தவித்து போன தாய் மீன்டும் பெட்டிக்குள் பார்த்தாள். உள்ளே பேட்டியின் அடிப்பாகத்தில் "ஐ லவ் யூ மம்மி" என அழகாய் எழுதியிருந்தான் மகன்.
கண் கலங்கிய தாய், மகனை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாள்.
எங்கோ படித்த கதை.
34 கருத்துரைகள்:
முதல் வருகை..
உள்ளேன் ஐயா
டச்சிங்...
நண்பர்கள் யாராவது தமிழ்மணம் இணைக்கவும். நன்றி.
அழகிய குட்டிக்கதை....
பகிர்வுக்கு மிக்க நன்றி...
பதிவிட்ட 10 நிமிடங்கள் கழித்தே தமிழ்மணத்தில் இணைக்க முடிகிறது..
தற்போது முடியவில்லை...
தாய் மகன் இடையிலான அன்பை சிறு கதை வடிவில் ...நன்றாக இருக்கு ..
நானும் இந்தக்கதை எங்கியோ படிச்சிருக்கேன். நல்ல நெகிழ்ச்சியான கதை .தமிழ் மணத்தில் இணைக்க முடியல்லியே????
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு முதல் ஓட்டையும் போட்டாச்சி பிரகாஷ்...
இப்ப கிளம்புகிறேன்...
இப்ப கிளம்புகிறேன்...
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு முதல் ஓட்டையும் போட்டாச்சி பிரகாஷ்...>>>
thanks
நல்ல கதை....
நெஞ்சை தொட்டுவிட்டது அண்ணா உங்கள் கதை .
எப்பவும் போல என் பொண்ணுக்கு உபயோகப்படும்
நல்ல கதை!
போராட்டக் களத்தில் பிசி அப்புறமா வாரேன்.......
உருக்கம் நிறைந்த பாசத்தை வெளிப்படுத்துகிறது.
\இதே போன்று காரில் ஐ லவ் யூ டாட் என்று கிறுக்கி தந்தையிடம் அடிவாங்கிய கதையும் உருக்கமாக இருக்கும்.
நல்ல கதை.
உருக்கம் நிறைந்த கதை..!!
அம்மா மீதான பாசத்துக்கு அளவேது
ஏற்கனவே வாசித்த கதை...உங்கள் எழுத்தில் கூடுதல் உணர்வோடு..
மனதை தொட்டுவிட்டது
அருமையான கதை..
பகிர்வுக்கு நன்றி
அன்புக்கு விலை மதிப்பே கிடையாது..
அழகான க(வி)தை
ரசிக்கவைத்தது நண்பரே
கதை குட்டி...பிணைப்பு அதிகம்!!
நல்ல கதை.குட்டி கதை!
வந்தேன் ஐயா..
குட்டிக்கதை , பிடித்திருக்கிறது :)
கதை அருமை .நெகிழ வைக்கும் கதை .
பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ் மணம் 14
ஐ லவ் யூ மம்மி - ஐ லவ் திஸ் பதிவு வாழ்த்துக்கள்